Professional Documents
Culture Documents
Tamil To English Grammar
Tamil To English Grammar
ஆங்கில வாக்கியம்:
1. Nouns – பெயர்சொற்கள்
2. Verbs – வினைச்சொற்கள்
3. Adjectives – பெயருரிச்சொற்கள்
4. Adverbs – வினையுரிச்சொற்கள்
6. Prepositions – முன்னிடைச்சொற்கள்
8. Interjections – வியப்பிடைச்சொற்கள்
Noun – பெயர்ச்சொல்:
இடம்
தன்மை ஒருமை
முன்னிலை ஒருமை
படர்க்கை ஒருமை
தன்மை பன்மை
முன்னிலை பன்மை
படர்க்கை பன்மை
வினாச் சொற்கள்
Nominative Pronoun
you
he, she, it
we
you
they
who?
Objective Pronoun
me
you
him, her, it
us
you
them
whom?
Possessive Pronoun
my
your
our
your
their
Whose?
Reflexive Pronoun
myself
yourself
yourselves
themselves
Pronominal Adjective
mine
yours
ours
yours
theirs
நான்
என்னை
me
என்னிடம்
me
எனக்கு to me
எனக்காக for me
என்னுடன் with me
என்னால் by me
நீ You
உன்னை
you
உன்னிடம்
you
உனக்கு to you
உன்னால்
by you
நீங்கள் You
உங்களை
you
உங்களிடம் you
உங்களுக்கு
to you
உங்களுக்காக for you
உங்களால்
by you
நீர் You
உம்மை
you
உம்மிடம்
you
உமக்கு to you
உம்மால்
by you
அவன் He
அவனை
him
அவனிடம்
him
அவனுக்கு to him
அவனால்
by him
அவள் She
அவளை
her
அவளிடம்
her
அவளுக்கு to her
அவளால்
by her
அவர்கள் They
அவர்களை them
அவர்களிடம் them
அவர்களுக்கு to them
அவர்களால்
by them
அது It
அதனை It
அதனிடம்
it
அதற்கு to it
அதற்காக for it
அதனுடன் with it
அதனால்
by it
அவைகள் They
அவைகளை them
அவைகளிடம் them
அவைகளுக்கு to them
அவைகளால் by them
உதாரணமாக: honest – நேர்மை, red – சிகப்பு, yellow – மஞ்சள், beautiful – அழகான, big –
பெரிய, small - சிறிய
Adverbs - வினையெச்சம்
Verbs – வினைச்சொற்கள்
Simple Present Tense - சாதாரண நிகழ்காலம் E.g. I drive my car every Friday
Present Perfect Continuous - நிகழ்கால வினைமுற்றுத் தொடர் E.g. I have been driving my car
for 2 hours
Past Perfect - இறந்தகால வினைமுற்று E.g. I had driven my car when Agilan came
Past Perfect Continuous - இறந்தகால வினைமுற்றுத் தொடர் E.g. I had been driving my car
when Agilan came
Simple Future Tense - சாதாரண எதிர்காலம் E.g. I will drive my car next week
Future Continuous - எதிர்கால தொடர்விணை E.g. I will be driving my car next Sunday
Future Perfect - எதிர்கால வினைமுற்று E.g. I will have driven my car by tomorrow
Future Perfect Continuous - எதிர்கால வினைமுற்றுத் தொடர் E.g. I will have been driving my
car for an hour by 4.30
Present Continuous, Past Continuous, Future Continuous, Present Perfect, Past Perfect, Future Perfect, Present Perfect
Continuous, Past Perfect Continuous, Future Perfect Continuous; ஆகிய காலங்களை
காட்டுவதற்காக; Auxiliary Verbs என்னும் துணை வினச்சொற்கள் (be, do, have,
will) வாக்கியங்களில் இணைத்துக் கொள்ளப்பெறுகின்றன.
இந்த துணை வினச் சொற்களில் be, do, have என்பன தனித்து பிதான
வினைச் சொல்லாகவும், துணை வினச் சொல்லாகவும் செயல் பெறக்கூடியவை.
