You are on page 1of 6

தநிழ்மநொழி

இலக்கணம்
( எழுத்திலக்கணம் )
ஆண்டு 2

குணச ௌந்தரி த/ச஧ நா ிலாநணி


சதலுக் டத்ததா தநிழ்ப்஧ள்ளி,
42700 ஧ந்திங், ிலாங்கூர்.
எழுத்திலக்கணம்

இ஦மவழுத்துகள் வி஦ொமவழுத்துகள்

சுட்மெழுத்துகள்
• 6 வல்லி஦ எழுத்துகள் க்,ச்,ட்,த்,ப்,ற்
• 6 மநல்லி஦ எழுத்துகள் ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

ங் க ஞ் ச ண் ெ

ந் த ம் ஧ ன் ற
• மநல்லி஦ மநய் எழுத்ரத அடுத்து அதன்
இ஦நொக வல்லி஦ எழுத்து வரும்.

சங்கம் ம஥ஞ்சு தண்டு

சந்தம் அம்பு குன்று


சுட்மெழுத்துகள்
• ஒரு குறிப்஧ிட்ெ ம஧ொருரளயனொ அல்லது ந஦ிதர஦யனொ சுட்டி
கொட்டும் ம஧ொருளில் வரும் எழுத்தொகும்.
• சுட்மெழுத்துகள் மூன்று. அரவ :

அ இ உ

1. அ - யசய்ரநச்சுட்டு ( மதொரலவு )
எ.கொ : அங்கு , அவன், அது, அஃது

2. இ - அண்ரநச்சுட்டு ( அருகில் )
எ.கொ : இங்கு, இவன், இது, இஃது

3. உ – யசய்ரநச்சுட்டுக்கும் அண்ரநச்சுட்டுக்கும்
இரெயன உள்ள ம஧ொருரளக் குறிக்கும்.
எ.கொ : உங்கு, உவன்
( இச்சுட்டு இன்ரறன வழக்கில்
஧னன்஧டுத்துவதில்ரல )
வி஦ொமவழுத்துகள்

• வி஦ாசவழுத்துகள் ஐந்து. அவவ :

எ , ஏ , னொ , ஆ , ஓ ஆகும்.

• இவவ ச ால்லின் முதலில் அல்லது இறுதினில்


வரும்.
• எ, னொ - ச ால்லின் முதல் எழுத்தாக வரும்.
எ.கா : எது ? னொது ?

• ஆ, ஓ - ச ால்லின் இறுதி எழுத்தாக வரும்.


எ.கா : அவ஦ொ ( அவன் + ஆ )
அதுயவொ ( அது + ஓ )

• ஏ – ச ால்லின் முதலிலும் இறுதினிலும் வரும்.


• எ.கா: அவன் மசய்தது ஥ல்லதுதொய஦ ?
• ( ஥ல்லது + தொன் + ஏ )
஥ன்றி !!!

You might also like