You are on page 1of 4

NEW OXFORD SCHOOL – CBSE

Doddathimmasandra, Sarjapura(P), Anekal(T) - 562 125


Affiliated to CBSE New Delhi, Affiliation No. 830703
Preparatory Examination February 2023-24

Class: VII Sub: TAMIL Marks: 80

I. சரியானவிடையைத்தேர்ந்தெடுத்துஎழுதுக: (10)
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவதாக இயேசுநாதர்
கூறுவது___________
அ. பணம் ஆ. பொறுமை இ. புகழ்
ஈ. வீடு
2. சாந்த குணம் உடையவர்கள்__________ முழுவதையும் பெறுவர்.
அ. புத்தகம் ஆ. செல்வம் இ. உலகம் ஈ. துன்பம்

3. கூடு கட்ட தெரியாத பறவை _________

அ. காக்கை ஆ. குயில் இ. சிட்டுக்குருவி ஈ.


தூக்கணாங்குருவி

4. காயிதே மில்லத்_________ தன்விருக்கு உதாரணமாக திகழ்ந்தார்.

அ. சுற்றுலா வழிகாட்டி ஆ. சமுதாய வழிகாட்டி

இ. சிந்தனையாளர் ஈ. சட்ட வல்லுனர்

5. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத்_____________


இயக்கத்தில் கலந்து கொண்டார்

அ. வெள்ளையனே வெளியேறு ஆ. உப்பு காய்ச்சும்

இ. சுதேசி ஈ.
ஒத்துழையாமை

6. காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக வேண்டும்


என்று பேசிய இடம் _____________

அ. சட்டமன்றம் ஆ. நாடாளுமன்றம் இ. ஊராட்சி மன்றம்


ஈ. நகர் மன்றம்
7. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருகிறது________

அ. பொருளாகு பெயர் ஆ .சினையாகு பெயர்

இ. பண்பாகு பெயர். ஈ.இடவாகு பெயர்

8. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது________

அ. முதலாகு பெயர். ஆ. சினையாகு பெயர்

இ. தொழிலாகு பெயர் ஈ. பண்பாகுபெயர்

9. மழை சடசடவென பெய்தது- இத்தொடரில் அமைந்துள்ளது

அ. அடுக்குத்தொடர் ஆ. இரட்டைக்கிளவி

இ. தொழிலாகு பெயர். ஈ பண்பாகு பெயர்

10. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ______ முறை வரை அடக்கி வரும்

அ. இரண்டு ஆ. மூன்று இ. நான்கு. ஈ . ஐந்து

II. பொருத்துக.
(4)

1. சாந்தம். – சிறப்பு
2. மகத்துவம். - உலகம்
3. தாரணி. –கருணை
4. இறக்கம். –அமைதி

III.பிரித்து எழுதுக. (4)

1. தன்னாடு
2. மலையளவு
3. தானோரு
4. எதிரொலித்தது
IV.சேர்த்து எழுதுக:
(4)
1. கண் + இல்லது
2. இவை + இல்லாது
3. முதுமை+ மொழி

V. குறுவினா:
(9×2=18)

1. இந்த உலகம் யாருக்கு உரியது?

2. உலகம் நிலை தடுமாறக் காரணம் என்ன?

3. வாழ்க்கை மலர் சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

4. காக்கை ஏன் கோயில் குஞ்சை போக சொன்னது?

5. குயில் குஞ்சு தன்னை எப்போது குளிரென உணர்ந்தது?

6. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு


பற்றி எழுதுக.

7. காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையை


கண்டுபிடித்தார் என்பதற்கு சான்றாக உள்ள நிகழ்வு எழுதுக

8. ஒரு செயலை செய்ய இவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

9. இரட்டைக்கிளவி என்பது யாது சான்று தருக

10. ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்

VI. சிருவினா:
(2×4=8)

1. சாந்தம்பற்றிஎயேசுகாவியம்கூறுவனயாவை?
2. குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத்தொடங்கிய நிகழ்வை
எழுதுக.

VII. நெடுவினா:
(8)
1. பயணம் கதையை சுருக்கி எழுதுக
VIII.கலைசொல்:
(4)

1. சமயம் -
2. எளிமை -
3. கண்ணியம்-
4. ஈகை-
VIII. அடி மாறாமல் எழுதுக:
1. வினையால்_________________________
_________________ தற்று.
(2)
2. உருபசியும் _______________________

_______________ நாடு.
(2)
3. பிறப்பொக்கும் ____________________
____________ யான்.
(2)
4. வாயும் வயிறும்_________________
______________________________
____________________________

_______ சோலைவனம்!. (4)

IX. கடிதம்எழுதுக:

1. நீங்கள்சென்றுவந்தசுற்றுலாகுறித்துஉங்கள்நண்பனுக்கு or
கடிதம்எழுதுக. (10)

You might also like