You are on page 1of 5

NOTA KULIAH PENSYARAH:PUAN S.

SIVAKUMARI

KOD : BTMB 3033

செவ்விலக்கியம்
அதிகாரம் 110 (குறிப்பறிதல்)
திருவள்ளுவர்

‘அகர முதல எழுத்சதல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று சதாடங்கி, ஈரடி
குேளில் உலகத் தத்துவங்கள் அனைத்னதயும் ‘திருக்குேள்’ என்னும் உன்ைதப் பனடப்பில்
மக்களுக்கு எடுத்துச் சொன்ைவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்கனளக் சகாண்ட
திருக்குேனளப் பனடத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்சமாழிக்சகன்று ஓர் உயர்ந்த
இடத்னத நினலப்சபே செய்தவர். இவர் உலக மக்களால், ‘சதய்வப்புலவர்’, ‘சபாய்யில்
புலவர்’, ‘நாயைார்’, ‘றதவர்’, ‘செந்நாப்றபாதர்’, ‘சபருநாவலர்’, ‘சபாய்யாசமாழிப் புலவர்’
என்சேல்லாம் பல சபயர்களில் அனைக்கப்படுகிோர். அவர் எழுதிய திருக்குேள்,
வாழ்வியலின் எல்லா அங்கங்கனளயும் இைம், சமாழி, பாலிை றபதங்களின்றி காலம்
கடந்தும் சபாருந்துவது றபால் கூறி உள்ளதால், திருக்குேனள சிேப்பிக்கும் விதமாக
‘உலகப் சபாது மனே’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரறவதம்’, ‘சதய்வநூல்’, ‘சபாதுமனே’,
‘சபாய்யாசமாழி’, ‘வாயுனே வாழ்த்து’, ‘தமிழ் மனே’, ‘திருவள்ளுவம்’ றபான்ே பல
சபயர்களால் சிேப்பித்து அனைக்கின்ேைர்.

வாழ்ந்த காலம்: 2 ஆம் நூற்ோண்டு முதல் 8 நூற்ோண்டு வனரயிலாை இனடப்பட்ட காலம்

பிேப்பிடம்: மயிலாப்பூர்,தமிழ் நாடு மாநிலம், இந்திய

பணி: புலவர்

நாட்டுரினம: இந்தியன்

பிேப்பு

திருவள்ளுவர் அவர்களின் பிேப்பு மற்றும் பிேப்பிடத்திற்காை ெரியாை ொன்றுகள் இல்னல


என்று தான் கூேறவண்டும். ஏசைன்ோல், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிேந்திருக்கிோர்
என்றும், மதுனரயில் பிேந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிேந்ததாகவும்
சிலரும் கூறுகின்ேைர். றமலும், அவர் ஆதி – பகவன் என்ே சபற்றோருக்குப்
பிேந்ததாகவும் சிலர் சொல்கின்ேைர். ஆைால், இதுவனர இனவ எதுவுறம
உறுதிப்படவில்னல.

றமலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், ெமண மதத்தவர் என்றும் பவுத்தர்
என்சேல்லாம் கூட சபாய்யாைத் தகவல்கனளப் பரிமாறுகின்ேைர்.

திருவள்ளுவரும் ெமயமும்

1
NOTA KULIAH PENSYARAH:PUAN S.SIVAKUMARI

திருவள்ளுவர் திருக்குேளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூேவில்னல.


திருக்குேளில் கூேப்பட்டுள்ள அேக் றகாட்பாடுகள் ெமண ெமய நீதி சநறிகனள சநருங்கி
உள்ளதால் திருவள்ளுவர் ஒரு ெமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்ோளர்கள்
கருதுகிோர்கள்.(ெமண மதம் இனே நம்பிக்னகயற்ேவர்கள், சகாள்னகனய வழிபடுபவர்கள்)

திருவள்ளுவரும் னெவமும்

திருவள்ளுவனரத் திருவள்ளுவநாயைார் எை னெவர்கள் அனைக்கின்ேைர். இவனர னெவர்


என்றும், இவருனடய திருக்குேனள னெவ நூல் என்றும் னெவர்கள் நம்புகிோர்கள்.
திருவாவடுதுனே ஆதீைமாகிய சகாரடாச்றெரி சிவத்திரு வானலயாைந்த
அடிகள்திருவள்ளுவர் சித்தாந்த னெவர் எனும் நூனல எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின்
ெமயம் ொர்ந்த கருத்துகள் அனைத்தும் னெவ சித்தாந்தத்தினை விளக்குவனதப் பற்றி
எழுதியுள்ளார்.

அண்ணாமனலப் பல்கனலக் கைகத்தின் கருத்தியல் கண்காணிப்பாளர் றதர்வுத்துனே


முன்றைாடியாை றொ. ெண்முகம் அவர்கள் திருக்குேளில் னெவ ெமயம் எனும் கட்டுனரயில்
திருக்குேளில் னெவ ெமயக் கருத்துகள் நிரம்பியுள்ளை என்கிோர்.

