You are on page 1of 9

தேசிய வகை சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி

31100 சுங்கை சிப்புட் (வ), பேராக்

தர ஆவண மதிப்பீடு 1 / 2018


வரலாறு ஆண்டு 5

பெயர் : _______________________ ஆண்டு : _______

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க

1. எது பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலத்தில் சுல்தானின்


அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல?
A. சுல்தான் அரசின் தலைவர்
B. சுல்தான் முழு அதிகாரமிக்காவர்
C. சுல்தான் பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆலோசகராக திகழ்ந்தார்
D. சட்டதிட்டம், நிர்வாகம் ஆகியவை தொடர்பான முடிவுகளும் சுல்தானின்
அதிகாரத்திற்கு
உட்பட்டவையாகும்.

2. ஆட்சிப்பகுதி ஆகியவை மீ தான அரசரின் அதிகாரத்தை குறிப்பது


____________ ஆகும்.
A. வாடாட் C. உடன்படிக்கை
B. துரோகம் D. இறையாண்மை

3. நம் நாட்டில் _______ மாநிலங்கள் அரசமைப்பை நிலைநிறுத்தி


வருகின்றன.
A. ஒன்பது C. ஐந்து
B. பத்து D. ஏழு

4. நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரை __________ என அழைப்பர்.


A. சுல்தான் C. யாங் டி பெர்துவான் பெசார்
B. ராஜா D. யாங் டி பெர்துவா நெகிரி

5. நம் நாட்டின் அரசமைப்பை _______ ஆட்சிக்காலமாக பிரிக்கலாம்.


A. நான்கு C. மூன்று
B. ஆறு D. இரண்டு
6. பேராக், கெடா, சிலாங்கூர் ஆட்சியாளரை __________ என அழைப்பர்.
A. சுல்தான் C. யாங் டி பெர்துவான் பெசார்
B. ராஜா D. யாங் டி பெர்துவா நெகிரி

7. இந்நாட்டு மக்கள் ராஜாவை கடவுளுக்கு நிகராக வணங்குகிறார்கள்.


A. புருணை C. சவூதி அரேபியா
B. மலேசியா D. தாய்லாந்து

8.

இந்த அரண்மனை எந்த நாட்டில் அமைந்துள்ளது?


A. இந்தியா C. ஜப்பன்
B. கம்போடியா D. தாய்லாந்து

9. ஆசியாவில் அரசாட்சி இல்லாத நாடுகளில் இதுவும் ஒன்று


A. புருணை C. சவூதி அரேபியா
B. மலேசியா D. இலங்கை

10. அரசமைப்பை போற்றும் முறைகளில் இதுவும் ஒன்றல்ல.


A. சுல்தானின் பிறந்த நாளைக் கொண்டாடுதல்
B. அரச நகரத்தைப் பிரகடனம் செய்தல்
C. சுல்தானை பல்கலைக்கழக வேந்தராக நியமித்தல்
D. சுல்தானை இழிவாகப் பேசுதல்

11. இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் _____________ ஆகிய சமயங்களின்


தாக்கங்கள் பரவியிருந்தன.
A. இந்து, பெளத்தம் C. இந்து, சீனம்
B. சீனம், கிறிஸ்துவம் D. இந்து, கிறிஸ்துவம்

12. இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய மலாய் அரசு


___________ ஆகும்.
A. ரியாவ் C. திரங்கானு
B. சுமத்திரா D. பலேம்பாங்
13. ஹுக்கும் காணுன் மலாக்கா __________ சமயத்தை அடிப்படையாகக்
கொண்டது.
A. கிறிஸ்துவ C. பெளத்த
B. இஸ்லாம் D. சீன

14. ஸ்டாம்ப்
டாக்சி

மேற்காணும் சொற்களஞ்சியங்கள் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டன?


A. டச்சு C. சீனம்
B. தமிழ் D. ஆங்கிலம்

15. இஸ்லாமிய வருகையினால் ______ எழுத்துக்கள்


அறிமுகப்படுத்தப்பட்டன.
A. ஜாவி C. அரபு
B. சம்ஸ்கிருதம் D. தமிழ்

சமயப் போதகர்கள் அரண்மனையில் மலாய் அரசர்களுக்குச் சமயக் கல்வியை மலாய்


16. மொழியிலேயே வழங்கினர்.

மேற்காணும் கூற்றில் மலாய் மொழியின் பங்கு என்ன?


A. சட்ட மொழி C. இலக்கிய மொழி
B. வாணிப மொழி D. அறிவு மொழி

17. ________ கலை இஸ்லாமியக் கையெழுத்துக் கலை ஆகும்.


A. மிம்பார் C. கொம்பாங்
B. கம்பூஸ் D. காட்

18. இஸ்லாம் ________________ சமயமாக விளங்குகிறது.


A. அதிகாரப்பூர்வ C. கூட்டரசு
B. சட்டப்பூர்வ D. முக்கியமாக

19. ஒரு நாட்டு அரசரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடம் _____________ ஆகும்.


A. குடிசை C. அரண்மனை
B. மாளிகை D. வடு

20. புருணையின் அரண்மனையை ____________ என அழைப்பர்.


A. இஸ்தானா நெகாரா C. சித்ராலாடா
B. தேசிய அரண்மனை D. நூருல் இமான்

(40 புள்ளிகள்)

ஆ. சரியான விடையை எழுதுக


1. மாநிலம் விளிப்பு முறை
பெர்லிஸ்
நெகிரி செம்பிலான்
சபா
பேராக்
கெடா
திரெங்கானு
2. அரசமைப்பை
கொண்டுள்ள ஆசிய நாடுகளைப் பட்டியலிடுக.
i. _____________________________

ii. _____________________________
iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

3. மலாய் மொழியின் பங்கினை பட்டியலிடுக.


i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

vi. _____________________________

4. மலாய் மொழியில் பிற மொழி தாக்கங்களை பட்டியலிடுக.


i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

vi. _____________________________

5. உலகில் மலாய் மொழி பேசுகின்ற நாடுகளை பட்டியலிடுக.


i. _____________________________

ii. _____________________________
iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

vi. ____________________________

6. வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வரிசைக்கிரமாக எழுதுக.


_____________________________

_____________________________

_____________________________

_____________________________

7. பரமேஸ்வராவின் பயணத்தை வரிசைப்படுத்தி எழுதுக.

_______________ ______________ _____________

_________________

8. நான்கு பெம்பெசார்களை பட்டியலிடுக.


i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

9. கண்டங்களை பெயரிடுக.
i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

vi. _____________________________

vii. _____________________________

10. மலாக்காவின் புகழ்பெற்ற பெண்டாஹாரா ________________ ஆவார்.

11. உன் பள்ளியின் முழக்க உரையை எழுதுக.


___________________________________________

12. மலேசியா எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?


____________________

13. உலகில் எத்தனை முறை கிளேசியர் ஏற்பட்டது?


______________________

(52 புள்ளிகள்)
இ. அரண்மனை எந்த நாட்டில் அமைந்துள்ளது என எழுதுக

_______________________________
_____________________________

_________________________________
_________________________________

(8 புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

...................... ............................. .................................


சு.தர்மாவதி

You might also like