You are on page 1of 17

இயல்- 4

துணைப்பாடம்
1. விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை என்னும்
தலைப்பில் துணைப்பாடக் கட்டுரை எழுதுக.

குறிப்புச் சட்டகம் :

✨முன்னுரை
✨இளமைக் காலம்
✨கருந்துளை
✨கருந்துளை கோட்பாடு
✨முடிவுரை

முன்னுரை:
அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை
விரிவாக்குகிறது; ஐயங்களை நீக்குகிறது; பழைய தவறான
புரிதல்களை நீக்குகிறது; எண்ணங்களை மாற்றுகிறது.
தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத
நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து
புது உண்மைகளைச் சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

இளமைக்காலம்:
இங்கிலாந்தின் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம்
ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார் .
பக்கவாதம் என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் அவர்
மருத்துவ உலகமே மிரண்டு போகும் அளவு மேலும் 53
ஆண்டுகள் வாழ்ந்துகாட்டினார் .1985 இல்
மூமூச்சுக்குழாய்தடங்களால் பேசும் திறனை இழந்தார்.
கன்னத் தசை அசைவு மூமூலம்தன் கருத்தைக் கணினியில்
தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவரின்
ஆய்வுகளுக்குத் துணையாகச் செயற்கை
நுண்ணறிவுக் கணினி செயல்பட்டது.
வாழ்க்கைப் பயணம்:
சூசூடானகாற்று நிரம்பிய பலூனில்
வானில்
லூ பறந்து தனது
அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடினார். போயிங் 727
என்ற விமானத்தில் பூபூஜ்ஜியஈர்ப்புவிசைப் பயணத்தை
மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.
பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற
ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்றார்.

கருந்துளை:
நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள்
ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு
விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு
. அதனால் விண்மீன் சுருங்கத்
விசை கூகூடுகிறது
தொடங்குகிறது. சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பு
எல்லைக்குள் செல்கிற எதுவும், கூஏன் ஒளியும் கூடவெளி
வரமுடியாது. இதுவே கருந்துளை எனப்படும்.
கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து
கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒருகட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும்
கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து
மறைந்துவிடும் .

கருந்துளை கோட்பாடு:
முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை
அறிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங்
கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று
நிறுவினார். கருந்துளை குறித்த தன்னுடைய ஆய்வை
ஐன்ஸ்டைன் போல கோட்பாடுகளாக வெளியிடாமல்
விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு ஸ்டீபன்
ஹாக்கிங் விளக்கியதால் உலகம் கருந்துளை
கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது .

முடிவுரை:
உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ, ஊனமோ
ஒருவருக்குக் குறையாகாது. ஊக்கமும் உழைப்பும்
சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே
குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு
எடுத்துக்காட்டியவர் ஸ்டீபன் .
கோபல்லபுரத்து மக்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்
முன்னுரை

கிராமத்து விருந்தோம்பல்

புதிய மனிதன் அறிமுகம்

நீச்சுத் தண்ணீர்

ஜீவ ஊற்று

அன்னமய்யாவின் பெயர்ப் பொருத்தம்

முடிவுரை

முன்னுரை
மழையை பெரிதும் எதிர்பார்த்து வானை நம்பி வாழ்கின்ற
மானாவாரி என்கின்ற மக்களின் வாழ்க்கையினை
எடுத்துரைக்கும் கரிசல் இலக்கியமாக கோபாலபுரத்து
மக்கள் என்னும் இலக்கியம் அமைந்துள்ளது.
தமிழ் இலக்கிய உலகில் இந்த கரிசல் இலக்கியத்தை நிலை
நிறுத்தியவராக கி.ராஜநாராயணன் என்பவர்
காணப்படுகின்றார். இந்த இலக்கியத்தின் மூமூலம்மக்களின்
வாழ்க்கை முறைகளை சிறப்பாக அறிந்து கொள்ள
முடிகிறது.