அழுக்காோனம எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுனடனம எனும் அதிகாரத்திலும்


திருவள்ளுவர் திருமகனளயும் அவளுனடய மூத்தவளாை தவ்னவனயயும் குறிப்பிடுகிோர்.
இந்த இரண்டுக் குேல்களிலுறம தற்றபாது வைக்கில் இருக்கும் திருமகளின் தன்னமயும்,
மூறதவியின் தன்னமயும் ஒத்துப் றபாகின்ேை.

திருவள்ளுவர் றகாயில்

திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிேந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் றகாயில் என்பது


கட்டப்பட்டுள்ளது. இக்றகாயில் புகழ்சபற்ே முண்டகக் கண்ணியம்மன் றகாயிலுக்கு அருறக
அனமந்துள்ளது.

ொன்றுடன் திருவள்ளுவரின் காலம்:

அனே நூற்ோண்டிற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் கனடச்ெங்க காலத்னத கணிப்பதில்


மிகவும் சிரமம் அனடந்தாக சதரிகிேது. ெங்க காலங்களில் புலவர்கள் அரெர்கனள றநரில்
சென்று புகழ்ந்து பாடிறய பரிசில் சபற்று வாழ்ந்துள்ளைர். சமரியர்கள் தமிைகத்தின் மீது
றபார் செய்தது பற்றி ெங்க கால புலவர்கள் மாமூலைார், கள்ளில் ஆத்தினரயைார்
றபான்றோர் பாடியுள்ளைர். றமலும் ஊன் சபாதி பசுங்குனடயார், இனடயன் றெந்தன்
சகாற்ேைார், பானவக்சகாட்டிலார் றபான்றோர் அப்றபாரில் சவற்றி சபற்ேவர்கள் தமிழ்
அரெர்கறள என்றும் ஆயினும் றொைன் இளஞ்றெட் செண்ணி சமரியர்கனள பாளி நகரம்
வனர விரட்டிச் சென்று சவன்ேதாக அவ்வரெனை புகழ்ந்து பாடுகின்ேைர். அதாவது
2
NOTA KULIAH PENSYARAH:PUAN S.SIVAKUMARI

இப்றபார்கள் அப்புலவர்களின் காலத்தில் நடந்தனவ எை சதளிவாக சதரிகிேது. இனவ


அறொகரின் கல்சவட்டு குறிப்பின் மூலமும் சதரிய வருகிேது. றமலும் மாமூலைார்
சமரியர்களுக்கு மூன்பு மகதத்னத ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம்
மாமூலைார் காலம் கி.மு 4 ஆம் நூற்ோண்டு. மாமூலைாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர்.
ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்ோண்டுக்கு முற்பட்டவர்.

மாமூலைாரின் காலம் சதரியாத காலங்களிறலறய வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி


ஆரியர்கள் கி.மு 600 வாக்கில் தமிைகத்தில் நுனைந்திருக்கலாம் எைக் கூேப்பட்டது.
மாமூலைார் காலம் கி.மு 4 ஆம் நூற்ோண்டு எை கண்டறியப்பட்டது. ஆக ஆரியர்கள் கி.மு
800 வாக்கில் தமிைகம் வந்திருக்க றவண்டும். திருவள்ளுவர் திருக்குேளில் 12000 கு
றமற்ப்பட்ட தமிழ் சொற்கனளயும், 50கு குனேவாை வடசமாழி சொற்கனளயும் பயன்படுத்தி
உள்ளதாக கூேப்படுகிேது. ஆயினும் மனேமனல அடிகள்,சமாழி ஞாயிறு றதவறநய
பாவாைர், பாரதிதாென் றபான்றோர் றமற்க்கண்ட வார்த்னதகளிலும் தமிழ் றவர் சொற்கள்
இருப்பதாக நிரூபிக்கின்ேைர்.றதவறநய பாவாைர் 16 (வடசமாழி) சொற்கள்
இருப்பதாகவும் ,சி.இலக்குவைார் 10கு குனேவாக இருப்பதாக கூறுவதும்
கவணிக்கத்தக்கது. இதன் மூலம் ஆரியர்கள் தமிைகம் நுனைந்து 4 தனலமுனேக்கு (100 -
வருடம்) பிேறக திருவள்ளுவர் திருக்குேனள எழுதியிருக்க றவண்டும் ஆக வள்ளுவர் காலம்
கி.மு 8-7 ஆம் நூற்ோண்டுக்கு இனடப்பட்ட காலமாக இருக்க றவண்டும்.

