You are on page 1of 5

இலக்கணம்

த ொடர்

ச ொற்கள் பல சதொடர்ந்து நின்று சபொருள் தருவது சதொடர் (அல்லது)


ச ொற்ச ொடர் எனப்படும்.

அவவ இரண்டு வவகப்படும்.

1. சதொவக நிவலத்சதொடர்
2. சதொகொ நிவலத் சதொடர்

த ொகக நிகலத்த ொடர் த ொற்கள்

இரு ச ொற்களுக்கு இவடயில் வவற்றுவை உருபுகவ ொ ,விவன, பண்பு,


முதலியவற் ின் உருபுகவ ொ ைவ ந்து ( சதொக்கி) வருவது சதொவக
நிவலத்சதொடர்.

 அதொவது உருபுகள் ைவ ந்து வரும் சதொவக சதொவக நிவலத்சதொடர்


எனப்படும் .

 சதொவக நிவலத்சதொடர்கள் ஆறு வவகப்படும்.


 வவற்றுவைத் சதொவக
 விவனத் சதொவக
 பண்புத் சதொவக
 உவவைத் சதொவக
 உம்வைத் சதொவக
 அன்சைொழித் சதொவக

வேற்றுகைத் த ொகக :

இரு ச ொற்களுக்கு இவடயில் வவற்றுவை உருபு ைவ ந்து வந்து சபொருள் தருவது


வவற்றுவைத் சதொவக.

( ஐ,ஆல்,கு,இன்,அது.,கண் என்னும் வவற்றுவை உருபுகள் ைவ ந்து வருவது. )

(எ.கொ)

1. பொல் பருகினொன்= பொவலப் பருகினொன் . ஐ 2-ஆம் வவற்றுவை உருபு.

2. தவல வணங்கு = தவலயொல் வணங்கு . ஆல் 3-ஆம் வவற்றுவை உருபு.


3. வவலன் ைகன் = வவலனுக்கு ைகன் கு 4-ஆம் வவற்றுவை உருபு.

4. ஊர் நீங்கினொன் = ஊரின் நீங்கினொன் இன் 5-ஆம் வவற்றுவை உருபு.

5. ச ங்குட்டுவன் ட்வட = ச ங்குட்டுவனது ட்வட அது 6-ஆம்வவற்றுவை உருபு.

6. குவகப் புலி = குவகக்கண் புலி அது 7-ஆம் வவற்றுவை உருபு.

ேிகைத் த ொகக :

கொலம் கொட்டும் இவடநிவலயும் சபயசரச் விகுதியும் ைவ ந்து வருவது


விவனத் சதொவக.

எடுத்துக்கொட்டு : ஆடு சகொடி (ஆடிய சகொடி , ஆடுகின் சகொடி,ஆடும்சகொடி )

பண்புத்த ொகக:

பண்புப் சபயருக்கும் அது தழுவி நிற்கும் சபயர்ச் ச ொல்லுக்கும் இவடயில்


ஆன, ஆகிய என்னும் பண்பு உருபுகள் ைவ ந்து வருவது பண்புத்சதொவக.

எடுத்துக்கொட்டு: வட்டப்பொவ - வட்டைொன பொவ

கருங்குவவ – கருவையொகிய குவவ

இருதபயத ொட்டுப் பண்புத்த ொகக

ி ப்புப்சபயருக்கும் சபொதுப் சபயருக்கும் இவடயில் ‘ ஆகிய’ என்னும் பண்பு


உருபு ைவ ந்து வருவது இருசபயசரொட்டுப்பண்புத்சதொவக.

எடுத்துக்கொட்டு:

பவனைரம் : பவனயொகிய ைரம்

ைரம் – சபொதுப்சபயர் பவன - ி ப்புப்சபயர் .


உேகைத்த ொகக

ஒரு சபொரு ின் தன்வைவய வி க்க ைற்ச ொரு சபொருவ எடுத்துக்கொட்டுவது


உவவை.

உவவைக்கும் உவவையத்துக்கும் இவடயில் வபொல , வபொன் ,நிகர, அன்ன


என்னும் உவை உருபுகள் ைவ ந்து வருவது உவவைத்சதொவக.

