You are on page 1of 55

எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. மாட்டுப் பால் குடிக்கும்.

2. கடிகாரம் மணி காட்டும்.

3. கல் வீடு கட்டு.

4. நண்டு கடலில் ஓடும்.

5. மண் சட்டி எடு.

6. பாப்பா பாடல் பாடு.

7. மணி, ஏடு எடு.

8. மர ஏணி ஏறு.

9. மான் குட்டி ஓடும்.

10. பாமா ஆடல் ஆடு.

11. சிவப்பு சட்டை அணி.

12. குண்டு ஊசி எடு.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. இவர் ஒரு ஐயர்.

2. இது மிதிவண்டி.

3. காட்டு ஆடு கத்தும்.

4. இவன் ஏர் உழவன்.

5. அவன் பாதி மிருகம்.

6. இரும்பு ஊசி குத்தும்.

7. வயல் ஓரம் நட.

8. இது என் ஊர்.

9. அவன் ஒரு திருடன்.

10. காட்டு உடும்பு வரும்.

11. அன்று பாமா திருமணம்.

12. இரண்டு வயது சிறுவன்.

1. அம்மா சீப்பு தா.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

2. இவர் மீசை மாமா.

3. அவர் தாடி தாத்தா.

4. கீரி சண்டை இடும்.

5. காட்டு நரி வரும்.

6. அழகு சிவப்பு மீன்.

7. இது எள் வடை.

8. இவள் அரசன் மகள்.

9. சீரக ரசம் நன்று.

10. வர தாமதம் ஏன்?

11. மாமா மகள்

12. தாத்தா மீசை.

1. பலாப் பழம் இனிப்பு


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

2. இவர் என் அத்தை மகன்

3. காளை மாட்டு வண்டி

4. புதிய பனியன் அணி

5. பள்ளி மணி அடித்தது

6. இனிப்பு சீனி தா

7. அழகு நிலா வரும்

8. கரை ஓரம் நட

9. இது என் குளியல் அறை

10. அரைப் பழம் தா

1. இவன் என் தம்பி

2. ராக தாள சத்தம்


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

3. பிதா என்பவர் அப்பா

4. இனிப்புப் பலகாரம் சாப்பிடு

5. தொப்பை உள்ள ஐயர்

6. அவன் ஒரு தீய சக்தி

7. இது ஓட்டை பீப்பாய்

8. தருமன் தம்பி பீமன்

9. ராட்டினம் ஆட ஆசை

10. ராணி மகள் இளவரசி

1. ராகவன் ஒரு தோட்டக்காரன்

2. அது தகரப் பெட்டி

3. கேசவன் இனிப்பு சாப்பிட்டான்


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

4. நீராகாரம் உடம்புக்கு நல்லது

5. பல் வெள்ளை நிறம்

6. இரும்பு தூண் உடையாது

7. அது பெரிய பள்ளிவாசல்

8. இவன் அரச சேவகன்

9. இரவு நேரம் குளிராக இருக்கும்.

10. ஞாலம் என்றால் உலகம்.

1. சுத்தம் சுகம் தரும்

2. தடாகம் காட்டில் உள்ளது

3. இவ்ன் என் பேரன்

4. குமார் அனாதை சிறுவன்


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

5. பாலாமணி நூலகம் சென்றான்.

6. நல்ல உள்ளம் கொண்டவர்.

7. அமரன் கெடுதி செய்வான்.

8. அப்பா உணவு கேட்டார்.

9. இரண்டாம் பரிசு கிடைத்தது.

10. இரண்டு மண் லோரிகள்.

1. கூடை நிறைய பழம்

2. எத்தனை அரிசி மூட்டை?

3. கோட்டை காளியம்மன் கோவில்

4. இராகவன் அழுது புரண்டார்.

5. இருவரும் கணவன் மனைவி ஆவர்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

6. விடியல் காலம் எழு.

7. கோடு போட்டு எழுது.

8. பூனை எலி பிடிக்கும்.

9. பள்ளி விளையாட்டுப் போட்டி.

10. மூளை வியாதி வரும்.

1. முகம் மலர கூப்பிடு.

2. நீண்ட மூக்கு கொக்கு.

3. வேட்டி கட்டிய மாமா.

4. தேவன் கோவில் மணியோசை.

5. இவன் ஒரு மக்குப் பையன்.

6. கழுதை பொதி சுமக்கும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

7. வைகை நதி ஓரம் ஓடு.

8. கறுத்த மழை மேகம்.

9. வேடன் மானைப் பிடித்தான்.

