You are on page 1of 5

சரியான எண்மானத்தை எழுதுக ( 5 புள்ளிகள் )

1. 2127 =

2. 9405 =

3. 5529 =

4. 2990 =

5. 4312 =

சரியான எண்களை எழுதுக ( 5 புள்ளிகள் )


1. மூவாயிரத்து நூற்று பத்து =

2. ஐயாயிரத்து தொளாயிரத்து இருபத்து ஒன்று =

3. இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பது =

4. ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று =

5. எட்டாயிரத்து முந்நூற்று எண்பத்து ஒன்பது =

எண்களை ஏறு வரிசையில் எழுதுக ( 5 புள்ளிகள் )


1. 1500, 1200, 1600, 1100, 1400, 1300 =

2. 1200,1050, 1150, 1100, 1250 =

3. 3260, 3210, 3240, 3230, 3220, 3250 =

4. 4120, __________, 4124, _______________, 4128, _________________

5. 3230, _______________, 3250, _________________, 3270, ________________

எண்களை இறங்கு வரிசையில் எழுதுக ( 5 புள்ளிகள் )


1. 2500, 2200, 2600, 2100, 2400, 2300 =

2. 1200, 1050, 1150, 1100, 1250 =

3. 7260, 7210, 7240, 7230, 7220, 7250 =


4. 6150, __________, 6146, _______________, 6142, _________________

5. 2695, _______________, 2705, _________________, 2715, ________________

சரியான இடமதிப்பை எழுதுக ( 5 புள்ளிகள் )


1. 3127 =

2. 5405 =

3. 6529 =

4. 8990 =
5. 9312 =
சரியான இலக்கமதிப்பை எழுதுக ( 5 புள்ளிகள் )
1. 3127 =

2. 4405 =

3. 9529 =

4. 7990 =

5. 6312 =

இலக்கமதிப்பிற்கு ஏற்ப எண்களைப் பிரித்து எழுதுக ( 5 புள்ளிகள் )


1. 5127 =

2. 4405 =

3. 1529 =

4. 9990 =

5. 7312 =

கிட்டிய பத்துக்கு மாற்றுக ( 5 புள்ளிகள் )


1. 9127 =

2. 6405 =

3. 5529 =

4. 5990 =
5. 4312 =

கிட்டிய நூறுக்கு மாற்றுக ( 5 புள்ளிகள் )


1. 4127 =

2. 3405 =

3. 2529 =

4. 1990 =

5. 1312 =

சரியான விடையை எழுதுக ( 5 புள்ளிகள் )


1. 5 x 6 =

2. 4 x 3 =

3. 8 x 5 =

4. 9 x 2 =

5. 5 x 4 =

சேர்த்தல் ( 20 புள்ளிகள் ) கழித்தல் ( 20 புள்ளிகள் )


1) 1345 + 53 = 1) 2395 – 52 =

2) 2205 + 194 = 2) 3498 – 156 =


3) 1567 + 222 = 3) 7777 – 444 =

4) 5398 + 501 = 4) 4980 – 270 =

5) 2665 + 334 = 5) 2876 – 623 =

6) 1459 + 11 = 6) 3470 – 10 =

7) 2564 + 156 = 7) 4905 – 104 =

8) 5222 + 508 = 8) 5708 – 105 =

9) 2789 + 111 = 9) 4789 - 659 =

10) 5144 + 468 = 10) 6409 – 102 =

பிரச்சனை கணக்கு ( 10 புள்ளிகள் )


1. உன்னிடம் 1420 பந்துகள் உள்ளன. உன் தோழனிடம் 390 பந்துகள் உள்ளன.
உங்களிடம் உள்ள மொத்த பந்துகள் எத்தனை?

2. உன்னிடம் 4483 பந்துகள் உள்ளன. உன் தோழனிடம் 399 பந்துகள் உள்ளன.


உங்களிடம் உள்ள மொத்த பந்துகள் எத்தனை?

3. ஒரு கூடையில் 4458 ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. அதில் 100 பழங்களை அணில்
தின்றுவிட்டது. கூடையில் உள்ள மீ தப் பழங்கள் எத்தனை?

4. மணியிடம் 1040 கோழிகள் உள்ளன. சலிமிடம் 638 கோழிகள் உள்ளன.


அவர்களிடம் உள்ள மொத்த கோழிகள் எத்தனை?

5. ராமிடம் 5240 பூக்கள் உள்ளன. தினாவிடம் 425 பூக்கள் உள்ளன. சுபாவிடம் 50


பூக்கள் உள்ளன. அவர்களிடம் உள்ள மொத்த பூக்கள் எத்தனை?

You might also like