You are on page 1of 5

அறிவியல் பணித்தியம் 2022

அறிவியல் கலைச்சொற்கள் ( ஆண்டு 4 )

எண் கலைச்சொல் வாக்கியம்
1. விரிவடைகிறது மூச்சை உள்ளே இழுக்கும் போது நெஞ்சுப் பகுதி விரிவடைகிறது.

2. சுருங்குகிறது மூச்சை வெளியே விடும் போது நெஞ்சுப் பகுதி சுருங்குகிறது.

3. துலங்குகிறான் மனிதன் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகிறான்.

4. சுவாசத்துளை வண்ணத்துப்பூச்சி சுவாசத்துளை மூலம் சுவாசிக்கிறது

.
5. புவி ஈர்ப்பு சக்தி புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டுப்பிடித்தவர் ஐசேக் நியூட்டன்.

6. சர்க்கரைப்பொருள் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் வழி சர்க்கரைப்பொருளை உணவாகப் பெறுகின்றன.

7. ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கை தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு ஆகும்.

8. குறையொளி நெகிழி ஒரு குறையொளி ஊடுருவும் பொருளாகும்.

9. பிரதிபலிக்கும் ஒளிக்கதிர் தெளிவான, பளபளப்பான மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும்.

10. ஊடகம் ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது விலகி செல்லும்.

11. ஒலித் தடுப்பான் ஒலித் தடுப்பானைப் பயன்படுத்தி ஒலியின் வேகத்தைக் குறைக்க முடியும்.

12. புதைபடிவ எரிபொருள் புதைவடிவ எரிபொருள் மீளாக்கம் செய்ய முடியாத சக்தி மூலமாகும்.

13. மின்காப்பு மின்சாரம் ஊடுருவாதப் பொருளை மின்காப்பு என்போம்.

14. நெகிழ்திறம் இரப்பர் வளையம் நெகிழ்திறம் கொண்ட பொருளாகும்.

15. நெம்புகோல் நெம்புகோல் ஒரு வகை எளிய எந்திரம் ஆகும்.

அறிவியல் கலைச்சொற்கள் ( ஆண்டு 2 )

அறிவியல் பணித்தியம் 2022

எண் கலைச்சொல் வாக்கியம்

1. உற்றறிதல் அந்தச் செடியை உற்றறிந்து விபரங்களைக் கூறு.

2. மாதிரி அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்.

3. இனவிருத்தி மனிதன் தன் இனம் அழியாமல் இருக்க இனவிருத்தி செய்கிறான்.

4. உயிர்வளி மனிதர்கள் உயிர்வளியைச் சுவாசிக்கிறார்கள்.

5. கரிவளி தாவரங்கள் கரிவளியை பெற்று உயிர்வளியைத் தருகிறது.

6. ஒளி சூரிய ஒளி வெளிச்சம் தருகிறது.

7. மின்கலன் மின்கலன் மின்சாரத்தைக் கொடுக்கும்.

8. விசை விசையை முடிக்கினால் மின்சாரம் துண்டிக்கப்படும்.

9. மின்குமிழ் மின்சாரம் பாயும் பொழுது மின்குமிழ் ஒளிரும்.

10. கலவை காந்தம் மணல் கலவையிலிருந்து ஆணியைப் பிரித்தது எடுத்தது.

11. நீர் சுழற்சி பூமியில் நீர் சுழற்சி இருக்கும் வரை மழை பொழிவது நிற்காது.

12. நீராவி நீர் சூரிய வெப்பத்தால் நீராவியாக மேல் எழும்புகிறது.

13. படக் கையேடு படக் கையேட்டினை வாசித்து கட்டமைப்புப் பொருளை உருவாக்குக.

14. புத்தாக்கம் புதியதொரு புத்தககக் கட்டமைப்பை உருவாக்கு.

15. கட்டமைப்பு இக்கட்டமைப்புப் பகுதிகளைக் கொண்டுஇராணுவக் கப்பலை உருவாக்குக.