10. அக்காள் பூனை வளர்த்தாள்.

1. எனக்கு அழுகை வந்தது.

2. சூரியன் பெரிய கிரகம்.

3. அம்மா மோர் குடித்தார்.

4. வாத்து மெல்ல நடந்து வந்தது.

5. வழி என்றால் பாதை.

6. அறம் செய விரும்பு.

7. அத்தை மெட்டி அணிந்துள்ளார்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

8. சோகம் நிறைந்த கதை.

9. மோகனா பாட்டுப் பாடினாள்.

10. சூரியகாந்தி மலர் பெரியது.

1. தென்னை மரம் உயரமானது.

2. மங்கை கடைக்குச் சென்றாள்.

3. நெய் பலகாரம் சுவையானது.

4. பன்றி அசுத்தமான பிராணி.

5. அஞ்சலை இஞ்சி அரைத்தாள்.

6. என்றும் உண்மை பேசுவேன்.

7. குதிரை பண்ணை பெரியது.

8. சொக்கன் ஒரு சொட்டைத் தலையன்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. ரொட்டித் துண்டு சாப்பிட்டான்.

2. ரோத்தான் அடி வாங்கினான்.

3. கை ரேகை பார்த்தான்.

4. காளான் உடம்புக்கு நல்லது.

5. குயில் இனிமையாகப் பாடும்.

6. மன்னர் பல்லாண்டு வாழ்க.

7. நாளிதழ் வாங்கிப் படிப்பான்.

8. அனுமதி இன்றி போகாதே.

9. ரொக்கப் பரிசு கிடைத்தது.

10. தினமும் ஆண்டவரை வணங்கு.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. சாமிக்கண்ணு கரும்பு வெட்டுகிறான்.

2. நான் பந்து விளையாட்டுப் பார்க்கப் போனேன்.

3. மாட்டோடு கன்றும் வந்தது.

4. இலையின் நுனியில் நூலைக் கட்டு.

5. இதன் மொத்தம் எத்தனை?

6. மான் தண்ணீர் குடிக்கிறது.

7. பழனி நுங்கு சாப்பிட்டான்.

8. நாங்கள் குறும்பு செய்யமாட்டோம்.

9. மாலய் நமது தேசிய மொழியாகும்.

10. அம்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. ஆடு தழை தின்னும்.

2. அவன் வண்டியைத் தள்ளுகிறான்.

3. உளுந்து உடலுக்கு நல்லது.

4. இலையுடன் காயும் தொங்குகிறது.

5. நான் பள்ளிக்கூடம் போகிறேன்.

6. மர லோரி சென்றது.

7. நேற்று கனத்த மழை பெய்தது.

8. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

9. பாலோடு பழமும் சாப்பிட்டான்.

10. இராமு ஓர் ஏழைச் சிறுவன்.

1. தேனீ கூடு கட்டுகிறது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

2. விமானம் மேலே பறக்கிறது.

3. இலை பச்சை நிறம்.

4. ஐயர் பூணூல் அணிந்திருக்கிறார்.

5. பார்த்திபன் கீழே விழுந்தான்.

6. அவனோடு நாயும் சென்றது.

7. தமிழே என் தாய்மொழி.

8. தாத்தா லேகியம் சாப்பிட்டார்.

9. பன்னீர் மனமாக இருக்கும்.

10. அவனோடு சேர்ந்து போகாதே.

1. இரவில் தனியே வெளியே செல்லாதே.

2. தலைநகரம் விழாக்கோலம் பூண்டது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

3. குண்டூசி கூர்மையாக இருக்கும்.

4. குத்து விளக்கில் எண்ணெய் ஊற்று.

5. பெளர்ணமி இரவு வெளிச்சமாக இருக்கும்.

6. யோசித்து விடை எழுது.

7. வெளியே மழை பெய்கிறது.

8. குழாய் நீரைக் கொதிக்க வை.

9. தைப்பூச திருவிழா பெளர்ணமி அன்று நடக்கும்.

10. எண்ணெய் உபயோகம் அதிகம்.

1. பல் துலக்கி முகம் கழுவு.

2. மாடு முட்டிக் கீழே விழுந்தான்.

3. ஆமை நிலத்தில் முட்டை இடும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

4. ரவி வீட்டுப் பாடங்களைச் செய்து முடித்தான்.

5. பறவை புழு பூச்சிகளைத் தின்னும்.

6. பழுத்த இலை கீழே விழுந்தது.

7. கதையை முழுமையாகக் கேள்.

8. கழுதை பொதி சுமக்கும்.

