You are on page 1of 1

திருக்குறள் கதைகள் - குறள் 129

முப்பது வருடங்கள் ஓடி விட்டன. சிறுவனாக அந்ை ஊரில் வாழ்ந்ை நிதனவு கூட ைண்டபாணிக்கு
எப்பபாபைா கண்ட கனவு மாதிரி இருந்ைது அவன் பிறப்பைற்கு இரண்டு மாைம் முன்பப அவன் அப்பா
இறந்து விட்டாராம். "ஒம்மூஞ்சிதைக் கண்ணாடில பாத்துக்கடா! அதுைான் ஒன் அப்பன் மூஞ்சி!"
என்பாள் அவன் பாட்டி- அவன் அப்பாவின் அம்மா.கூட்டுக் குடும்பம் என்பைால் அவன் அப்பாவின்
இழப்பு அவன் வளர்ப்தபப் பபரிைாக பாதிக்கவில்தல.

அவனுக்கு ஐந்து வைைாக இருக்கும்பபாது, தீபாவளிைன்று அவன் கம்பி மத்ைாப்பு


பகாளுத்திக்பகாண்டிருந்ைபபாது அவன் சட்தடயில் தீப்பற்றிக் பகாண்டது. அவன் விலாப்பகுதியில்
தீக்காைம் ஏற்பட்டிருந்ைது.
இது நடந்து சில மாைங்களுக்குப் பிறகு அவன் ைன் அம்மாவுடன் ைதலநகரில் இருந்ை ைன் மாமாவின்
வீட்டுக்குப் பபாய் விட்டான்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர பவண்டிை சந்ைர்ப்பம் பநர்ந்ைது. அவன் குடும்ப
பசாத்து விவாகாரத்துற்காக மீண்டும் அவன் ஊருக்கு வந்ைான்.

ஊதர ஒரு வலம் வந்ைபபாது எந்ை இடமும் பார்த்துப் பழகிை இடம் பபால் இல்தல. எதுவுபம
நிதனவில்தல.
வீட்டு வாசலில் நின்று கம்பி மத்ைாப்தபக் தகயில் பிடித்ைபடி நின்றபபாது ைாபரா பநருப்பு பநருப்பு
என்று கத்திைதும், ைன்தன ஏபைா பசய்கிறார்கபள என்று அவன் பைந்து நடுங்கிைதும் மட்டும்ைான்
நிதனவில் ைங்கியிருப்பைாகத் பைான்றிைது.
வீட்டுத் திண்தணயில் அமர்ந்ைபடி இந்ை ஊரில்ைான் ஆறு வைது வதர வாழ்ந்பைாமா என்று
விைந்திருக்கும் பவதளயில் அரவம் பகட்டது. திரும்பிப் பார்த்ைான்.

ஒரு முதிைவர் நின்று பகாண்டிருந்ைார். "என்ன ைண்டபாணி! என்தனத் பைரியுைா?" என்றார்.

ைண்டபாணி அவதர நிமிர்ந்து பார்த்ைான். ஒரு பபாறி ைட்டிைது.

"நீங்க...குலபசகரன் மாமாைாபன!"

"அட! ஆச்சரிைமா இருக்பக? டக்குனு பசால்லிட்பட! எப்படிடா?" என்றார் குலபசகரன்.

ைண்டபாணியின் மனத்திதரயில் ஒரு காட்சி வந்ைது. திதரப்படக் காட்சிபபால் மிகத் பைளிவாக இருந்ைது
அந்ைக் காட்சி. தீக்காைம் பட்டு மருத்துவமதனக்குப் பபாய் சிகிச்தச பபற்று வந்ைபின் அவன் வீட்டில்
படுத்துக் பகாண்டிருந்ைபபாது அவதனப் பலர் வந்து பார்த்து விட்டுப் பபாயினர்.

அவர்களில் ஒருவதர மட்டும் அவனுக்கு நிதனவிருந்ைது. குலபசகரன்! "என்னடா பைபல! பநருப்புக்


காைம் பட்டும் பபாழச்சுக்கிட்டிைா? அம்மா வைத்துல இருக்கும்பபாபை நீ ஒங்கப்பதன
முழுங்கிட்படன்னாலும் அவன்ைான் பைய்வமா இருந்து ஒன்தனக் காப்பாத்தி இருக்கான்" என்று அவர்
பசான்னபபாது தீக்காைத்தின் வலிதை விட பமாசமான வலிதை அவன் ைன் மனதுக்குள் உணர்ந்ைான்.

அந்ை வலி இப்பபாது மீண்டும் எழுந்ைது. ைன்தன அறிைாமல் பநஞ்சில் தக தவத்துக்பகாண்டான்


ைண்டபாணி.

"உங்கதள எப்படி மறக்க முடியும்?" என்றான் ைண்டபாணி சிரித்ைபடி. அவன் சிரிப்பின் பின்னிருந்ை
கசப்தபக் குலபசகரன் உணர்ந்து பகாண்டிருக்க வாய்ப்பில்தல.

குறள் 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாபை

நாவினாற் சுட்ட வடு.

பபாருள்:

பநருப்பினால் ஏற்பட்ட காைத்தின் வடு பவளியில் இருந்ைாலும் புண் உள்ளுக்குள் ஆறி விடும். ஆனால்
ஒருவர் நாவிலிருந்து பவளிப்பட்ட கடுஞ்பசாற்களால் விதளந்ை மனப்புண் ஆறபவ ஆறாது.

You might also like