You are on page 1of 4

கணிதம் ஆண்டு 5

தர அடைவுநிலை மதிப்பீடு சோதனை

1.ஒரு பள்ளியில் 4ஆம் ஆண்டு வகுப்பறைகள் 8 உள்ளன.ஒவ்வொரு


வகுப்பறையிலும் 49 மாணவர்கள் பயில்கின்றனர்.ஆண் மாணவர்களின்
எண்ணிக்கை 130 ஆகும்.மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

o 262
o 365

2. ஒரு தொழிற்சாலை 30 மாடி கொண்ட அடுக்குமாடியைக்


கொண்டது.ஒவ்வொரு மாடியிலும் 15 அறைகள் உள்ளன.மொத்த
அறைகளில் 200 அறைகள் கோவிட் 19 யின் தொற்றால்
மூடப்பட்டன.மீ தம் எத்தனை அறைகள் பயன்பாட்டில் உள்ளன.

o 300
o 250

3. உதயன் தான் வாங்கிய கதைப் புத்தகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் 30


பக்கங்கள் வாசித்தான்.அவன் அந்தப் புத்தகத்தை இரண்டு வாரத்தில்
வாசித்து முடித்தான்.அந்தக் கதைப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள்
எத்தனை?

o 420
o 530
கீ ழ்க்காணும் தசமக் கணக்குகளைச் செய்க.

1. 4.815 ÷ 15 =
o 0.431
o 0.321

2. 81.91 ÷ 9 =
o 9.20
o 9.10

3. 7.489 x 6 =
o 44.934
o 54.935

4. 36 + 4.891 - 15.49 =
o 25.401
o 26.431

5. 16.811 x 23 =
o 287.70
o 386.653

6. 72 - 22.48 + 16.91 =
o 76.43
o 66.43
விழுக்காடு

1. 140% இல் 400 =

o 560
o 460

2. 98 இல் 5 % =

o 5.8%
o 4.9%

3. 45.5 x 100% =
o 5550%
o 4550%

4. 90% x 200 =
o 260
o 180

5. 150 இல் 70% =

o 105
o 200

6. திருமண விழாவில் 300 பேர் கலந்து கொள்வார்கள் என

எதிர்பார்க்கப்பட்டது.விழாவன்று அனுமானித்த தொகையில் 140%

கலந்து கொண்டனர்.விழாவன்று எத்தனைப் பேர் கலந்து

கொண்டனர்?

o 420 பேர்
o 500 பேர்

You might also like