9. அனுராதா நடனம் ஆடினாள்.

10. இன்று அனுமன் கோவில் திருவிழா.

1. குதிரை கொள் தின்னும்.

2. நட்சத்திரம் இரவில் மின்னும்.

3. தூய்மையான சீருடை அணி.

4. தூண்டில் மீன் பிடிக்க உதவும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

5. பள்ளியின் தூய்மையைப் பேண்.

6. அப்பா தூக்கமின்றி இருந்தார்.

7. இது இரும்புத் தூண்.

8. வெள்ளை நூற்கண்டு.

9. அல்லி நூறு ரிங்கிட் பரிசு பெற்றாள்.

10. எங்கள் பள்ளி நூலகம் பெரியது.

1. மாமி துணி தைக்க நூல் வாங்கினாள்.

2. மாணவர்கள் நூலகம் சென்று படித்தனர்.

3. பெரியவர் நூறு ரிங்கிட் நன்கொடையாகத் தந்தார்.

4. அவன் நூல் நூற்றாள்.

5. கிளியின் மூக்கு அலகு எனப்படும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

6. சந்திரன் மூச்சுத் திணறி இறந்தான்.

7. அண்ணி உணவை மூடி வைத்தார்.

8. அண்ணன் அரிசி மூட்டையைத் தூக்கினார்.

9. பூமி உருண்டை வடிவமானது.

10. பூசனி கொடியில் காய்க்கும்.

1. பூண்டு கறி சமைக்க உதவும்.

2. ஐயர் பூணூல் அணிவார்.

3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

4. கூடை நிறைய மாம்பழங்கள் உள்ளன.

5. ஆசிரியர் மாணவனைக் கூப்பிட்டார்.

6. மாணவர்கள் கூடைப் பந்து விளையாடினார்கள்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

7. சூடான நீரைக் குடி.

8. சூரியன் காலையில் உதிக்கும்.

9. சூரியகாந்திப் பூ மஞ்சள் நிறம்.

10. அக்காள் சாமிக்குப் பூமாலை சூட்டினாள்.

1. தங்கை சூடம் கொளுத்தினாள்.

2. யூகன் பாடம் படிக்கிறான்.

3. யூதர்கள் சண்டை செய்தனர்.

4. அண்ணணின் யூகம் பலித்தது.

5. ரூபிணி பிணியால் அவதியுற்றாள்.

6. இந்தப் புத்தகத்தின் விலை பத்து ரூபாய்.

7. கண்ணன் தன் ரூபத்தைக் கண்ணாடியில் பார்த்தான்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

8. செங்கமலம் சேலை வாங்கினாள்.

9. செம்பரத்தைப் பூ அழகானது.

10. ராமு காகிதப் பட்டம் செய்தான்.

1. கப்பல் கடலில் செல்லும்.

2. பெட்டைக் கோழி முட்டை இடும்.

3. பெரியவர் சொல் கேள்.

4. ராமு இரும்புப் பெட்டியைத் திறந்தான்.

5. நெருப்புப் பெட்டியை எடு.

6. என் பெரிய அண்ணன் பெயர் பெரியசாமி.

7. கொடி உயரே பறந்தது.

8. கொக்கு நீரில் நின்றது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

9. கூரிய கொம்பு மாடு மேய்ந்தது

10. அது கொல்லைப் பக்கம் சென்றது.

1. அது கொட்டும் மழையில் நனைந்தது.

2. கடைக்குச் சென்று கொண்டை ஊசி வாங்கி வா.

3. கொக்கு மீன் தின்னும்.

4. பாம்பு கொடிய பிராணி.

5. மலேசியக் கொடி பறக்கிறது பார்.

6. குழந்தை கொஞ்சிப் பேசியது.

7. மொட்டைத் தலை முனியன்.

8. மலர் மொட்டுப் பறித்து வந்தான்.

9. மொட்டு மொத்தம் எட்டு.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

10. மொட்டைச் சரம் தொடுத்து நின்றான்.

1. போமதி கோபங் கொண்டு கோழியை விரட்டினாள்.

2. கோமாளி கோடி வீட்டில் கோலம் போட்டான்.

3. கோமளம் கோயிலுக்குச் சென்று கோலம் போட்டாள்.

4. கோட்டை வாசல் திறந்தது.

5. அம்மா கோலம் போட்டார்.

6. கோதண்டம் கோபத்தில் பற்களைக் கடித்தான்.

7. போக்கிரிப் பையன் போத்தலை உடைத்தான்.

