You are on page 1of 6

§¾º¢Â Ũ¸ தெலுக் டத்தோ ¾Á¢úôÀûÇ¢,

பந்திங், சிலாங்கூர்.

தர அடைவு மதிப்பீடு 1 / 2020

«È¢Å¢Âø - ¾¡û 2 1 மணி நேரம்
பெயர் :........................................................ வகுப்பு : 6 ம / ரோ / தா

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். ( 40 புள்ளிகள் )

1 அறிவியல் ஆய்வுச் சிந்தனை மற்றும் ஆக்கச் சிந்தனையை வளப்படுத்த அறிவியல்

செயற்பாங்கு திறன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

(a) உனக்கு தெரிந்த மூன்று அறிவியல் செயற்பாங்கு திறனை எழுதவும்.

........................................................ ..................................................... ..........................

.............................. ( 1 புள்ளி )

(b)
 நீர் ஊற்றப்படாததால் செடிகள் வாடிவிட்டன.
 கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டதால் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

மேற்காணும் கூற்று எந்த அறிவியல் செயற்பாங்கு திறனை விளக்குகிறது?

............................................................................................................................................
( 1 புள்ளி )
(c) படம் 1.1, விலங்குகள் இரு குழுக்களாகப் வகைப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

படம் 1.1

X Y
(i) எதன் அடிப்படையில் அந்த விலங்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன?

..................................................................................................................................
........................... ( 1 புள்ளி )

(ii) அனைத்து உயிரின்ங்களும் உணவு தேட நடமாடுகின்றன.

மேற்காணும் தகவல் ஒரு மாணவன் எடுத்த முடிவைக் காட்டுகிறது. உனது

கருத்தின்படி அம்மாணவன் எடுத்த முடிவு சரியா?

ஆம் இல்லை

உன் விடைக்கானக் காரணத்தை எழுது.

..................................................................................................................................
............................ ( 1 புள்ளி )
2 படம் 2 நுண்ணுயிரால் கண்களில் ஏற்பட்ட நோயின் அறிகுறியைக் காட்டுகிறது.

படம் 2
(a) இந்த தொற்று நோய்க்குக் காரணியான தீங்குயிரி எது ?

.................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )

(b) இந்நோய் பரவாமல் இருக்க நோய் கண்டவர்களை என்ன செய்ய வேண்டும் ?

....................................................................................................................................................
.................................... ( 1 புள்ளி )

(c) தீஙகு
் யிரிகளால் பரவும் நோய்களைத் தடுக்கும் முறைகளில் இரண்டினை எழுதுக.

...................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )

...................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )

3 படம் நுண்ணுயிர்களின் வகைகளைக் காட்டுகின்றது.

(a) காலியான இடத்தை நிறைவு செய்யவும்.
பூஞ்சணம்

நுண்ணுயிர்கள் i)

புரோட்டோசோவா

குச்சியம்

ii)
( 2
(b) புள்ளிகள்)
i) சில நச்சிய நுண்ணுயிர் கிருமிகளை (வைரஸ்) மின்னியல் நுண்ணோக்காடியில் மட்டுமே காண இயலும். ஏன் ?

..............................................................................................................................................................................
(1 புள்ளி)
ii) நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்கு ஒன்றினை கூறுக.

(c)
................................................................................................................................................................................
பரிசோதனை ஒன்றில் நொதிமம், வெதுவெதுப்பான நீர், சீனி ஆகியவைச்
சேர்க்க்கப்படும் போது பலூனின் அளவு பெரிதாகிறது. (1 புள்ளி)

இப்பரிசோதனையில் சீனிக்குப் பதிலாக உப்பைச் சேர்த்தால் என்ன நிகழும் ?

................................................................................................................................................................................
(1 புள்ளி)
_________________________________________________________________________________________________
___
( 1 புள்ளி )

4 படம் 4.1, தாவரங்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

(a) கோடிடப்பட்ட இடத்தில் தாவரங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன என்பதை எழுதுக.

தாவரங்களின் வகைகள்

(i) ( ii )

பெரணி ரோஜாச்செடி
காளான் மல்லிகைச்செடி
வல்லாரை பப்பாளி மரம்
பாசி மாமரம்
படம் 4.1
( 2 புள்ளிகள்

(b) (i) படம் 4.1, எந்த அறிவியல் செயற்பாங்கு திறன் அடிப்படையில்

உருவாக்கப்பட்டது?

.............................................................................................................................................
............................. ( 1 புள்ளி )
(ii) தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்க நீர், கரிவாயு, சூரிய ஓளி மற்றும்
பச்சையம் தேவைப்படுகிறது. இச்செயற்பாங்கை என்னவென்று அழைப்போம்?