ஆனால் எதிர்காலத்தை காட்டிநிற்கும் “ will ” என்ற துணை வினைச்
சொல்லை, வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லாக பாவிக்க
இயலாது. துணை வினைச்சொல்லாகவே செயல்பெறும்.
இவை தவிர - Modern Auxiliary Verbs விசேஷ துணை வினைச் சொற்களான can, will, shall,
must, may, could, shall, might, would என்பவும் வாக்கியங்களில் பிரதான
வினைச்சொல்லுடன் இணைந்தும் செயல் பெறுகின்றன.
நிகழ் காலத்தில் can, will, shall, ought to, must, may என்பன பாவிக்கப்
பெறுகின்றன.
அனுமதி வழங்கும் போது அல்லது மறுக்கும் போது Can, Could, May, Might
பாவிக்கப் பெறுகின்றன.
Can:
Could:
May:
Might:
Possibility (less possible than may) நடைபெறலாம் என்பதை கூறும் போது (குறைவானது)
Must:
Prohibition
Need not:
Ought to:
You ought to switch off the computer when you leave the room
Shall:
Should:
You should switch off the computer when you leave the room
Will:
Would:
உதாரணமாக- நிகழ்காலத்தில்
உதாரணமாக-இறந்தகாலத்தில்:
ஆனால் வருங்காலத்தை குறிக்கும் போது; எழுவாய் (I, He, She, It, We, You,
They, These, Those) எதுவாக அமைந்தாலும், “will” என்ற துணை வினைச் சொல்லை
ஏற்கும். இவை “be” என்ற வினைச் சொல்லுக்கு மட்டும் உரித்தான
மாற்றங்களாகும். மேலும் விளக்கம் பின்னர் தரப்பெறும்.
எடுத்துக் காட்டு:
Present Tense
Past Tense
Past Participle
Continue Tense
agree
agree
agreed
agreed
agreeing
Apply
Apply
Applied
Applied
Applying
bake
bake
baked
baked
baking
Basic Verbs
Present Tense
Past Tense
Past Participle
Continue Tense
bend
bend
bent
bent
bending
bet
bet
bet
bet
betting
come
come
came
come
coming
do
do
did
done
doing
“At”:
at Christmas,
at night
at the weekend
at lunch time,
at dinner time,
at breakfast time
“On”:
on my birthday,
on Christmas Day
on Monday night
“In”
in April,
in December
in the seventies,
in the 1990s
in winter, in summer
in the morning,
in the afternoon,
in the evening
“In”
in the newspaper
பேப்பரில்
in a house
ஒரு வீட்டினுள்
in a cup
ஒரு கோப்பையுள்
in a bottle
ஒரு போத்தலினுள்
in bed
மெத்தையில்
in London
லணடனில்
in a book
புத்தகத்தில்
in a field
ஒரு தரையில்
in my stomach
எனது வயிற்றினுள்
in a drawer
ஒரு லாச்சியுள்
in a bag
ஒரு பாக்கினுள்
in a car
ஒரு காரினுள்
in Sri Lanka
இலங்கையில்
in the sea
கடலினுள்
in a river
ஆற்றினுள்
“On”
on the table
மேசையின் மேல்
on the floor
நிலத்தின் மீது
on my face
எனது முகத்தில்
on the page
(புத்தக) பக்கத்தில்
on a chair
கதிரை மேல்
on the river
ஆற்றின் மீது
on a bike
சயிக்கிள் மீது
on the wall
சுவரின் மீது
on the fridge
விறிச்சின் மீது
on a plate
பிளேற்றின் மீது
on the sofa
சோபா மீது
on a bag
on a t-shirt
on a bottle
on his foot
கால் நடையாக
at the airport
விமான நிலையத்தில்
at the table
மேசையடியில்
at the cinema
சினிமாவில்
at the bottom
அடியில்
போல்லுவரத்து சமிஞையில்
at the back
பின்னால்
at university
பல்கலைக் கழகத்தில்
at the hospital
வைத்தியசாலையில்
at the door
கதவடியில்
at the top
மேலே
at the front
at school
பாடசாலையில்
at the window
யன்னலடியில்
at the piano
பியானோவடியில்
I was sitting in the living room
He lives in Canada
He lives in Jaffna
She is in town.
above
across
after
After you.
against
directed towards
along
among
in a group
around
in a circular way
at the back of
below
beside
next to
between
by
near
She lives in the house by the river.
close to
near
down
from
in front of
inside
opposite of outside
into
entering in a place
near
close to
next to
beside
off
away from
moving to a place
opposite
out of
leaving
outside
opposite of inside
over
above .