8. இன்று பள்ளி போட்டி விளையாட்டு விழா.

9. அப்பா போர்வை வாங்கினார்.

10. சிவா கோவிலுக்குப் போனான்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

2. தாயார் போண்டா செய்தார்.

3. சோறு சாப்பிடாத யசோதை சோர்வு அடைந்தாள்.

4. சோதனையில் தேர்ச்சி அடையாத ராமு சோகம் அடைந்தான்.

5. சோதி நாதன் சோளச் சோறு உண்டான்.

6. அம்மா சோறு சமைத்தார்.

7. ராதிகா வாசனைச் சோப்பு வாங்கினாள்.

8. சுட்ட சோளம் ருசியானது.

9. சோலையம்மா இசை போதிக்கிறார்.

10. உடல் ஆரோக்கியத்தைப் பேணு.

1. ரோஜா அலர் அழகானது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

2. அவரோடு நானும் கடைக்குச் சென்றேன்.

3. காவல்காரர் ரோந்து சுற்றினார்.

4. ரோந்து சென்ற வண்டியில் ரோத்தான்கள் இருந்தன.

5. தேன் இனிப்பாக இருக்கும்.

6. அவர்கள் தேயிலை பறிக்கிறார்கள்.

7. தேர் ஊர்வலம் வந்தது.

8. மின்சாரத்தைத் தொடாதே!

9. இன்று பள்ளிக்குப் புதிய மேசைகள் வந்தன.

10. சூரியன் மேற்கில் மறைந்தும்.

1. மேரி பாட்டுப் பாடினாள்.

2. மாடு மேய்க்கச் சென்த சிறுவனைக் காணவில்லை.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

3. தொப்பி அணிந்த குழந்தை.

4. தொல்லை இன்றித் தூங்குகிறது.

5. தொனி உயர்த்திப் பாடு.

6. தொண்டை வறண்ட பாட்டி.

7. தொட்டிலை ஆட்டினாள் நீட்டி.

8. தேவகி தொங்கட்டான் அணிந்தாள்.

9. காற்றடித்ததால் தொப்பி பறந்தது.

10. பிறருக்குத் தொல்லை தராதே.

1. தாகத்தால் தொண்டை வறண்டது.

2. சொத்தைப் பல்லைப் பிடுங்கு.

3. சொல் தவறாத காந்தி.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

4. ஒரு சொட்டு இரத்தம்.

5. சொர்க்கம் சென்றார் காந்தி.

6. செல்வன் என் சொந்தக்காரன்.

7. பெற்றோர் சொல் கேட்டு நட.

8. நேற்று சொக்கலிங்கம் வீட்டிற்கு வந்தார்.

9. பொய் சொல்வது தீய பழக்கம்.

10. அவர் ஒரு ரொட்டி வியாபாரி.

1. அது ஓர் அழகான சுவரொட்டி.

2. அம்மா ஐம்பது ரிங்கிட் ரொக்கம் கொடுத்தார்.

3. பொன் தந்தாள் கண்மணி.

4. பொட்டு வைத்தாள் ரமணி.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

5. பொடி கலந்தாள் அண்ணி.

6. பொட்டலம் கட்டினாள் வேணி.

7. பொம்மை விற்றாள் ராதை.

8. பொதி சுமந்தது கழுதை.

9. அம்மா சிவப்புப் பொட்டு வைத்தார்.

10. இன்று பொங்கல் தினம்.

1. மோதிரம் அணிந்தான் மோகன்.

2. மோட்டார் வண்டி ஏறினான்.

3. மோதகம் சாப்பிட்டாள் மோகனா.

4. மோட்டாரில் மோதி விழுந்தாள்.

5. தங்க மோதிரம் விலை உயர்ந்தது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

6. அப்பா புதிய மோட்டார் வாங்கினார்.

7. நாய் மோப்பம் பிடிக்கும்,

8. தாகம் தீர்க்க மோர் குடி.

9. தோடு அணிந்தாள் தோணியம்மாள்.

10. தோகை விரித்து மயில் ஆடியது.

1. நோயாளி நொய்க் கஞ்சி சாப்பிட்டான்.

2. திருடன் நொடிப் பொழுதில் ஓடி மறைந்தான்.

3. பிறந்த நாளுக்கு இனிப்பு உண்டோம்.

4. தோட்டத்தில் செடி நட்டோம்.

5. நான் தொலைத்த காசைத் தேடினேன்.

6. நான் மேடையில் நாட்டியம் ஆடினேன்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

7. நூல் நிலையத்தில் பல நூல்களைக் கற்றேன்.

