You are on page 1of 4

கல்வித்தகக

மூன்றாம் தவகைப் பரீட்கை – 2022 (2023)

சுற்றாடல்
தரம் – 2

Teacher : HM.Asthaq ( BSc in PED )

சுட்டடண் - …………………………………… கேரம் – 1 மைித்தியாலம்

01. ைரியான விகடயின் கீ ழ் ககாடிடுக.

1) வகுப்பறையில் காணப்படும் ஒரு பபாருள் எது?


1. ப ாட்டில்
2. ப ாறைக்காட்சி
3. துறைப்பான்

2) ஆசிரியர் ஒருவரின் கைறைகளுள் ஒன்று எது?


1. காரியாையத் ில் அைர்ந்து இருத் ை
2. ைாணவர்களுக்குக் கற்பித் ல்
3. ஆசிரியர்கறை கண்கானித் ல்

3) ஜனவரி ைா ம் இைம்பபறும் முக்கிய ினங்கைில் ஒன்று எது?


1. பவசாக்
2. ற ப்பபாங்கல்
3. ஹஜ்ஜுப் பபருநாள்

4) பாைசாறையில் பயன்படுத்தும் உபகரணம் அல்ைா து?


1. குப்றபத்ப ாட்டி
2. பவண்கட்டி
3. கட்டில்

5) வட்டில்
ீ நாம் விரும்பும் விையம் எது?
1. ைகிழ்ச்சியான சூழல்
2. சண்றையிைல்
3. சககா ரர்களுக்கு அடித் ல்

6) பின்வருவனவற்றுள் குடும்ப அங்கத் வர் அல்ைா வர் யார்?


1. அப்பா
2. றவத் ியர்
3. ம்பி

7) ஆறை அழுத்துபவர் பயன்படுத்தும் பபாருள் எது?


1. கத் ி
2. ைின்னடுப்பு
3. ைின்னழுத் ி

கல்வித்தகக 1 0755521520
8) காற்ைினால் இறச எழுப்பும் இறசக்கருவி எது?
1. புல்ைாங்குழல்
2. கிட்ைார்
3. வயைின்

9) பச்றசயாக உண்ணக்கூடிய உணவு எது?


1. கைிகவப்பிறை
2. கரட்
3. கத் ரிக்காய்

10) அம்ைாவின் ந்ற எனக்கு என்ன உைவுமுறை?


1. ைாைா
2. அண்ணா
3. ாத் ா

(10 × 3 = 30 புள்ளிகள்)

02. இகைக்குக.

1. சுறுசுறுப்பானது யாறன

2. கநாறயப் பரப்பும் பூராண்

3. பாரம் தூக்கும் காகம்

4. அ ிக கால்கள் நுைம்பு

5. கூட்ைைாக வாழும் புைா

6. இைக்றககள் உண்டு எறும்பு

(6 × 2 = 12 புள்ளிகள்)

03. ைரியாயின் (ைரி) எனவும் பிகையாயின் (பிகை) எனவும் எழுதுக.

1. உணறவ வண்விரயம்
ீ பசய்யக் கூைாது. ( )

2. ஆறை கவகைாக ஓடும். ( )

3. நண்பர்களுைன் சண்றையிடுவது நல்ை பழக்கைாகும். ( )

4. பபாதுச் பசாத்துக்கறை பாதுகாப்பாக றவத் ிருக்க கவண்டும். ( )

5. நீர்க் குழாய்கறை சரியாக மூைக் கூைாது. ( )

(5 × 2 = 10 புள்ளிகள்)

கல்வித்தகக 2 0755521520
04. பின்வரும் படங்கள் குறிக்கும் ைரியான டபயர்ககள டதரிவு டைய்து எழுதுக.

( பப்பாைி , கறிகவப்பிகல , மிளகு , டராட்டி )

A - ................................ B - ....................................

C - ................................. D - ...................................

(4 × 2 = 8 புள்ளிகள்)

05. டபாருத்தமான டைால்கலக் டகாண்டு இகடடவளி ேிரப்புக.

பாரைான , காற்ைினால் , சுத் ைாக ,


அன்பாக , பணிந்து

1. ஆசிரியருக்கு ...................... நைப்கபாம்.

2. ...................... பபாருள் நீரில் அைிழும்.

3. ஈரைான துணிறய ...................... உைர்த் ைாம்.

4. எைது சூழறை .................... றவத் ிருப்கபாம்.

5. குழந்ற களுைன் ....................... பழகுகவாம்.

(5 × 2 = 10 புள்ளிகள்)

கல்வித்தகக 3 0755521520
06. கீ கை தரப்பட்டுள்ள பைக்கூகடகய அவதானித்து அதில் காைப்படும்
பைங்களின் டபயர்கள் 5 தருக.

1. ..........................
2. ..........................
3. ..........................
4. ..........................
5. ..........................
(5 × 2 = 10 புள்ளிகள்)

07. தகரயில் டைல்லக்கூடிய வாகனங்கள் 5 தருக.

1. .........................
2. .........................
3. .........................
4. .........................
5. .........................

(5 × 2 = 10 புள்ளிகள்)

08. விகட எழுதுக.

1. உைக்குப் பிடித் ைரக்கைி வறககள் 2 ருக.


.......................... , ............................
2. உைக்குப் பிடித் உணவு வறககள் 2 ருக.
.......................... , ............................
3. நீரின் பயன்கள் 2 ருக.
.......................... , ...........................
4. வகுப்பறையில் காணப்படும் உபகரணங்கள் 2 ருக.
.......................... , ...........................
5. நீரில் கறரயா பபாருட்கள் 2 ருக.
........................... , ..........................
(5 × 2 = 10 புள்ளிகள்)

கல்வித்தகக 4 0755521520

You might also like