The cat jumped over the fence.
past
going near
round
in a circle
through
to
towards.
in the direction
under
below
up
உதவி இணைக்கும்சொற்கள்:
after
although
as
as if
as long as
as though
because
before
even if
even though if
if only
in order that
now that
once
rather than
since
so that
than
that though
till
unless
until
when
whenever
where
whereas
wherever
while
பாவிக்கும் சூழ்நிலைகள்:
நேர்மறை வாக்கியங்களில் மூல வினைச் சொல்லானது அதன் எழுவாய்க்கு ஏற்ப உருவம் மாற்றம்
பெறும்
In negative statements the auxiliary verb "do- does" is added after the subject.
In negative statements and questions the main verb stays in its base form.
In negative statements and questions but the auxiliary verb changes form according to the subject.
I live in Jaffna.
We learn English.
Do I live in Jaffna?
Do we learn English?
I go to school
I do not go to school
Do I go to school?
He goes to school
Does he go to school?
You go to school
We go to school
We do not to school
Do we to school?
They go to school
Do they to school?
Present Simple Verb Tense " Be" - பிரதான வினைச்சொல்லாக " Be" வாக்கியங்களில்
பாவிக்கப்பெறும் பொழுது கவனிக்கப் பெற வேண்டியது:
{"be" என இங்கே குறிப்பிடப் பெறுவது "be" ன் எல்லா (am, is, are) உருவ
மாற்றங்களையுமே}
Rules for the present simple tense with the verb "be":
" be" பிரதான வினைச் சொல்லாக பாவிக்கப் பெறும்போது துணை வினைச் சொற்கள்
கூடாது.
In order to form negative statements "not" is added after the verb " be"
In order to form questions the verb " be" before the subject.
Structure of the present simple tense with the verb " be"
He is not here
இலக்கண நுட்பம் - 1
I am ஆகவும்
He is ஆகவும்
She is ஆகவும்
It is ஆகவும்
That is ஆகவும்
நிகழ்காலத்தில் We, You, They, These,Those என்பன எழுவாயாக இருக்கும்
போது “are” ஆகவும்;
We are ஆகவும்
I was ஆகவும்
We were ஆகவும்
ஆனால் வருங்காலத்தை குறிக்கும் போது; எழுவாய் (I, He, She, It, We, You,
They, These, Those)எதுவாக அமைந்தாலும், “will” என்ற துணை வினைச் சொல்லை
ஏற்று “will be” ஆக அமையும். இவை “be” என்ற வினைச் சொல்லுக்கு
மட்டும் உரித்தான மாற்றங்களாகும்.
I will be
He will be
She will be
It will be
We will be
You will be
They will be
ஆகவும் மாற்றம் பெறும்
உதாரணம்:
I am a student
I am not a student
Am I a student?
He is a student
He is not a student
Is he a student?
She is a student
We are students
Are we students?
Present perfect tense லும் Past perfect tense லும் அதை துணை வினச்சொலாகவும்,
பிரதான வினச்சொல்லாகவும் பயன்படுத்தலாம்.
I have a car
Do I have a car?
He has a car
We have a car
Do we have a car?
Past Perfect Tense: Have என்ற பிரதான வினையின் இறந்தகால வினைமுற்று “had”
கவனதிற் கொள்க:
Should:
I should go there
Should I go there?
He should go there
We should go there
should we go there?
