You are on page 1of 10

இலக்கணம்

அல்லது, உம்

 பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில்


அல்லது முன்னும் பின்னும் இருந்து பொருளை விளக்கும் சொல்
இடைச்சொல் எனப்படும்.
 இவற்றால் தனித்து நிற்க இயலா.
 இடைச்சொற்களுள் வாக்கியங்களைக் கருத்தால் இணைக்கப்
பயன்படுபவை இணைப்பிடைச் சொற்கள் என்று
அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு

 உன் அப்பா அல்லது அம்மாவை நாளை


பள்ளிக்கு அழைத்து வா.
 அம்மாவும் நானும் சந்தைக்குச் சென்று
காய்கறிகள் வாங்கினோம்.
படங்களுக்கு அல்லது , உம் ஆகிய இடைச்சொல்லைப்
பயன்படுத்தி வாக்கியம் அமைக்கவும்.
நன்றி

You might also like