8. என் அண்ணனின் லோரி பெரியது.

9. கடலோரம் காற்று வாங்கினேன்.

10. மலேசியா வளம் மிகுந்த நாடு.

1. உடல் நலம் பெற லேகியம் சாப்பிடு.

2. புகழேந்தி கீழே விழுந்தார்.

3. நாங்கள் இசைக்கு மயங்கினோம்.

4. நாங்கள் தேவாரம் பாடினோம்.

5. தாயே இலகில் சிறந்தவர்.

6. கணக்கை யோசித்துச் செய்.

7. ரொட்டியில் வெண்ணெய் தடவிச் சாப்பிடு.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

8. விளக்கில் எண்ணெய் ஊற்று.

9. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

10. எனக்கு உள்ளூர் வாசி வழிகாட்டினார்.

1. பாலுவும், வேலுவும் உயிர்த் தோழர்கள்.

2. உண்மையைச் சொல்லுமாறு ஆசிரியர் கேட்டார்.

3. மகளே! அங்குச் செல்லாதே.

4. தாயார் குழந்தையைக் கண்ணே மணியே என்று

கொஞ்சினார்.

5. கணேசன் கடைக்குச் சென்றான்.

6. மாமா கடையில் பலூன் வாங்கினார்.

7. சுண்டெலி பூனையைக் கண்டு ஓடியது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

8. கட்டெறும்பு கடித்ததால் கால் வீங்கியது.

9. மணி நீரூற்றில் குளித்தான்.

10. அவன் பக்திப் பாடலைப் பண்ணோடு பாடினான்.

1. அவருடைய ஆருடம் பொய்யாகியது.

2. எனக்குக் கண்ணோய் வந்தது.

3. வெள்ளெலி வளையில் சிக்கியது.

4. வீட்டின் கற்றூண் இடிந்தது.

5. அவன் ஆடிய கயிற்றூஞ்சல் அறுந்தது.

6. பெற்றோர் சொல் கேட்டு நட..

7. கற்றோர் அறிவுரைகளைப் பின்பற்று.

8. மயூரி சிறப்பாக நடனம் ஆடினாள்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

9. அவன் யூகித்து விடை கூறினான்.

10. தேர் ஊர்வலம் சென்றது.

1. கட்டெறும்பு நீரில் தத்தளித்தது.

2. கண்டெடுத்த காசை ஆசிரியரிடம் கொடு.

3. காலத்தோடு காரியங்களைச் செய்.

4. ஐயோ! எனக்குப் பயமாக இருக்கிறது.

5. கடவுளே! என்னைக் காப்பாற்று.

6. ஐயோ! என் மகனைக் காணவில்லை.

7. மணியோ! அந்தக் காரியத்தைச் செய்தது?

8. ஆகா! என்ன அழகு.

9. தலைவா! வருக ! வருக !


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

10. ஐயோ! வயிற்றை வலிக்கிறது.

1. ஐயோ! பாம்பு! பாம்பு! என்று அலறினாள்.

2. அவனா சொன்னான்! என்று ஆசிரியர் வியந்தார்.

3. ஓடாதே நில்! என்று திருடனைக் காவல்காரர் எச்சரித்தார்.

4. அம்மாவா! என்னை ஏசினார்?

5. ஆகா! இதுவல்லவா ஒற்றுமை!

6. அதோ பார்! ஐந்து கால் மாடு.

7. ராஜன் பாடங்களைப் படித்தான்.

8. கலா கதைப் புத்தகங்களை வாசித்தாள்.

9. விநோதன் காற்பந்து விளையாடத் திடலுக்குப் போனான்.

10. விவேகன் தன் நண்பனுக்குக் கடிதம் எழுதினான்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. அவன் ஒவ்வொரு நாளும் நாளிதழ் வாசித்தான்.

2. அண்ணன் சுற்றுலாவிற்குத் தன் தங்கையை அழைத்துச் சென்றார்.

3. வாசுகி விளையாட்டு வீராங்கனையாக வேண்டுமென விரும்பினாள்.

4. மாணவர்கள் பட்டணம் சென்று பல இடங்களைப் பார்தத


் னர்.

5. குறும்புக்காரன் கேலி செய்தான்.

6. அப்படத்தின் நாயகன் மிகவும் திறமை உள்ளவன்.

7. நடிகன் சிறந்த நடிப்பை வழங்கினான்.

8. அவன் பாடகனா? ஆம் அவன் பாடகன்.

9. குறவன் வந்து போனான்.

10. அழகன் நடனம் ஆடினான்.