இலக்கண விதிமுறை:
Am I writing a letter
He is writing a letter
Is he writing a letter
Subject + Auxiliary verb (did) + not + Main verb (present tense)+ Object
I lived in Jaffna
We cooked yesterday
இலக்கண விதிமுறை
வாக்கிய அமைப்பு: எழுவாய் + இறந்தகால auxiliary Verb + main verb (Base verb+ing)
In order to form questions the verb " be" before the subject.
வினா வாக்கியம் அமைக்கும் பொழுது எழுவாய்க்கு முன்னால் "
be" அமைதல் வேண்டும்.
In order to form negative statements "not" is added after the verb (was, were) " be".
எதிர்மறை வாக்கியங்கள்
Positive
நேர்மறை
Negative
எதிர்மறை
Question
வினா
I will dance.
We will dance.
He will dance.
Will I dance?
Will we dance?
Will he dance?
Positive
Negative
Question
I’m
I + am + not
I’m not
He/she/it + is
He + is + not
He isn’t
We + are
We’re
We + are + not
We aren’t
Do + not
Don’t
Does + not
Doesn’t
Did + not
Didn’t
Will + not
Won’t
Was + not
Wasn’t
Were + not
Weren’t
Can + not
Can’t
Could + not
Couldn’t
Have + not
Haven’t
Has + not
Hasn’t
Had + not
Hadn’t
I + had + not
I hadn’t
Need + not
Needn’t
Must + not
Mustn’t
Should + not
Shouldn’t
Would + not
Wouldn't
Short form
Short form
I + am
I’m
I + am + not
I’m not
He/she/it + is
He’s
He/she/it + is + not
He isn’t
We/you/they + are
We’re
We aren’t
Short form
Short form
I + was
I was
I + was + not
I wasn’t
He/she/it + was
He was
He wasn’t
We/you/they + were
We were
We weren’t
Short form
Long form - Negative
Short form
I’ve been
I haven’t been
He’s been
He hasn’t been
Past Perfect Tense: (The verb “be” has the same form every time regardless the subject.)
Short form
Long form - Negative
Short form
I + had + been
I’d been
I hadn’t been
I + will + be
I’ll be
I + will + not + be
I won’t be
I + am + going + to + be
I’m going to be
I + am + + not + going + to + be
He’s going to be
He/she/it + is + going + to + be
We’re going to be
Conditional - (The verb “be” has the same form every time regardless the subject.)
Short form
Short form
I + would + be
I’d be
I + would + not + be
I wouldn’t be/
I’d not be
அமைப்பு: Subject + Auxiliary verb + Auxiliary verb + Continuous Main verb (with ing)
I (You /He /She /It / We / You /They) will not (won’t) be going to to Colombo
Will I (you /he /she /it /you /we /they) be going to Colombo?
வாக்கிய அமைப்பு: subject + auxiliary verb (have/has) + past participle (main verb) + object
வாக்கிய அமைப்பு: subject + auxiliary verb (have/has) + auxiliary verb (past participle of be “been”) present
continuous (main verb) + object
உதாரணம்:
The car is running
He doesn’t understand.
3. மாதங்கள்: January, February, March, April, May, June, July, August, September, October, November, December
5. ஊர்கள்: நகரங்கள்: Jaffna, Chennai, Point Pedro, Betticola, Tricomalee, Madurai, Kilinochchi
6. நாடுகள்: Sri Lanka, India, America, British, France, Netherland, Norway, Japan
8. மதங்கள்: Hindu, Muslim, Christian, Buddhism - God, The Prophet Mohammed, Jesus
7. " be " என்ற வினைச்சொல்; படற்கை, ஒருமையான (“He”, "She", "It) என்னும்
எழுவாயுடன் நிகழ்கால வாக்கியத்தில் அமையும் போது “ is” ஆக
உருவ மாற்றமடைகின்றது.
8. " be " என்ற வினைச்சொல்; படற்கை, ஒருமையான (“He”, "She", "It ") என்னும்
எழுவாயுடன் இறந்தகால வாக்கியத்தில்அமையும் போது “ was ” ஆக
உருவ மாற்றமடைகின்றது.
