You are on page 1of 1

ஆத்திசூடி – ப ொருள்

1. அறம் பெய விரும்பு – தருமம் மற்றும் நன்மம தரும் பெயல்கமைச் பெய்வதில் நொட்டம் பகொள்.
2. ஆறுவது சினம் - ககொ த்மதத் தணித்துக் பகொள்ை கவண்டும்.
3. இயல்வது கரகவல் – பகொடுக்க இயன்றமத இல்மை என்று மமறக்கக்கூடொது.
4. ஈவது விைக்ககல் – பிறருக்குக் பகொடுத்து உதவுவமதத் தடுக்கக்கூடொது.
5. உமடயது விைம்க ல்- நம்மிடம் உள்ை பெல்வத்மதப் ற்றிப் பிறரிடம் தற்ப ருமமயொகக் கூறக்கூடொது.
6. ஊக்கமது மகவிகடல் - முயற்சிமய விட்டு விடக்கூடொது.
7. எண்பெழுத் திககேல் – எண்கமையும் பமொழிமயயும் அைட்சியம் பெய்யொமல் கற்க கவண்டும்.
8. ஏற் து இகழ்ச்சி- உமேப்பின்றிப் பிறர் பகொடுப் மத ஏற்றுக்பகொள்வது இழிவொன பெயைொகும்.
9. ஐயம் இட்டு உண்- சிபயன வந்தவர்க்கு உெவிட்ட பின்னகர உண்ெ கவண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு- உைக நமடமுமற அறிந்து அதன் டி நடந்துபகொள்ை கவண்டும்.
11. ஓதுவது ஒழிகயல் -நல்ை நூல்கமை நொளும் டிப் மதக் மகவிடக்கூடொது.
12. ஔவியம் க கெல் - ப ொறொமம பகொண்டு பிறமரத் தூற்றிப் க ெக்கூடொது.

You might also like