You are on page 1of 3

DPS – MIS, DOHA- QATAR

CLASS: IV – TAMIL-2L ASSIGNMENT – JANUARY (2019-20)

Name: ____________________ Sec: ___ Grade: ____


Date of Submission: 12.02.2020

I.

1. படத்தில் உள்ளவரின் இயற்பபயர் ________________________.

2. இவரின் புனைப்பபயர்__________________________.

3. இவர் எங்கு பிறந்தார் __________________________.

4. இவர் எப்பபாது பிறந்தார் __________________________.

5. இவரின் பபற்பறார் பபயர்__________________,_________________________.

6. இவரின் துனைவியாரின் பபயர் __________________________.

7. இவர் இயற்றிய நூல்கள் _______________________ ______________________,


___________________________ .
8. இவருக்கு “பாரதி” என்ற பட்டத்னத வழங்கியவர் _____________________

9. இவர்_______________________மன்ைரின் அரசரனவயில் அரசனவக்

கவிஞராகப் பணியாற்றிைார்.

10. இவர் ____________________________________________________ ஆசிரியராகப்

பணியாற்றிைார்.

Page 1 of 3
காலங்கள்
காலங்கள் மூன்று வனகப்படும். அனவ
இறந்தகாலம்: நடந்து முடிந்த பசயனலக் குறிக்கும்.
நிகழ்காலம் : நடந்து பகாண்டிருக்கும் பசயனலக் குறிக்கும்.
எதிர்காலம் : நடக்கப்பபாகும் பசயனலக் குறிக்கும்.

II. ககாடுக்கப்பட்டுள்ள க ால்லல மூன்று காலத்திற்கும் மாற்றுக.

நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம்


படி படிக்கின்றான் படித்தான் படிப்பான்

1. தூங்கு

2. சிரி

3. பார்

4. பபசு

5. குடி

6. ஓடு

7. பாடு

8. பசய்

9. வாசி

10. நட

11. நடி

12. அடி

Page 2 of 3
III. கீ ழ்க்கண்ட க ாற்கள் குறிப்பிடும் காலத்லத எழுதுக.

1. படித்பதன் ____________________________

2. வருபவன் ____________________________

3. நிற்கிபறன் _____________________________

4. பபசுபவன் ____________________________

5. எழுதுவான் ____________________________

6. பறக்கின்றை ___________________________

IV. ரியான க ால்லலத் ததர்ந்கதடுத்து எழுதுக

1. _______________________ பள்ளிக்குச் பசன்பறாம். (நான், நீங்கள், நங்கள்)

2. ___________________ ஆடுகள் அல்ல. ( அது, அனவ)

3. _____________________ கனடக்குச் பசல்பவாம். ( நீ, நாம், நான்)

4. _____________________ கூட்டமாகப் பறந்தை. ( அது, அனவ)

5. _________________ காட்டில் பவட்னடயாடிைர். (நான், பவடுவர், அவன்)

6. _______________ கடிதம் எழுதிைாள். (நீ, நான், சீதா, அவர்கள்)

7. ________________ அழகாக நடைம் ஆடிைாள். (அவன், அது, அவள்)

8. _________________ நாடகம் நடிப்பபன். (நாம், நீ, நான்)

9. _________________ பரிசு பபற்றான்.( அவன், பசு, அவள்)

10. __________________ பால் தரும். ( அனவ, பசு, அவன்)

11. ____________________ பாரதத்தாயின் புதல்வர்கள். ( நாம், அனவ)

12. ___________________ பதர்வு எழுதிபைாம். (நீங்கள், நான், நாங்கள்)

Page 3 of 3

You might also like