SINGULAR - ஒருமை
He, She, It - அவன், அவள், அது (Third Person Singular – மூன்றாம் நபர்)
PLURAL - பன்மை
நான்
Me
எனக்கு
My
எனது
Mine
என்னுடையது
You
நீ, நீங்கள்
Your
உன்னுடைய, உங்களுடய
Yours
உன்னுடையது, உங்களுடையது
He
அவன், அவர்
His
அவனுடைய, அவருடைய
Him
அவனை, அவனுக்கு
She
அவள்
Her
அவளுடைய, அவளை
Hers
அவளுடையது
It
இது
Its
இதனுடைய
We
நாங்கள், நாம்
Us
எங்களுக்கு
Our
எங்கள், எமது
Ours
எங்களுடையது
They
அவர்கள், அவைகள்
Their
அவர்களுடைய
This
இது
These
இவைகள்
That
அது
Those
அவைகள்
Here
இங்கே
There
அங்கே
இங்கும் அங்கும்
Interrogative - வினாச்சொற்கள்
What?
என்ன?
Where?
எங்கே?
When?
எப்பொழுது?
Why?
ஏன்?
Which?
எது?
Who?
யார்?
How?
எப்படி?
Whose?
யாருடைய?
Whom?
யாரை, யாருக்கு?
Parts of body
உடல் உறுப்புகள்
Head
தலை
Eyes
கண்கள்
Ears
காதுகள்
Nose
மூக்கு
Cheek
கன்னம்
Mouth
வாய்
Neck
கழுத்து
Shoulder
தோள்/புயம்
Chest
மார்பு/நெஞ்சு
Rib
விலா (எலும்பு)
Breast
மார்பகம்
Nipple
முலைக்காம்பு
Arm
கை
Elbow
முழங்கை
Abdomen
வயிறு
Bellybutton
தொப்புள்/நாபி
Groins
கவட்டி
Wrist
மணிக்கட்டு
Palm
உள்ளங்கை
Fingers
விரல்கள்
Vegina
பெண்குறி
Penis
ஆண்குறி
Scrotum
விரை
Thigh
தொடை
Knee
முழங்கால்
Calf
கெண்டைக்கால்
Leg
கால்
Ankle
கணுக்கால்
Foot
பாதம்
Toes
கால் விரல்கள்
Waist
இடுப்பு
Thumb
கட்டைவிரல்
Little Finger
சின்னவிரல்
Ring Finger
மோதிரவிரல்
Middle Finger
நடுவிரல்
Index Finger
சுட்டுவிரல்
Toenails
கால்(விரல்) நகங்கள்
Heel
குதிகால்
Fist
கைமுட்டி (மூடியக்கை
Nail
நகம்
Knuckle
விரல் மூட்டு
Muscle
தசை
Skin
தோல்
Hair
முடி
Forehead
நெற்றி
Eyebrow
கண் புருவம்
Eyelash
கண் இமை
Eyeball
கண்மணி
Nostril
மூக்கு/நாசித்துவாரம்
Face
முகம்
Chin
முகவாய்க் கட்டை
Adam's apple
குரல்வளை முடிச்சு
Mustache
மீசை
Beard
தாடி
Lip
உதடு
Uvula
உள்நாக்கு
Throat
தொண்டை
Molars
கடைவாய் பல்
Premolars
முன்கடைவாய் பல்
Canine
கோரை/நொறுக்குப் பல்
Incisors
வெட்டுப் பல்
Gum
Tongue
நாக்கு
Belly
வயிறு
Back
முதுகு
Backbone
முதுகெலும்பு
Rib bone
விலாவெலும்பு
Buttock
குண்டி/ புட்டம்
Anus
குதம்
Skull
கபாலம்/மண்டையோடு
Nerve
நரம்பு
Endocrine
சுரப்பி
Hip
இடுப்பு
Lung
நுரையீரல்
Heart
இதயம்
Kidney
சிறுநீரகம்
Brain
மூளை
Accept
ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்
Appoint
Adapt
பொருந்தச்செய், சரிக்கட்டு
Appreciate
Add
சேர்த்துக்கொள், கூட்டு
Approach
Adjust
சரிப்படுத்து, சமாளி
Approve
