You are on page 1of 7

அரையாண்டு வகுப்புச்சார் மதிப்பீடு 2022

கணிதம்

அ. எண்ணி எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுக.


1) 10
1 000 1 00 1 00 200 100 50

எண்மானம் :

எண்குறிப்பு :

2)

1000 1000 1000

100 100 100 100 100 100

100 100 100 100 100

எண்மானம் :

எண்குறிப்பு :

( 8 புள்ளிகள்)

ஆ) இறங்கு வரிசையில் எண்களை எழுதுக.

1 326
1)

4 301 6 100
2 129

எண்களை ஏறு வரிசையில் எழுதுக.

2)
7 124
1 009
1 527
8 593

(4 புள்ளிகள்)

சரியான எண்மானத்தை எழுதுக ( 6 புள்ளிகள் )


1. 2127 =

2. 9405 =

3. 5529 =

சரியான எண்குறிப்பை எழுதுக ( 6 புள்ளிகள் )


1. மூவாயிரத்து நூற்று பத்து =

2. ஐயாயிரத்து தொளாயிரத்து இருபத்து ஒன்று =

3. ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று =

சரியான இடமதிப்பை எழுதுக ( 6 புள்ளிகள்)


1. 3127 =
2. 5405 =

3. 6529 =

சரியான இலக்கமதிப்பை எழுதுக (8 புள்ளிகள்)


1. 3127 =

2. 4405 =

3. 9529 =

4. 4567=

இலக்கமதிப்பிற்கு ஏற்ப எண்களைப் பிரித்து எழுதுக. (6 புள்ளிகள்)


1. 5127 =

2. 4405 =

3. 1529 =

கிட்டிய பத்துக்கு மாற்றுக (6 புள்ளிகள்)


1. 9127 =

2. 6405 =

3. 5529 =

கிட்டிய நூறுக்கு மாற்றுக ( 6 புள்ளிகள் )


1. 4127 =

2. 3405 =
3. 2529 =

சேர்த்தல் ( 6 புள்ளிகள் ) கழித்தல் ( 6 புள்ளிகள் )


1) 1345 + 53 = 1) 2395 – 52 =

2) 2205 + 194 = 2) 3498 – 156 =

3) 1567 + 222 = 3) 7777 – 444 =

பெருக்கல்(6 புள்ளிகள்) வகுத்தல்(6 புள்ளிகள்)

1245 x 4 863 ÷ 2
3522 x 3 7829 ÷ 6

2344 x 5 2368 ÷ 2 =

கருமையாக்கப்பட்ட பகுதியை பின்னத்தில் எழுதுக (6 புள்ளிகள்)


பின்னங்களைப் பெயரிடுக.(6 புள்ளிகள்)

2
3 =

6
5
=

1
2
5
=

பின்னத்தைக் கூட்டி எழுதுக. பின்னத்தைக் கழித்து எழுதுக.


( 6 புள்ளிகள்) ( 6 புள்ளிகள்)

2
5
+ 15 = 5
8
- 18 =

3
6
+ 13 = 1
3
- 29 =

You might also like