You are on page 1of 16

பகுதி 1 / Section 1

சரியான விடைக்கு வட்டமிடுக.

Circle the correct answer

1. கீ ழ்க்காணும் சூழல் உணர்த்தும் அறிவியல் செயற்பாங்கு திறன் யாது?

What a are the science process skills is suitable for the situation
below?

A. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

Measuring numbers and using numbers

B. உற்றறிதல்

Observation

C. ஊகித்தல்

Making Inferens

1
2. கீ ழ்க்காணும் சூழலில் உற்றறியப் பயன்படுத்தப்படும் புலனைத் தெரிவு
செய்க.

What are the sense used to make observation below.

A. தொடுதல்

Touch

B. நுகர்தல்

Smell

C. பார்த்தல்

See

2
3. கீ ழ்க்காணும் அறிவியல் அறைக் கருவியின் பெயரைத் தெரிவு செய்க.

Choose the name of science apparatus below.

A. பிடிக்கால்

Retort Stand

B. நுண்நோக்காடி

Microscope

C. முகவை

Beaker

4. சரியான அறிவியல் அறை விதிமுறையைத் தெரிவு செய்க.

Choose the correct science room rules.

A. ஒன்று சேர்ந்து விளையாடுதல்

Playing together

B. உணவுப் பொருள்களைச் சாப்பிடுதல்

Eating food

C. ஆசிரியரின் கட்டளையைப் பின்பற்றி பரிசோதனைகளை


மேற்கொள்ளுதல்

Carry out the experiments according to teacher instruction.

3
5. கீ ழே குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கு ஏற்ற சரியான பல்லின்
வகையைத் தெரிவு செய்க.

கடினமான உணவுப் பண்டங்களைக்


கடித்துக் கிழிக்க உதவுவேன்

To cut food

A. வெட்டுப்பல்

Insciors

B. கோரைப்பல்

Canine

C. கடைவாய்ப்பல்

Molars

4
6. கூற்றுக்கேற்ற விடையைத் தெரிவு செய்க.

Choose the answer for the statement below.

6 வயதில் முளைக்கத் தொடங்கி 21


வயதில் நிறைவாகும்

Start grow at 6 years old and are


complete at 21 years old.

A. பால்பற்கள்

Milk teeth

B. நிரந்தரப்பற்கள்

Permanent Teeth

C. கடைவாய்ப்பல்

Molars

7. மாவுச்சத்து அடங்கிய உணவைத் தெரிவு செய்க.

Choose the food which contains carbohydrate.

A. மீ ன்

Fish

B. ஆரஞ்சுப்பழம்

Orange

C. ரொட்டி

Bread

5
8. உணவுச் செரிமானப் பாதையில் இடம்பெறும் உறுப்பு யாது?

Which organ involve in food digestion process?

A. இருதயம்

Lungs

B. உணவுக்குழாய்

Oesophagus

C. இரைப்பை

Pancreas

9. படத்தில் காணும் விலங்கின் உணவு முறை என்ன?

What type of food eaten by animal in the picture?

A. தாவர உண்ணி

Herbivores

B. அணைத்துண்ணி

Omnivores

C. மாமிச உண்ணி

Carnivores

6
10. ரோஜாச் செடியின் இனவிருத்தி முறையைத் தெரிவு செய்க.

Choose way of reproduction by rose flower.

A. விதை

Seed

B. வெட்டுத்துண்டு

Stem Cutting

C. நிலத்தடித்தண்டு

Underground stems

11. கீ ழே குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் காணப்படும் உறுப்பு X


யின் பெயர் என்ன?

What are name of organ X in the picture?

Y
A. உணவுக்குழாய்

Oesophagus

B. சிறுகுடல்

Small Intestine

C. மலவாய்

Anus

7
12. கேள்வி 11 இல் கூறப்பட்ட உறுப்பின் பயன்பாடு யாது?

What are uses of organ which stated in question number 11 ?

A. உணவை வயிற்றுப் பகுதிக்குக் கொண்டு செல்ல உதவும்.

Help to carry out the food to reach stomach.

B. உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சும்.

Absorb the nutrients from food.

C. மலமாக வெளியேற்ற உதவும்.

Help to carry out faeces.

13. செரிமானாகிய தேவையற்ற உணவு __________________ வெளியாகிறது.

Undigested food is removed through anus as ____________.

A. நீராக

Water

B. உணவாக

Food

C. மலமாக

Faeces

8
14. உணவு செரிமானம் செயற்பாங்கு ___________________ தொடங்கி

____________________ முடிகிறது.

Food digestion process will start from ____________ and end the
process by ____________.
A. மலவாய், உணவுக்குழாய்

Anus, Oesophagus

B. உணவுக்குழாய், மலவாய்

Oesophagus, Anus

C. சிறுகுடல், பெருங்குடல்

Small intestine, Big intestine

15. தாவரங்கள் இனவிருத்திச் செய்வதால் ஏற்படும் நன்மையினைத் தெரிவு


செய்யவும்.

Choose the benefits of reproduction in plants.