கிராமத்து விருந்தோம்பல்

இந்த இலக்கியத்திலே, கோபாலபுரத்தில் வசிக்கின்ற


மக்கள் பசித்த வேளையில் அவ்வழியே வரும் அறிமுகம்
இல்லாதவர்களையும் அன்புடன் வரவேற்று
விருந்தளிப்பவர்களாக, தன்னிடம் காணப்படுகின்ற எளிய
உணவுகளையும் பகிர்ந்தளித்து இன்முகத்துடன்
.
உண்பர் என்று கூகூறப்படுகிறது
மற்றும் இத்தகைய குணாதிசயங்கள் கொண்ட சிறப்பான
விருந்தோம்பல் பண்பு மிகுந்த வல்லந்திர மக்கள்
.
காணப்படுகின்றனர் என்றும் கூகூறப்படுகிறது

புதிய மனிதன் அறிமுகம்

இந்த இலக்கியத்திலே பிரதான கதாபாத்திரமான அன்னமய்யா


எனும் வாலிபன் அதிகாலையில் வயலுக்குச் சென்று
கொண்டிருந்தான்.
அந்நேரத்தில், அந்த வழியிலே ஓர் மனிதன் பசியினால் வாடி
சோர்ந்து புளியமரம் ஒன்றின் நிழலில் சாய்ந்திருந்ததை
கண்டு நின்றார். அவன் பேச விரும்பாதவன் போல்
மெல்லப் புன்னகைத்தான்.
சிறிது நேரம் கழித்து அங்கேயே நின்று கொண்டிருந்த
அன்னமய்யாவிடம் “தம்பி எனக்கு குடிப்பதற்கு
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று சற்று
தயக்கத்துடன் கேட்டான் அந்த புதிய மனிதன்.

நீச்சுத் தண்ணீர்

அன்னமய்யா என்ற வாலிபன் புளிய மரத்தின் நிழலே


சாய்ந்திருந்த மனிதனை அழைத்துச் சென்று ஒரு வேப்ப
மரத்தின் அடியில் அமரச் செய்து விட்டு மணல் தரையின்
பாதி புதைக்கப்பட்டிருந்த கற்களால் மூமூடப்பட்டிருந்த
மண் கலயத்தை அடுத்து அதனுள் இருந்த நீத்து
பாகத்தை(நீச்சுத் தண்ணீர்) வடித்து அம்மனிதனுக்கு
கொடுத்தான்.

ஜீவ ஊற்று

அந்த புதிய மனிதன் நீச்சுத் தண்ணீரை குடித்து


முடித்ததும் கலயத்திற்கு மேலே சுற்றி வைத்திருந்த
மகுளியையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொடுத்தான்.
அதனையும் முழுவதுமாக மூமூச்சுவிடாதுகுடித்தான்.
இதன் மூமூலம்அவனுள் ஜீவ ஊற்று உருவாகி பொங்கி
நிறைந்தது. இதனால் அந்த மனிதன் அந்த மரத்தடியிலேயே
சாய்ந்து கண் அயர்ந்து விட்டான்.

அன்னமய்யாவின் பெயர்ப் பொருத்தம்

கண் விழித்து எழுந்த அந்த மனிதனிடம் அன்னமய்யா ”


உமது பெயர் என்ன?” என்று வினவினார். அதற்கு அவன் ”
தனது பெயர் சுப்பையா எனவும் தற்போது மணி என்றே
,
அழைக்கின்றனர்.” என்று கூகூறிவிட்டு
அன்னமய்யாவை நோக்கி “உங்கள் பெயர் யாது ?” என்று
, அவர்
வினவினார். அன்னமய்யா என்று கூகூறியதும்
மனத்துக்குள் “அனைவர்க்கும் எவ்வித எதிர்பார்ப்பும்
அன்னம் அளித்து உயிரை காக்கும் கடவுளாக
காணப்படுவதால் இப்பெயர் தங்களுக்கு சாலப்
பொருந்துவதாகவே காணப்படுகிறது.” என எண்ணினார்.