எடுத்துக்கொட்டு:

ைலர்க்கரம் – ைலர் வபொன்ற கரம் – உவை உருபு

ைதிமுகம் - ைதி வபொன்ற முகம் ைதி( உவவை) .முகம்(உவவையம்)

உம்கைத்த ொகக

ச ொற்க ின் இவடயிலும் , இறுதியிலும் ‘உம்” எனும் இவடச்ச ொல் ைவ ந்து


நின்று சபொருள் தருவது உம்வைத்சதொவக

எடுத்துக்கொட்டு:

இரவு பகல் : இரவும் பகலும்

உற் ொர் உ வினர் - உற் ொரும் உ வினரும்

அன்தைொழித்த ொகக

வவற்றுவை ,விவன, பண்பு, உவவை, உம்வை ஆகிய சதொவக நிவலத்


சதொடர்களுள், அவவ அல்லொத வவறு பி ச ொற்களும் ைவ ந்து வருவது
அன்சைொழித்சதொவக.

எடுத்துக்கொட்டு:

கயல்விழி வந்தொள்

 கயல்விழி என்பது - கயல் வபொன் விழி என்னும் சபொருவ த் தரும்


உவவைத்சதொவக
 வந்தொள் – விவனச்ச ொல் தழுவி நின் தொல் இது உவவைத்சதொவக
பு த்துப் பி ந்த அன்சைொழித்சதொவக

(கயல் வபொன் விழிவய உவடய சபண் வந்தொள் )


த ொகொ நிகலத் த ொடர்

இரு ச ொற்களுக்கு இவடயில் ச ொல்வலொ, உருவபொ ைவ யொைல் சபொருவ


உணர்த்துவது சதொகொநிவலத் சதொடர் எனப்படும்.

த ொகொ நிகலத் த ொடர் ஒன்பது ேககப்படும்.

 எழுேொய்த் த ொடர்

(எ.கொ): கபிலன் வந்தொன்-இதில் கபிலன் என்னும் எழுவொவயத் சதொடந்து


வந்தொன் என்னும் பயனிவல அவைந்து இவடயில் எச்ச ொல்லும் ைவ யொைல்
வந்துள் தொல் இது எழுேொய்த் த ொடர்

 ேிளித்த ொடர்

(எ.கொ):கபிலொ வொ ! – இதில் கபிலொ என்னும் வி ிப்சபயர் வொ என்னும்


பயனிவல அவைந்து இவடயில் எச்ச ொல்லும் ைவ யொைல் வந்துள் தொல் இது
வி ித்சதொடர்

 ேிகைமுற்றுத் த ொடர்

(எ.கொ): கண்வடன் ீவதவய- இதில் கண்வடன் என்னும் விவனமுற்று ீவத


என் சபயவரத்சதொடர்வதொல் இது விவனமுற்றுத் சதொடர்.

 தபயத ச் த்த ொடர்

(எ.கொ): விழுந்த ைரம். – இதில் விழுந்த என்னும் எச் விவன ைரம்.என்


சபயர்ச்ச ொல்வலக் சகொண்டு முடிந்ததொல் இது சபயசரச் த்சதொடர்.

 ேிகைதயச் த்த ொடர்

(எ.கொ): வந்து வபொனொன் – இதில் வந்த என்னும் எச் விவன வபொனொன் என்னும்
விவனமுற்வ க் சகொண்டு முடிந்ததொல் இது ேிகைதயச் த்த ொடர்.

 வேற்றுகைத் த ொகொநிகலத்த ொடர்


(எ.கொ) வட்கடக்
ீ கட்டினொன். இதில் ‘ஐ ‘என்னும் வவற்றுவை உருபு
சவ ிப்பவடயொக வந்து சபொருவ உணர்த்துவதொல் இது வவற்றுவைத்
சதொகொநிவலத்சதொடர்

 இகடச்த ொல் த ொடர்

(எ.கொ): ைற்றுப்பி – ைற்று + பி -இதில் ைற்று என்னும் இவடச்ச ொல்


சவ ிப்பவடயொக வந்துள் தொல் இது இகடச்த ொல் த ொடர்.

 உரிச்த ொல் த ொடர்

(எ.கொ): ொலவும் நன்று – இதில் ொல என்னும் உரிச்ச ொல் சவ ிப்பவடயொக


வந்துள் தொல் இது உரிச்த ொல் த ொடர்

 அடுக்குத்த ொடர்

(எ.கொ) : வொழ்க வொழ்க- இதில் ஒவர ச ொல் பலமுவ அடுக்கி வந்துள் தொல்
இது அடுக்குத்த ொடர்.

You might also like