1. கடுவன் மரத்திற்கு மரம் தாவியது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

2. மந்தி குட்டிக்குப் பால் கொடுத்தது.

3. களிறு மூங்கில் காட்டை அழித்தது.

4. பிடி குட்டிகளுடன் அமைதியாகச் சென்றது.

5. காளை மாடுகள் ஏர் உழுதன.

6. பசுக்கள் பால் கொடுத்தன.

7. சேவல் காலையில் கூவும்.

8. பெட்டைக் கோழி முட்டை இட்டது.

9. மருத்துவன் மருந்து கொடுத்தான்.

10. குயவன் பானை வனைந்தான்.

1. உழவன் நிலத்தை உழுகிறான்.

2. நாட்டியக்காரன் நாட்டியம் ஆடுகிறான்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

3. செம்படவன் வலை வீசுகிறான்.

4. எழுத்தாளினி கட்டுரை வரைந்தாள்.

5. எழுத்தாளன் கட்டுரை வரைந்தான்.

6. கமலா காலையில் மலர் பறித்தாள்.

7. வேலன் பள்ளத்தில் விழுந்தான்.

8. பாலன் பறித்த பலாப் பழம் பள்ளத்தில் விழுந்தது.

9. கோகிலம் குயிலைப் போன்று பாடினாள்.

10. காலையில் எழுந்து கடவுளைத் தொழுவது நல்லது.

1. உன்னைப் போல் பிறரை நேசிக்கக் கற்றுக் கொள்.

2. தமிழைப் போல இனிமையான மொழி வேறில்லை.

3. உள்ளத்திலும் தீங்கு நினையாதே!


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

4. திருக்குறளைத் தினமும் பயில்.

5. நாலடியார் செய்யுளின் பொருளை அறி.

6. பலராமன் என்பது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று.

7. மனக் கலக்கத்தால் சோர்வு அடைந்தார் காளமேகம்.

8. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் கப்பல் கழிந்தது.

9. தமிழழகன் தவில் வாசித்தான்.

10. நெடுஞ்செழியன் தவறு செய்ததால் உயிர் நீதத


் ான்.

1. ஒளவைக் கிழவி நன் கிழவி.

2. ஒளவை இயற்றிய செய்யுட்கள் சிறப்புடையவை.

3. தேன்மொழி கவலையால் தவித்ததாள்.

4. அமிழ்தினும் இனியது தமிழ்மொழி.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

5. நற்பழக்க வழக்கங்களைப் பின்பற்று.

6. சிக்கனம் சீரைத் தரும்.

7. அறவழியில் வாழ்ந்த அரசன் சிறப்புடையவன்.

8. தந்தையின் வார்ததை
் யைச் சிரமேற் கொண்டான் அன்பரசன்.

9. வயிற்று வலியால் துடித்தான் ராரேந்திரன்.

10. விறகை ஒடித்து நெருப்பைப் பற்ற வை.

1. சீராக வாழ்ந்த சீராளன் சிறப்படைந்தார்.

2. பரமன் உண்மையை உரைத்த உழவனை உளமாரப் பாராட்டினான்.

3. தரையைப் பெருக்கித் தரமான கோலமிடு.

4. பெருக்கல் கணக்கைக் கற்பிக்க பெரு முயற்சி எடுத்தார்.

5. இரக்க சிந்தனை மானிடருக்கு அவசியம்.

6. பேராற்றல் மிக்க அரசன் தன் நாட்டைத் தற்காத்தான்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

7. நாளை நாளை என்றிராமல் இன்றே கடமையைச் செய்.

8. உரக்க சத்தமிட்டு ஊரைக் கூட்டி என்ன பயன்!

9. அவருடைய சீப்பு புதியது.

10. அவள் என் மாமா மகள்.

1. காலில் செருப்பு அணி.

2. எட்டு மாடுகள் செத்தன.

3. கீரி பாம்புடன் சண்டை இட்டது.

4. செல்வன் என் நண்பன்.

5. பலாப் பழம் இனிக்கும்.

6. அரைக் குவளை சீனி தா.

7. அறைக்குள் தவளை ஓடியது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

8. மணிமாலா கருவண்டை அடி.

9. நளினி திரைப்படம் பார்த்தாள்.

10. பனியன் அணிந்து செல்.

1. அது புதிய மரப் பாலம்.

2. என் தாயார் மிக நல்லவர்.

3. தாத்தா தொப்பி அணி.

4. சாப்பிட்ட பின் பல் துலக்கு

5. அவர் பிரம்பால் அடித்தார்.

