You are on page 1of 1

சிறுகதை எண் 10

தலைப்பு ஓலைச்சிலுவை
திகதி 28 பிப்பரவரி 2011
கதாப்பாத்திரங்கள் 1. அம்மா
2. அப்பா
3. டாக்டர் தியோடர் ஹோவர்ட் சாமர்வெல்
4. ஞானதாஸ்
5. கரியர் - கிராமத்து கிழவர்
சிறுகதையின் கரு 1. மனிதம்
2. இதுவும் கடந்து போகும்.
நன்னெறி கூறுகள் 1. சிந்தித்துச் செயல் பட வேண்டும்.
2. தன்னம்பிக்கை வேண்டும்.
3. முயற்சி திருவினையாக்கும்.
4. அறம் செய்ய விரும்ப வேண்டும்.
5. நம்பிக்கையை என்றும் கைவிடக் கூடாது.
6. மற்றவர்கள் நம்மிடம் கூறும் முக்கிய விஷயத்தைக் கேட்டு அதன்படி
நடக்க வேண்டும்.
7. சமூக செயலில் ஈடுபட வேண்டும்.
8. சுற்றுப்புற தூய்மையைப் பேணி காக்க வேண்டும்.
9. இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.
இச்சிறுகதையில் எழுத்தாளர் 1. தனி வாக்கியம் பயன்பாடு இருந்திருந்தால் சிறந்தது.
கருத்தில் கொண்டிருக்க 2. எளிய சொற்பயன்பாடு இருப்பதே சிறந்தது.
வேண்டியவை 3. பேச்சு வழக்கு சொற்களைத் தவிர்க்க வேண்டும். (எ.கா: செத்தார்கள்)
இச்சிறுகதையில் எழுத்தாளர் 1. தொடர் வாக்கியம் பயன்பாட்டைக் குறைத்தல்.
தவிர்த்திருக்க வேண்டியவை 2. உயர் தரமான சொற்பயன்பாடுகளைக் குறைத்தல்.
3. வட்டார வழக்கு பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

You might also like