You are on page 1of 19

ஆண்டு 6:

1.1 அறிவியல் திறன்


1.1.1 அறிவியல் செயற்பாங்குத் திறனை அறிதல்

திருமதி பூங்கொடி
லாபிஸ் தமிழ்ப்பள்ளி
ஒரு
பிரச்சனைக்கு

அறிவியல் சரியான
முறையுடன்
முடிவெடுப்பதற்
செயற்பாங்குத் கு
உதவும்

திறன்கள்

அன்றாட
வாழ்
க்
கையுடன் மாண வர்
களின்சரி
யான
தொ டர்
பு
ப்
படு
த்
தி ஆ க்
கத்தி
றனை த்
மாண வர்
களால் தூண்டவள்ளது
சிந்திக்க
முடியும்
உற்றறிதல்
1.உற்றறிதல் என்பது ஒருபரிசோதனையில் காணக்கூடிய
தகவல் ஆகும்.

2. உற்றறிதலின் போது நாம் ஐம்புலனாகிய கண், காது, மூக்கு,


நாக்கு, தோல் ஆகிய உறுப்புகளைப்
பயன்படுத்துகிறோம்.

கண் பார்த்தல்
காது கேட்டல்
மூக்கு நுகர்தல்
நாக்கு சுவைத்தல்
தோல் தொடுதல்
புலன் உறுப்பு
பார்த்தல் கண்-----பிரியாணி சோறு
மஞ்சள் நிறத்தில்
இருக்கிறது
நுகர்தல் மூக்கு------பிரியாணி மணமாக
இருக்கிறது
சுவைத்தல் நாக்கு---- பிரியாணி
உறைப்பாக இருக்கிறது
தொடுதல் தோல்---- பிரியாணி சூடாக
இருக்கிறது
கேட்டல் காது- ( ஒலி கிடையாது)
மாதிரி கேள்விகள்

உற்றறிதல்: P மற்றும் Q பாத்திரம் Y-யில் உள்ள


கோடரிகளை R அதிகமான ஆமை இறந்திருக்கும்
விறகுகளை பிளந்துள்ளது
ஊகித்தல்
1. ஒரு பொருள் அல்லது ஒரு
சூழலைப் பற்றி
உற்றறிதலுக்கான காரணம்
ஆகும்.
2. உற்றறிதலுக்கான ஆரம்ப
முடிவு எடுத்தல்
படம் 2-யில் இவர்கள்
படம் 1-யில் இவர் முகக்கவசம்
விழுந்ததற்கான அணிந்துருப்பதன்
காரணம் என்னவாக இருக்கும்? உனது ஊகம்
என்ன ?
உகித்தல்:
உகித்தல்: 1.நச்சு கிருமிகள்
1.தரை வழுக்கிவிட்டாதல் தாக்காமல் இருக்க
2. புகை மூட்டமாக
இருக்கலாம்
மாதிரி கேள்விகள்

ஊகித்தல்: தடிப்பான கோடரி ஊகித்தல்:பாத்திரம் Y-


அதிகமான விறகுகளை யில் உள்ள ஆமைக்கு
பிளந்துள்ளது. சுவாசிக்க போதுமான
அளவு காற்று
வகைப்படுத்துத
ல்
1. ஒற்றுமை வேற்றுமை தன்மையின் அடிப்படையில்
ஒரே மாதிரியான தன்மைகளை ஒப்பிடுதல் மற்றும்
அடையாளம் கண்டு தகவல் சேகரித்தல்.
பூக்காத் தாவரம்

கடற்பாசி மா மரம் சோளச்


செடி

அல்கா பெரணி பூஞ்சை பூக்கும் தாவரம்

நெற்கதி சூரியகாந்தி செடி


ர்
அளவெடுத்தலும் எண்களைப்
பயன்படுத்துதலும்
1.பொருத்தமான கருவி,தர
அளவை பயன்படுத்தி
சரியான முறையில்
அளவிடுதல்.
மாதிரி கேள்விகள்

நேரம் 0 2 6 8 10 12
ஆ. 102 °C
வெப்பநலை 0 20 60 80 100 102

இ. சிராப் பண்டோங்கில்
நீருடன் சீனியும்
இருப்பதால் கொதிநிலை
அதிகரிக்கிறது
அனுமானித்தல்
1.ஒரு நிகழ்வை ஒட்டிய
உற்றறிதலின் வழி, முன்
அனுபவங்களை
கொண்டு
எதிர்பார்ப்புகளை
கணித்தல்
படம் 1-யில் இருக்கும் சூழலைக் கொண்டு உனது படம் 2-யி ல்இரு
க்
கு ம்
இலையி ல்
நிலையைக்
முன் அனுமத்தைக் கூறு. கண்டு உனது அனுமத்தைக் கூறு.

You might also like