Admire
Argue
Admit
Arrange
ஒழுங்காக்கு,முன்னேற்பாடு செய்
Advise
கைதுசெய், பற்று
Afford
Arrive
Agree
ஒப்புக்கொள், ஏற்றுக்கொள்
Ask
Alert
Assist
உதவிசெய், ஈடுபடு
Allow
Assume
Amuse
குதூகலமடையச்செய், இன்பமூட்டு
Attach
Analyze
பிரித்துக் கண்டுபிடி
Attack
தாக்கு, சண்டையிடு
Announce
வெளிப்படையாக தெரிவி, அறிவி
Attempt
முயற்சி செய்
Annoy
கோபமூட்டு, தொந்தரவுசெய்
Attend
Answer
Attract
Apologizes
Authorize
அதிகாரமளி
Appear
Avoid
Applaud
Awai
Apply
உபயோகி, மனுச்செய்
Award
தீர்ப்பளி
Back
Blot
Bake
சுடு, வாட்டு
Boast
Balance
Boil
Ban
தடைசெய், நாடு கடத்து
Bomb
குண்டு வீசு
Bang
Book
பதிவுசெய்
Bare
Bore
துளையிடு, வெறுப்படை
Bat
Borrow
கடன் வங்கு
Bathe
Bounce
Battle
எதிர்த்துப் போராடு
Box
பெட்டியில் அடை
Beg
Brake
Branch
Believe
Breach
உடைப்பு உண்டாக்கு
Belong
Breathe
மூச்சு விடு
Blame
துடைப்பத்தால் கூட்டு
Bleach
Brush
Bless
ஆசீர்வதி
Bump
முட்டு, தள்ளு
Blind
குருடனாக்கு, ஏமாற்று
Burn
எரி, சாம்பலாக்கு
Blink
Bury
Calculate
கணக்கிடி, திட்டமிடு
Compel
Call
Complain
Complete
பூர்த்திசெய், நிறைவாக்கு
Canvas
ஆதரவு கேள்
Concentrate
மனதை ஒருமுகப்படுத்து
Care
Concern
சம்பந்தமாய் இரு
Carry
கர்ப்பம் தரி
Carve
சித்திரம் செதுக்கு
Confess
ஒத்துக் கொள்
Cause
உண்டுபண்ணு, தூண்டு
Confuse
குழப்பு, தாற்மாறாக்கு
Challenge
Connect
இணை, சம்பந்தப் படுத்து
Change
கைமாறுதல்
Consider
Charge
Consist
அமைந்திரு, ஆக்கப்பட்டிரு
Chase
துரத்து, பிந்தொடர்
Console
ஆறுதலளி, தேற்று
Cheat
ஏமாற்று
Construct
Check
Contact
தொடபுகொள், சம்பந்தப்படு
Cheer
தேற்று, தையிரியப்படுத்து
Contain
கொள், அடக்கிக்கொள்
Chew
Chop
Continue
Claim
Convey
Clap
கை தட்டி ஆர்ப்பரி
Copy
மோது
Correct
Clean
சுத்தம் செய்
Cough
இருமு
Clear
Count
Clip
கத்தரி, கெட்டியாகப் பிடி
Cover
Close
மூடு, முடிவுகட்டு
Crack
Coach
பழக்கு, சொல்லிக்கொடு
Crash
Coil
சுருள்களாக சுற்று
Crawl
ஊர்ந்து செல், தவழ்
Collect
Cross
Colour
வர்ணம் தீட்டு
Crush
நசுக்கு, அழுத்து
Comb
Cry
உத்தரவிடு
Cure
Commit
Curl
Communicate
Cycle
Compare
ஒப்பிடு, ஒப்புமை
மிகுதி தொடர்ந்து பதியப் பெறும்
I/We/They
He/She/It
தமிழ் விளக்கம்
apply
applies
விண்ணப்பி
come
comes
நிறுவனம்
bring
Brings
கொண்டு வா
begin
begins
ஆரம்பி
drive
drives
ஓட்டு
do
does
செய்
draw
draws
(படம்) வரை,பெறு
drink
drinks
குடி
eat
eats
சாப்பிடு
forget
forgets
மற
feel