அறிவியல் கலைச்சொற்கள் (ஆண்டு 1)

எண் கலைச்சொல் வாக்கியம்
அறிவியல் பணித்தியம் 2022

1. இனவிருத்தி உயிரினங்கள் இனவிருத்தி செய்து இனத்தைப் பெருக்குகின்றன.

2. அடிப்படைத் தேவைகள் உயிரினங்கள் வாழ அடிப்படைத் தேவைகள் அவசியமாகும்.

3. ஐம்புலன்கள் கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஐம்புலன்கள் ஆகும்.

4. முகர்தல் மூக்கு ஒரு பொருளின் நறுமணத்தை முகர உதவுகின்றது.

5. உணர்தல். தோல் உணர்வதற்கு உதவும்.

6. மாற்றுப் புலன்கள் ஐம்புலன்கள் செயல் இழந்தால் மாற்றுப் புலன்கள் உதவுகின்றன.

7. உணர்க் கருவி நத்தை உணர்க் கருவியின் மூலம் சுவாசிக்கின்றது.

8. பூக்கும் புல், பண்டான், செராய் ஆகியவை பூக்கும் தாவரங்களாகும்.

9. ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கை தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு ஆகும்.

10. வன்தண்டு மாமரம் வன்தண்டு வகையைச் சார்ந்தது.

11. மென்தண்டு தென்னை மரம் மென்தண்டு வகையைச் சார்ந்தது.

12. காந்தம் உலோகப் பொருட்கள் காந்தத்தால் ஈர்க்கப்படும்.

13. ஈர்க்கும். காந்தம் சில பொருட்களை ஈர்க்கும்.

14. பாள வடிவம் அடிப்படைச் சேர்க்கையே பாள வடிவமாகும்.

15. வடிவுரு பாள வடிவங்களைக் கொண்டு வடிவுரு உருவாக்க இயலும்.

அறிவியல் கலைச்சொற்கள் ( ஆண்டு 5 )

எண் கலைச்சொல் வாக்கியம்
அறிவியல் பணித்தியம் 2022

1. உறுதித்தன்மை எளிதில் உடையாத தன்மையே உறுதித்தன்மை.

2. மண்டை ஓடு மண்டை ஓடு மூளையைப் பாதுகாக்கிறது.

3. சுண்ணாம்பு சத்து போதிய சுண்ணாம்பு சத்துகள் பெறும் எலும்புகள் உறுதியாக இருக்கும்.

4. முதுகெலும்பு முதுகெலுப்புகள் உடல் முறையாகச் செயல்பட உதவுகிறது

5. இயங்கல் குறை மூட்டுகள் இயங்கல் குறை மூட்டுகள் பொதுவாகச் சிறிதளவு அசைவுகளை மட்டுமே அனுமதிக்கும்.

6. நீடுநிலவல் விலங்குகள் தன் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையே நீடுநிலவல்.

7. புதுபிக்க இயலாத சக்தி மீளாக்கம் செய்ய இயலாத சக்தி, புதுபிக்க இயலாத சக்தியாகும்.

8. வெப்பநிலை வெப்பநிலை என்பது ஒரு பொருளிலுள்ள சூட்டின் அளவு

9. பகல் சூரியனை நோக்கொ இருக்கும் பகுதியே பகல்.

10. இரவு இருண்ட பூமியின் பகுதியை இரவு என்போம்.

11. பௌர்ணமி நிலவின் மீது முழுமையான சூரிய ஒளி படும் பகுதி பௌர்ணமி ஆகும்.

12. உணவுச் சங்கிலி உணவுச் சங்கிலியானது உயிரினங்கள் உணவைப் பெற ஒன்றையொன்று சார்ந்துள்ள உணவுத் தொடர்பு.

13. உணவு வலை ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுச் சங்கிலிகளைக் கொண்ட தொடர்பே உணவு வலை.

14. சக்தி சக்தி என்பது ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்.

15. நிலைத்தன்மை எளிதில் கீழே விழாத தன்மை நிலைத்தன்மையாகும்.

அறிவியல் கலைச்சொற்கள் ( ஆண்டு 6 )

You might also like