6. இனிப்புப் பாயாசம் சாப்பிடு.

7. ராணி யாருடைய மகள்?

8. ஆலமரம் நிழல் தரும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

9. குப்பைத் தொட்டி பார்.

10. நீல வானில் நிலா வரும்.

1. வாளி நிறையக் கொட்டு.

2. பெரிய இரும்புத் தூண்.

3. அது பெரிய பள்ளிவாசல்.

4. ஒட்டகம் மீது சவாரி செய்.

5. தீபா தீப்பெட்டி எடுத்தாள்.

6. ரவா தோசை சாப்பிடு.

7. கண்ணன் கடைக்குச் சென்றான்.

8. வெள்ளை நூல் கண்டு உண்டு

9. அது பெரிய பால் சுறா


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

10. அம்மா கேசரி வெட்டினார்.

1. மிளகாய் காரமாய் இருக்கும்.

2. சுண்டைக் கிழம்பு சாப்பிடு.

3. அவன் கெட்ட பையன்

4. அவர் என் தகப்பனார்.

5. கூரை மீது பூனை ஓடியது.

6. கடிகாரம் மூன்று அடித்தது.

7. கம்பளிப் பூச்சி பட்டால் அரிக்கும்.

8. கிழவி போல் பேசினான்.

9. கண்ணகி ஏன் அழுகிறாய்?

10. அப்பா தினை விதை நட்டார்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. கூண்டு மரத்தில் உள்ளது.

2. யானை பெரிய மிருகம்.

3. அவன் பாடம் எழுதுகிறான்.

4. அக்காள் கோலம் வரைகிறாள்.

5. கண்கட்டு வித்தை பார்.

6. வெண்டை விதை நடு.

7. பெரிய கூரை வீடு.

8. பள்ளி விளையாட்டுப் போட்டி.

9. விரல் நகத்தை வெட்டு.

10. மூன்று பால் போத்தல்கள்.

1. இரண்டு கோடு வரை.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

2. அம்மன் கோயில் கோபுரம்.

3. உயரமான பனை மரம்.

4. பூனைக்கு வால் நீளம்.

5. பாடப் புத்தகத்தை மூடு.

6. கிழவன் போலப் பேசினான்.

7. வழுக்கு மரம் ஏறு.

8. இரண்டு கோடு தீட்டு.

9. பெரிய பால் போத்தல்.

10. கதை புத்தகத்தை மூடு.

1. சிவப்பு கோடு போட்ட சட்டை.

2. வாசுகி கோடு போட்டாள்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

3. பத்து மூட்டை அரிசி.

4. புத்தகத்தில் கோடு போடு.

5. ஒரு கோடி வெள்ளி.

6. மண் பானை வனை.

7. பால் கோப்பை மூடி

8. பெரிய கம்பளிப் புழு.

9. கறுப்புக் கரை வேட்டி.

10. மூன்று முறுக்கு கொடு.

1. பரிசுப் பொட்டலம் தா.

2. முயல் வேகமாக ஓடும்.

3. அம்மா புடவை அணிவார்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

4. அவன் பொய் பேசினான்.

5. முயல் வேட்டைக்குப் போ.

6. அரிசி பொடி சாப்பிடு.

7. கொய்யா பழம் சாப்பிடு.

8. அம்மா கொண்டை போடு.

9. கோயில் மேளம் பார்.

10. என் புடவை சிவப்பு.

1. அவன் கேகமாகப் பேசினான்.

2. மேடு பள்ளமான பாதை.

3. வெள்ளை வேட்டி அணி.

4. தேரை தவளை இனமாகும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

5. சிறுவன் மேளம் அடித்தான்.

6. வானத்தில் மேகத்தைப் பார்.

7. வைத்தியர் ஊசி போட்டார்.

8. மாமர வேரை வெட்டு.

9. தேசியக் கொடி பார்.

10. கொக்கின் மூக்கு நீண்டு இருக்கும்.

1. தேன் கலந்த பானம்.

2. அழகான வட்ட மேசை.

3. அம்மா தேநீர் கலக்கினார்.

4. அச்சு முறுக்கு சாப்பிடு.

5. வேட்டை ஆடப் போ.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

6. சிவப்பு கரை வேட்டி.

7. வைரக் கம்மல் அணி.

8. வைர மூக்குத்தி அணி.

9. என்றும் பொய் பேசாதே.

10. பரிசுப் பொட்டலம் கொடு.

1. புலி வேட்டைக்குப் போ.

2. பெரிய கொய்யா பழம்.