முடிவுரை

தமிழரது பண்பாடுகளில் சிறப்பான பெருமைகொள்


பண்பாடாக காணப்படும் விருந்தோம்பல் என்பது பேணி
பாதுகாக்கும் பண்பாடாக காணப்படும் மனிதநேயச் செயல்
என்பதை அன்னமய்யாவனது செயல்களிலும் அவ்வூர்வூ ர்
மக்களது கூகூற்றுக்களிலும்சிறப்புற கரிசல் இலக்கியமான
கோபல்லபுரத்து இலக்கியம் வாயிலாக சிறப்பாக அறியலாம்.
இயல் -2

புயலிலே ஒரு தோணி

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
*ஆசிரியர்
*புயலின் தொடக்கம்
*கடற்கூத்துகூ
த் து
*அடுக்குத் தொடர்கள்
*முடிவுரை
முன்னுரை:

மனிதனின் வாழ்க்கை இயற்கையை போல இன்பமும்,


துன்பமும் நிறைந்தது. பிறப்பு முதல் நாம் உயிருடன்
இருக்கும் வரை பணம், உணவு, உடை, வீடு என நமக்கு
பல தேவைகள் இருக்கின்றன. கிடைத்தவற்றை வைத்து
மகிழ்வதும், இல்லாத போது கவலையில்லாமல்
இருப்பவர்கள் தான் நிறைவான மனிதர்கள். நம்
வாழ்க்கையும் ஒரு தோணி போல தான் புயல் போல்
சூசூழும்பிரச்சனைகளோடு போராடித்தான் ஆக வேண்டும்.
ப.சிங்காரம் அவர்களின் கற்பனை தான் இந்த கட்டுரை.

ஆசிரியர்:

இந்த புதினத்தை இயற்றியவர் ப.சிங்காரம் என்பவர்.


இவர் சிவகங்கையில் கு.பழனிவேல் நாடார், உண்ணாமலை
அம்மாள் என்பவர்களுக்கு மகனாக பிறந்தவர்கள். இவர்
இரண்டு புதினத்தை எழுதியுள்ளார் அவை கடலுக்கு
அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி. இந்த நாவல்
வெளியாகும் போது அவ்வளவு பிரபலம் அடையவில்லை.
ஆனால் இப்பொழுது மக்களின் மத்தியில் நல்ல
வரவேற்பை பெற்றுள்ளது.

புயலின் தொடக்கம்:

உச்சி வெயில் மெதுவாக மறைய ஆரம்பித்தது, மேகங்கள்


எல்லாம் ஒன்றாக சேர்ந்து வானம் இருண்டு
காணப்பட்டது. கப்பலோட்டிகள் மழை வர போகிறது
என்று எண்ணி பாய்மரங்களை கட்ட ஆரம்பித்தனர்.
அப்பொழுது காதை பிளக்கும் அளவிற்கு இடியும்,
மின்னலும் வந்தது. அலைகள் வேகமாக அடிக்க
ஆரம்பித்தன. அந்த அலையில் கப்பல் சுழல ஆரம்பித்தது.

து:
கடற்கூத்துகூ
த்

மழையின் துளிகள் யாவும் பெரிது பெரிதாக ஐஸ் கட்டி


போல விழ ஆரம்பித்தன. வானம் எங்கிருக்கிறது, கடல்
எங்கிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு மழை பெய்தது.
கப்பலுக்குள் நீர் புகுந்துவிட்டது, உடனே கப்பலின்
தலைவன் மற்றும் கப்பலோட்டிகள் அனைவரும்
விரைந்து செயல்பட ஆரம்பித்தனர்.
தோணியில் இருந்த ஓட்டைகளை சரி செய்கின்றனர்,
கப்பலுக்குள் இருந்த தண்ணீரை மாலுமிகள்
இறைக்கின்றார்கள். புயலுக்குப் பின்னால் ஐந்தாம் நாள்
கரை தென்பட்டது. அடுத்த நாள் முற்பகல் பினாங்கு
துறைமுகத்தை அணுகினார்கள்.

அடுக்குத் தொடர்கள்:

தொங்கான் நடு நடுங்கித் தாவி தாவி குதித்தது. பிறகு


தொங்கான் குதித்து விழுந்து நொறு நொறு என்று
.
நொறுங்கியது. சுழன்று கிறு கிறுத்துக் கூகூத்தாடியது
கடலலைகள் மொத்து மொத்தென்று மோதின.

முடிவுரை:

இந்த கதையில் வரும் வருணனைகளும்,


அடுக்குத்தொடர்களும் மேலும் புயலில் தோணி
படும்பாட்டை மிகவும் தத்ரூபமாக
விவரிக்கின்றார்
ரூ பா.
சிங்காரம் அவர்கள்.

You might also like