You are on page 1of 26

கணிதம்

ஆண்டு 2
பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு
காண்க
கூட்டல் ( + )
திரு கரீம் 168 ஆடு வளர்க்கிறார். அவர் மேலும்
365 ஆடு வாங்கிைார். அவரிடம் உள்ள ஆடுகள்
ம ொத்தம் எத்தனை?

168
+365
533
பள்ளி வினளயாட்டுப் மபாட்டியில் நீல இல்லம் 456
378
புள்ளியும் ேஞ்சள் இல்லம் புள்ளியும் பபற்றை.
இரு இல்லங்களும் பபற்ற புள்ளிகள்

ம ொத்தம் எத்தனை?

456
+3 7 8
834
23, 49 ேற்றும் 173 – இன் ம ொத்தம்
எவ்வளவு ?

23 72
+4 9 +1 7 3
72 245
ஓர் ஓனடயிழுனவயில் 65 ஆண், 90 பபண்
ேற்றும்37 சிறுவர் பயணம் பசய்தைர். பயணிகள்
ம ொத்தம் எத்தனை மபர்?

65 155
+9 0 + 37
155 192
கணிதம்
ஆண்டு 2
பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு
காண்க
கழித்தல் ( - )
164 கனதப் புததகம் னவத்திருந்தார்.
திரு ரம்லி

அதில் 50 - ஐ பபாது நூல்நினலயத்திற்குக்

பகாடுத்தார். அவரிடம் ீ தம் எத்தனை கனதப்


புத்தகங்கள் இருக்கும்?

164
- 50
11 4
சத்யா 549 திருக்குறள் ேைைம் பசய்தார். ேணியன்
727 திருக்குறள் ேைைம் பசய்தார். இருவரும்
ேைைம் பசய்த திருக்குறளின் வேறுபொடு
என்ை?

727
-549
178
ஒரு வருடத்தில் 365 நாள். பள்ளி நாள்கள் 192.
விடுமுனற நாள்கள் எத்தனை?

365
-1 9 2
173
யாழிைி 155 படம் வனரந்தாள். அதில்30 -ஐ
ோதவனுக்குக் பகாடுத்தாள். யாழிைியிடம் உள்ள
ீ தப் படங்கள் எத்தனை?

155
- 30
12 5
கணிதம்
ஆண்டு 2
பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு
கொண்க
மதொடர்ந்தொற் வபொல்
கழித்தல் ( - )
564 414
-150 -267
414 147
549 299
-250 -175
299 124
765 459
-306 -287
459 172
900 253
-647 -145
253 108
கணிதம்
ஆண்டு 2
பிரச்சனைக் கணக்குகளுக்குத்
தீர்வு காண்க
பபருக்கல்
( )
ஒரு ேகிழுந்தில் 5 மபர் பயணம் பசய்யலாம். 6
ேகிழுந்தில் எத்தனை மபர் பயணம் பசய்யலாம்?

5
X6
30
ஒரு பபட்டியில் 10 அணிச்சல் உள்ளை. 8
பபட்டியில் எத்தனை அணிச்சல்கள் இருக்கும்?

10
X 8
80
ஒரு ேிதிவண்டியில் 2 சக்கரம் இருக்கும். 9
ேிதிவண்டியில் எத்தனை சக்கரங்கள் இருக்கும்?

2
X 9
18
ஒரு தட்டில் 2 பழம் உள்ளை. 7 தட்டில்
எத்தனை பழங்கள் இருக்கும்?

2
X 7
14
ஒரு வரினசயில் 5மேனச அடுக்கப்பட்டுள்ளை.
8 வரினசயில் எத்தனை மேனசகள் அடுக்கப்படும்?

5
X 8
40
கணிதம்
ஆண்டு 2
பிரச்சனைக் கணக்குகளுக்குத்
தீர்வு காண்க
வகுத்தல்
(÷)

You might also like