3. தீபாவளி பரிசுப் பொட்டலம்.

4. வெள்ளை முயல் குட்டி.

5. வைர மோதிரம் அணி.

6. சோளப் பொரி சாப்பிடு.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

7. வாகனப் கரிப் புகை.

8. பட்டுக் கைலி அணி.

9. மோர்க் குழம்பு ஊற்று.

10. தீப் பந்தம் எரிகிறது.

1. நாய் மோப்பம் பிடிக்கும்.

2. கண் விழித்துப் படி.

3. அது ஒரு சூரிய காந்திப் பூ.

4. பொய் பேசுவது நல்லதல்ல.

5. தம்பி, சோறு சாப்பிடு.

6. பந்தைக் குழிக்குள் போடு.

7. சூரியன் கிழக்கில் உதிக்கும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

8. நத்தை மெதுவாக நகரும்.

9. மெழுகுப் பொம்மை உருகியது.

10. சோளச் செடி நடு.

1. கணிதப் பாடம் செய்.

2. மோப்ப நாய் வந்தது.

3. மெய் பேசுவது நல்லது.

4. வகுப்பில் மெல்லப் பேசு.

5. பெரிய பறவைப் பறக்கும்.

6. வைர நகை அணிந்து செல்.

7. மோழி முட்டை சாப்பிடு.

8. கழித்து வலி மருந்து.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

9. சூரியகாந்திப்பூ செடி நடு.

10. மோர் சாதம் சாப்பிடு.

1. குழந்தைக்குப் பால் சாதம் ஊட்டு.

2. அவன் மோதிரம் அணிந்து வந்தான்.

3. மாதா கோயில் மெழுகுவர்த்தி.

4. நெருப்பு அணைக்கும் வண்டி.

5. தென்னை மரம் ஏறு.

6. சொத்தைப் பல் வலிக்கிறது.

7. சொறி நாய் குரைக்கிறது.

8. கோமதி வீணை வாசிக்கிறாள்.

9. தெரு விளக்கு எரிகிறது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

10. அவள் ஊஞ்சல் ஆடுகிறாள்.

1. ஆரஞ்சுப் பழ ரசம் குடி.

2. பெரிய பால் பண்ணை.

3. அகதிக்கு தெய்வமே துணை.

4. ராமு ஒரு கஞ்சப் பிரபு.

5. பஞ்சு மெத்தை வாங்கு.

6. அப்பா தந்த தங்கக் காப்பு.

7. காட்டுப் பன்றி மூர்க்கமானது.

8. நெல் வயல் நிறைந்த இடம்.

9. தங்க மோதிரம் வாங்கு.

10. காய்ச்சல் வந்தால் கஞ்சி குடி.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

1. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகும்.

2. தெரு விளக்கு எரிகிறது.

3. ஆமை ஓடு கடினமானது.

4. ஊமைப் பெண் பேசினாள்.

5. பெரிய மாட்டுப் பண்ணை.

6. நண்டுக் கறி சமைத்தாள்.

7. இலவம் பஞ்சு மெத்தை வாங்கு.

8. வளைந்த தென்னை மரம் பார்.

9. மைனா வீட்டில் கூடு கட்டும்.

10. தெய்வத்தை இகழ்ந்து பேசேல்.

1. அணைக் கட்டு உடைந்து விட்டது.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

2. கொஞ்சம் மைதா மாவு தா.

3. மயில் தோகை விசிறி வாங்கு.

4. ரொக்கப் பணம் கொடு.

5. ரேவதி நடனம் ஆடினாள்.

6. வெட்டு ரொட்டி வாங்கு.

7. ரோத்தானால் செய்த மேசை.

8. செந்தமிழ்ப் பாட்டுப் பாடு.

9. அசோகர் ஒரு மன்னர்.

10. குழந்தை நீரில் மூழ்கியது.

1. அன்னம் நீரில் நீநது


் ம்.

2. ஆட்டு உரோமம் கம்பளி ஆகும்.


எளிய வாக்கியம் (MODUL AYAT RINGKAS)

3. வெள்ளாட்டுப் பால் குடி.

4. அம்மா பணம் அனுப்புவார்.

5. பசும் பால் தயிர் சாப்பிடு.

6. அம்மா காளான் கறி சமைத்தார்.

7. அவர் குழந்தை மனம் படைத்தவர்.

8. அலி ஒரு ரொட்டி வியாபாரி.

9. ரேவதி மாலை கட்டுகிறாள்.

10. தம்பிக்கு தயிர் சோறு ஊட்டு.

You might also like