You are on page 1of 4

காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி

ஆகஸ்ட் மாதச் சோதனை


வரலாறு ஆண்டு 4

பெயர் : _______________________ ஆண்டு : _______

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க

1.
வரலாறு மனிதர்களையும் அவர்களின் சமூகத்தில் நிகழ்ந்த
நிகழ்வுகளையும் விவரிக்கின்றது.

மேற்காணும் கூற்றை கூறிய வரலாற்று அறிஞர் யார்?


A. ஹெரோடொட்டூஸ் C. சாக்ரடீஸ்
B. இப்னு கல்டூன் D. அரிஸ்டோட்டல்

2. __________என்பது ஒரு நாட்டின் பொதுப் பதிவேடுகள், வரலாற்று ஆவணங்கள்


ஆகிய படிவங்கள் வைக்கப்பட்டுள்ள இடமாகும்.
A. அருங்காட்சியகம் C. செம்போத்தோன்
B. பழஞ்சுவடிக் காப்பகம் D. நியா குகை

3. _________ திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்டது.


A. கல் சுத்தி C. கெண்டாங் டொங்சோன்
B. குகைச் சித்திரம் D. ஹொமோ சபியன் சபியன்

4. ________ தென்கிழக்காசியாவின் மிகப் பழைமையான குகை ஆகும்.


A. தெம்புரோங் குகை C. நியா குகை
B. தெங்கோராக் குகை D. மிட்லண்ட் குகை

5. குடும்ப வழித்தோன்றல் குடும்ப உறுப்பினர்களின் உறவை _____________.


A. தூரமாக்குகிறது C. நெருக்கமாக்குகிறது
B. விரோதமாக்குகிறது D. விரிசல் ஆக்குகிறது

6. என் அப்பாவின் அண்ணன் எனக்கு ___________ உறவு.


A. சிற்றப்பா C. பெரியப்பா
B. மாமா D. பெரிய அண்ணன்

7. குடும்ப வழித்தோன்றலை அறிந்துக் கொள்வதின் முக்கியத்துவம் யாது?


A. குடும்ப உறுப்பினர்களை மரியாதையின்றி அழைப்பதற்கு.
B. குடும்ப உறவு முறைகளை அறிந்துக் கொள்வதற்கு.
C. குடும்பத்தினரிடையே விரிசலை உண்டாக்குவதற்கு.
D. குடும்ப உறுப்பினர்களிடையே குறைகளை கூறுவதற்கு.
8. கீ ழ்க்காணும் கூற்றில் எது குடும்பத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாக
கருதப்படவில்லை?
A. பெற்றோரின் திருமணம்.
B. தம்பி மிதிவண்டியிலிருந்து கீ ழே விழுந்தது.
C. அப்பாவிற்கு பதவி உயர்வு கிடைத்து வெளிநாட்டிற்குச் செல்லுதல்.
D. மூன்றாம் ஆண்டு பயிலும் போது, நான் சிறந்த மாணவனாக
தேர்ந்தெடுக்கப்பட்டது.

9. மகிழ்ச்சியான குடும்பத்தை பெறுவதால் ஏற்படும் நன்மைகளில் இது சாரதது.


A. நன்னடத்தை C. ஒருவருக்கொருவர் உதவி
B. நல்ல பழக்க வழக்கம் D. சண்டையிடுதல்

10. குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய


பண்புகளில் இல்லை.
A. வணக்கம் கூறுதல் C. புன்னகை புரிதல்
B. நலம் விசாரித்தல் D.முகத்தை சிடு சிடுவெனெ வைத்திருத்தல்

11. பள்ளியின் நிர்வாக முறையை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?


A. நான்கு C. இரண்டு
B. மூன்று D. ஐந்து

12. நிர்வாகம் , சேவை தொடர்பான அலுவல்களை நிர்வகிப்பவர் ________


A. துணைத் தலைமையாசிரியர் நிர்வாகப் பிரிவு
B. துணைத் தலைமையாசிரியர் புறப்பாடப் பிரிவு
C. துணைத் தலைமையாசிரியர் மாணவர் நலப்பிரிவு
D. தலைமையாசிரியர்

13. பள்ளிப் போட்டி விளையாட்டு எந்த பிரிவின் கீ ழ் வருகிறது?