வள்ளுவரின் திருக்குேள்

திருக்குேனள எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிைர்கள் சபருமிதமாக சநஞ்ெம் நிமிர


நிற்கும்படி செய்த உன்ைதப் பனடப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும்
சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குேள், உலகப்புகழ் சபற்ே இலக்கியமாக மாறி,
தமிைர்களுக்குப் சபருனமனயத் றதடித் தந்திருக்கிேது என்று சொன்ைால் அது
மினகயாகாது. இந்நூல், ெங்க இலக்கிய வனகப்பாட்டில் பதிசைண்கீழ்க்கணக்கு எைப்படும்
பதிசைட்டு நூல்களின் திரட்டில் இருக்கிேது. றமலும், வாழ்வியலின் எல்லா
அங்கங்கனளயும் இைம், சமாழி, பாலிை றபதங்களின்றி காலம் கடந்தும் சபாருந்துவது
றபால் கூறி உள்ளதால், திருக்குேனள சிேப்பிக்கும் விதமாக ‘உலகப் சபாது மனே’,
‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரறவதம்’, ‘சதய்வநூல்’, ‘சபாதுமனே’, ‘சபாய்யாசமாழி’,
‘வாயுனே வாழ்த்து’, ‘தமிழ் மனே’, ‘திருவள்ளுவம்’ றபான்ே பல சபயர்களால் சிேப்பித்து
அனைக்ககின்ேைர்.

ஈரடிகளில் உலகத் தத்துவங்கனள சொன்ைதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அேம்,


சபாருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்சபரும் பிரிவுகனளக் சகாண்டதால்,
‘முப்பால்’ என்றும் அனைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி
வாைவும், புே வாழ்விலும் இன்பமுடனும், இனெவுடனும், நலமுடனும் வாைவும் றதனவயாை
அடிப்பனடப் பண்புகனள விளக்குகிேது.

3
NOTA KULIAH PENSYARAH:PUAN S.SIVAKUMARI

இந்நூல் அேத்துப்பால், சபாருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும்


மூன்று பிரிவுகனளக் சகாண்டது.

அேத்துப்பால் – முதல் பிரிவாை ‘அேத்துப்பாலில்’ மைொட்சி மற்றும் மரியானத, நல்ல


நடத்னத றபான்ேவற்னே பாயிரவியல், இல்லேவியல், துேவேவியல், ஊழியல் என்ே
உட்பிரிவுகளில் சதளிவாக எடுத்துனரக்கிோர்.

சபாருட்பால் – இரண்டாவது பிரிவாை ‘சபாருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு


ெரியாை முனேயில் நடந்து சகாள்வது என்பனத அரசியல், அனமச்சியல், அங்கவியல்,
ஒழிபியல் றபான்ே உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.

இன்பத்துப்பால் – மூன்ோவது பிரிவாை ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில்,


ஆண்கள் மற்றும் சபண்களுக்கினடறயயாை காதல் மற்றும் இன்பத்னதத் சதளிவாக
களவியல், கற்பியல் என்ே தனலப்புகளில் எடுத்துனரக்கிோர்.

முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும்


மூன்ோவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளை. ஒவ்சவாரு அத்தியாயத்தில் பத்து ஈரடி
குேள்கள் எை சமாத்தம் 1330 குேள்கள் உள்ளை.

திருக்குேளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குேள்


ெமயங்களுக்கும் சபாருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏேக்குனேய 2000 ஆண்டு
பைனமயாைது என்று கணிக்கப்பட்டாலும், இனத இயற்ேப்பட்ட காலம் இன்னும் ெரியாக
வனரயறுக்கப்படவில்னல.

அவர் இயற்றிய றவறு நூல்கள் திருக்குேனளத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய


இரு நூல்களாை ‘ஞாை சவட்டியான்’ மற்றும் ‘பஞ்ெ ரத்ைம்’ ஆகிய நூல்கனள
இயற்றியுள்ளதாகப் பலரும் சதரிவிக்கின்ேைர்.

நினைவுச் சின்ைங்கள்

இந்தியாவின் சதன் றகாடியில் அனமந்துள்ள முக்கடல் ெங்கமிக்கும் இடமாை


கன்னியாகுமரியில், அவரின் புகனைப் பனேொற்றும் விதமாக அவருக்சகன்று ஒரு
பிரம்மாண்டமாை சினல ஒன்று தமிைக அரொல் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள
இச்சினல, 30 அடி உயரமுள்ள பானே மீது அனமந்துள்ளது. இதனை அனமக்க 10
ஆண்டுகள் றதனவப்பட்டது எை இனத வடிவனமத்த சிற்பி கறணென் கூறியுள்ளார். றமலும்,
சினலயின் உட்புேச் சுவற்றில் ஒவ்சவாரு அதிகாரத்திலிருந்து ஒரு குேள் வீதம் 133
குேட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சபாறிக்கப்பட்டுள்ளை.

அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் றகாட்டம்’ ஒன்று அனமக்கப்பட்டுள்ளது. அவர்


இயற்றிய திருக்குேளின் 1330 குேள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில்
சபாறிக்கப்பட்டுள்ளது.

4
NOTA KULIAH PENSYARAH:PUAN S.SIVAKUMARI

லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்சகாயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும்


ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவைத்தில், அவரது திருவுருவச்சினல
நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் மனேந்தாலும், அவர் பனடத்த திருக்குேள் என்னும் உன்ைத நூல், எக்கால


மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிைர்களின் புகனையும் உலகளவில் ஓங்கச்
செய்கிேது.

You might also like