feels
உணர்
fight
fights
சண்டையிடு
fly
flies
பற
Give
gives
கொடு
get
gets
பெறு/அடை
go
goes
போ
have
has
இரு
keep
keeps
வை
know
knows
தெரிந்துக்கொள்
lie
lies
பொய் பேசு
look
looks
பார்
make
makes
தயாரி/தயார் செய்
meet
meets
சந்தி
ride
rides
ஓட்டு
play
plays
விளையாடு
put
puts
வை
say
says
சொல்
sell
sells
விற்பனைச் செய்
send
sends
அனுப்பு
shake
shakes
குலுக்கு
sing
sings
பாடு
speak
speaks
பேசு
spit
spits
துப்பு
steal
steals
திருடு
take
takes
எடு
tell
tells
சொல்
think
thinks
நினை
understand
Understands
விளங்கிக்கொள்
wear
wears
உடுத்து/உடையணி
write
writes
எழுது
watch
watches
கவனி
English தமிழ்
aboard
கப்பலில்/வானூர்தியில்
about
கிட்டத்தட்ட/ பற்றி/சுற்றிலும்
above
மேலே/ உயர
across
குறுக்கே
after
பின்னால்/அடுத்து
against
எதிராக
along
நீள்வட்டத்தில்/ நெடுக
amid
மத்தியில்/ இடையில்
among
நடுவில்/பலவற்றிற்கு இடையே
anti
எதிரான
around
சுற்றிலும்/ சூழ்ந்து
as
at
இல்/ ...ளவில்
before
முன்னால்/ஏற்கெனவே
behind
பின்னால்
below
கீழே/ அடியில்
beneath
கீழே/அடியில்
beside
அருகில்/பக்கத்தில்
besides
மேலும்/...ஐத் தவிர/கூடவும்
between
(இரண்டுக்கு) இடையில்/நடுவே
beyond
அப்பால்/அப்புறம்
but
ஆனால்
by
ஆல்/அருகில்
concerning
அக்கறையுடன்/கவலையுடன்
considering
ஆழ்ந்து எண்ணுகின்ற/கருதுகின்ற
despite
ஆனபோதிலும்/ஆயினும்/இருப்பினும்
down
கீழே
during
..காலத்தில்/...பொழுது
except
தவிர
excepting
தவிர/நீங்கலாக
excluding
விலக்குகின்ற/தவிர்க்கின்ற
following
ஆதரிக்கின்ற/அடுத்துவருகின்ற
for
பதிலாக/...க்காக/...கு
from
...இருந்து
in
உள்/இல்/இடத்தில்
inside
உள்பக்கம்/உட்புற
into
உள்ளுக்குள்/உள்நோக்கி
like
போன்ற/ஒத்த
minus
கழித்தல்/குறைத்த/நீக்கிய
near
அருகில்
of
..உடைய/...இல்/...இன்
off
அணை/மூடு/அப்பால்
on
மேலே/மீது/இல்
onto
அதனுள்
opposite
எதிரான/எதிர்புறம்
outside
வெளிப்புறம்
over
மேலே/முடியும் தருவாயில்
past
கடந்த/கடந்த காலம்
per
ஆக/ஒன்றிற்கு
plus
...ஓடு/...கூட
regarding
round
வட்டமான
since
அப்பொழுதிலிருந்து/இருந்து
than
பார்க்கிலும்/விட
through
ஊடே/வழியாக/மூலமாக
to
...க்கு/இடத்திற்கு
toward
நோக்கி/திக்காக
towards
நோக்கி
under
அடியில்/கீழே
underneath
அடியில்/கீழே
unlike
போலில்லாத/ஒவ்வாத
until
வரை/வரைக்கும்/மட்டும்
up
மீது/மேலே
upon
மீது/மேல்
versus
எதிராக
via
வழியாக
with
உடன்
within
அதற்குள்/அத்துடன்
without
இல்லாமல்/இன்றி
throughout
முற்றிலும்/எங்கணும்