A. தொடர்ச்சியாக உயிர்வளி கிடைக்காது

Will not get oxygen continuously

B. தொடர்ச்சியாக வெப்பத்தைக் குறைக்காது.

Will not reduce the temperature continuously

C. தொடர்ச்சியாக உயிர்வளி கிடைக்கும்

Suppley oxygen continuously

(15 புள்ளிகள் / 15 marks )

9
பகுதி 2 / Section 2

சரியான விடையுடன் இணைத்திடுக.

Match with correct answer.

புத்தகத்தின் மேற்பரப்பு
3
cm
Surface of book

மேசையின் அகலம் 2
km
Length of desk

திரவத்தின் கொள்ளளவு 2
m
Volume of water

பெட்டியின் கொள்ளளவு 2
cm
Volume of box

வயலின் பரப்பளவு

Area of rice field ml

(5 புள்ளிகள் / 5 marks )

10
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Choose and write the correct answer.

1. . _______________________ என்பது உற்றறிதலுக்கான ஏற்புடைய

காரணமாகும்.

___________________________ is skill to reasonably explain an intial


conclusion of an observation.

2. நமது பல்லில் உறுதியான பகுதி ______________________ ஆகும்.

The strongest part in a teeth is ____________________ .

3. __________________ உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள

உதவுகின்றது.

__________________ will help to maintain our body temperature in

normal condition.

4. _______________ தாவர உண்ணியைச் சார்ந்த விலங்காகும்.

__________________ belongs to herbivore group.

5. இரணக்கள்ளி _____________________ மூலம் இனவிருத்தி

செய்கின்றது.

Setawar reproduces by ___________________.

11
முகவையை பற்சிப்பி ஊகித்தல்
Beaker Enamel Making Inference
நீ ர் முயல் இலைவேர்
Water Rabbit Leaves

(5 புள்ளிகள் / 5 marks )

சரியான கூற்றுக்கு (√ ) எனவும் பிழையான கூற்றுக்கு (X) எனவும்


குறியிடுக.

Tick for (√ )the true statement and tick (x) for the false statement.

1. நீரைவிடக் குறைந்த அடர்த்தி உடைய பொருள் மிதக்கும். ( )

Objects that are less dense than water will float.


2. நாம் உண்ணும் உணவுகளில் இரசாயனத் தன்மைகள் இல்லை.

Food which we consumes do not have any chemical substances. ( )

3. புரதச்சத்து உணவுகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ( )

Food which contains protein will help us to growth.


4. செரிமானம் என்பது உணவு சிறு துண்டுகளாக்கப்பட்டு அதிலுள்ள

சத்துகள் உடலைச் சென்றடையும் செயற்பாங்குகாகும்.

Food are broken down into smaller pieces so that the nutients can be

absorbed by our body. ( ) .

(4 புள்ளிகள் / 4 marks )

12
நீ ரின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு பொருள்களை
வகைப்படுத்துக.

Classifying the object according to dense of water.

தக்கை மரத்துண்டு
Cork Wood
இளநீ ர் திருகாணி
Coconut Screw
சாவிக் கொத்து சில்லரைக் காசு
Key Coin

நீ ரின் அடர்த்தி
Density of water
நீ ரின் அடர்த்தியை விட நீ ரின் அடர்த்தியை விடக்
அதிகமான அடர்த்தியுள்ள குறைவான அடர்த்தியுள்ள
பொருள்கள் பொருள்கள்

Objects that are more dense than Objects that are less dense than
water water

(6 புள்ளிகள் / 6 marks )

13
பகுதி 3 / Section 3

பரிசோதனையை உற்றறிந்து, வினாக்களுக்கு விடையளித்திடுக.

Observe the experiment and answer the following question.

எண்ணெய் / Oil

நீ ர் / Water

தேன் / Honey

1. குறைந்த அடர்த்தியிலிருந்து அதிக அடர்த்தி கொண்ட திரவத்தைப்


பட்டியலிடுக.

List down liquids from less dense to more dense.

_____________________________, ________________________, ____________________

(3 புள்ளிகள் / 3 marks )
2. அதிக அடர்த்தி கொண்ட திரவம் எது?

Which liquid is more dense?

(2 புள்ளிகள் / 2marks )
3. குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது?

Which liquid is less dense?

14
(2 புள்ளிகள் / 2 marks
)
படத்தின் அடிப்படையில், வினாக்களுக்கு விடையளித்திடுக

Answer the question based on the picture.

1. மேற்காணும் மிருகத்தின் உணவு முறையை எழுதுக.

Write the type of food which is eaten by the animal above.

______________________________________________________________________.

(2 புள்ளிகள் / 2 marks )

15
2. இம்மிருகத்தின் பற்களின் அமைப்பு முறையையும் அதன்
பயன்பாட்டையும் தெரிவு செய்க.

Choose type of teeth and the benefits of teeth for the above animal.

கூர்மையானவை
Sharper
தட்டையானவை
Strong
உணவைக் கடிக்க, கிழிக்க
To cut and tear the food
அகன்றவை
Big
உணவைக் கடிக்க,
அரைக்க
To cut and grind the food
(2 புள்ளிகள் / 2 marks )

3. மேற்காணும் மிருகத்தின் தன்மையை ஒத்திருக்கும் வேறு இரண்டு


மிருகங்களைப் பட்டியலிடுக.

Write two animals which have same characteristics as animal above.

___________________________ ____________________________

(4 புள்ளிகள் / 4 marks )

16

You might also like