A. மாணவர் நலப் பிரிவு C. புறப்பாடப் பிரிவு
B. நிர்வாகப் பிரிவு D.மாலைப் பிரிவு

14. _______ துணைத் தலைமையாசிரியர் பள்ளிக் கல்வி தொடர்பான திட்டங்களை


நிர்வகிப்பதற்குப் பொறுப்பானவர் ஆவார்.
A. மாணவர் நலப் பிரிவு C. புறப்பாடப் பிரிவு
B. நிர்வாகப் பிரிவு D.மாலைப் பிரிவு

15. கீ ழ்காண்பவனற்றில் எது பள்ளியின் அடையாளம் அல்ல?


A. பள்ளிக் கொடி C. இலக்கு
B. பள்ளிச் சின்னம் D. பள்ளிப் பாடல்
(45 புள்ளிகள்)
ஆ. சரியான விடையை எழுதுக

1. பள்ளியின் அடையாளத்தை எழுதுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

2. முதல் மூலங்களைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

3. இரண்டாவது மூலங்களைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

4. புதைப்படிவம் என்பது என்ன?

_______________________________________________________________________

5. தன் விவரத்தில் உள்ள விவரங்களை எழுதுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

6. பாரம்பரிய இசைக்கருவிகளை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

7. உன் பள்ளிச் சின்னத்தில் உள்ள வண்ணங்களை பட்டியலிடுக.

i. _____________________________

ii._____________________________

iii. _____________________________

iv. _____________________________

(40 புள்ளிகள்)
இ.சரியான விடைக்கு (/) எனவும், பிழையான விடைக்கு (X) எனவும் இடுக

1. ஒலிப்பதிவு செய்யப்பட்ட படைப்பு முதல் மூலமாக கருதப்படுகிறது.

2. அரிஸ்டொட்டல் இஸ்லாமிய வரலாற்று அறிஞர் ஆவார்.

3. வரலாற்றை ஆய்வு செய்ய மூன்று மூலங்கள் உள்ளன.

4. எழுத்து முறை வரலாற்றுத் தகவலைத் தேடும் முறைகளில் ஒன்றாகும்.

5. தனிக் குடும்பம் என்பது தாத்தா, பாட்டியையும் உள்ளடக்கியது ஆகும்.

(5 புள்ளிகள்)

ஈ.சரியான விடையை எழுதுக

நிர்வாகம் உயர் நிலங்கள் நோக்கு முழக்க உரை வணக்கம்


ஈபான் நூற்றாண்டு பள்ளிச் சின்னம் சமவெளி பாசீர் சாலாக்

1. ________________________ வரலாற்று சிறப்பு மிகுந்த ஓர் இடமாகும்.

2. 100 ஆண்டுகள் என்பது ஒரு ______________________ ஆகும்.

3. கேமரன் மலை, கேந்திங் மலை போன்றவை _______________________ ஆகும்.

4. _________________________ பகுதியில் வடுகள்


ீ கட்டுவது சிறப்பாகும்.

5. தலைமையாசிரியர் __________________, சேவை தொடர்பான அலுவலகளை


நிர்வகிப்பவர்.

6. அனைவராலும் பின்பற்றக்கூடிய எளிய வாசகத்தை _______________________


என்போம்.

7. பள்ளிச் சீருடையில் __________________________ அணிவது நமக்குப் பெருமை தரும்.

8. ______________________ என்பது இலக்கை அடையும் வழி.

9. குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் போது _________________ கூறுவது நல்ல


பண்பாகும்.

10. அபாய், இண்டாய், அகா, அடி போன்ற குடும்ப விளிப்பு முறை ____________
பூர்வக்குடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

(10 புள்ளிகள்)

You might also like