.............................................................................................................................................
............................. ( 1 புள்ளி )

(c)
மாணவர்கள் பந்து விளையாடத் திடலுக்குச் சென்றனர். அங்கு கிடந்த பலகையை
அப்புறப்படுத்தும் போது அதன் கீழ் இருந்த புற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கண்டனர்.

மேற்காணும் கூற்றிற்குப் பொருந்தும் ஓர் ஊகித்தலை எழுதுக.

.............................................................................................................................................
................................
.............................................................................................................................................
................................. ( 1 புள்ளி )

5 படம் 5.1 இரண்டு ரொட்டித் துண்டுகளைக் காட்டுகிறது. P ரொட்டித் துண்டில் நீர் தெளிக்கப்பட்டுள்ளது. ஆனால் Q
ரொட்டித் துண்டு ரொட்டி வாட்டும் கருவியில் வாட்டி வைக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் ரொட்டியின் நிலை
உற்றறியப்பட்டது.

P Q
படம் 5.1
ரொட்டித் துண்டு நிலை
P கரும்புள்ளிகள் வளர்ந்துள்ளன
Q மாற்றம் இல்லை

(a) Q ரொட்டித் துண்டில் எவ்வித மாற்றமும் ஏற்படாததற்குக் காரணம் என்ன ?

---------------------------------------------------------------------------------------------------------------------
................................................................................................................................................................................
(1 புள்ளி )
(b) ரொட்டித் துண்டின் மீது வளர்ந்துள்ள நுண்ணுயிரிகளில் எந்த வகையைச் சார்ந்தது.

நுண்ணுயிர் சரி / பிழை

அல்கா
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
( 1 புள்ளி
(c) ரொட்டித் துண்டில் அந்நுண்ணுயிர் வளர காரணம் என்ன ?

-----------------------------------------
...............................................................................................................................................................................
(1 புள்ளி )
(d) ரொட்டித் துண்டைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் அதில் நுண்ணுயிர்
வளருமா?

---------------------------------------------------------------------------------------------------------
...............................................................................................................................................................................
(1 புள்ளி )
(e) (d)-யில் உனது விடைகான காரனம் என்ன?

...............................................................................................................................................................................
(1 புள்ளி )

6 படம் 6.1 இரு விலங்குகளைக் காட்டுகிறது.

R
S

படம் 6.1
(a) மேற்காணும் இரு விலங்குகளில் எந்த விலங்கு வாழ்நாளில் பெரும்பகுதி தனித்து வாழும்?

.............................................................................................................................................
.................................... (1 புள்ளி )

(b) S விலங்கைப் போன்று வாழும் இரண்டு விலங்குகளின் பெயரை எழுதவும்.

................................................................................. ....................................................
.......................... (2 புள்ளிகள் )

(c) விலங்குகள் கூட்டமாக வாழ்வதற்கான காரணங்கள் இரண்டினை எழுதுக.

(i)..........................................................................................................................................
.................................... (1 புள்ளி )

(ii).........................................................................................................................................
.................................... (1 புள்ளி )

7 காச நோய் அல்லது வறட்டு இருமல் குச்சியத்தினால் பரவுகிறது. இரண்டு வாரங்களுக்குத் தொடரும் வறட்டு இருமல்,
இரும்பலின் போது இரத்தம் வருதல், காய்ச்சல் மற்றும் மதியம் இரவு வேளைகளில் வியர்தத் ல், சுலபமாக களைத்து
போகுதல், உடல் எடை குறைதல் மற்றும் உணவு உண்ண விருப்பம் இல்லாமை போன்றவை காச நோயின் அறிகுறிகள்.

நான்கு வருடங்களாக சுகாதார அமைச்சால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள்:

ஆண்டு 2010 2011 2012 2013

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300 1600 1800 1100

(a) காச நோயின் மாற்றமைவு எவ்வாறு உள்ளது ?

................................................................................................................................................
..................................... ( 1 புள்ளி )

(b) அ - வில் உன் விடைக்கான காரணம் என்ன ?

................................................................................................................................................
..................................... ( 1 புள்ளி )

(c) காச நோய் ( குச்சியத்தால் , நச்சியத்தால் ) பரவுகிறது. ( 1 புள்ளி )

(d) காச நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2013 - இல் குறைந்துள்ளது.

இதன் காரணத்தை ஊகிக்கவும்.

................................................................................................................................................
................................... ( 1 புள்ளி )
(e) நான்கு வருடங்களாக சுகாதார அமைச்சால் சேகரிக்கப்பட்ட புள்ளி
விபரங்களை குறிவரைவில் காட்டுக.

( 2 புள்ளிகள்
8 அறிவியல் அறையில் மாணவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
அவ்வேளையில் பாதுகாப்பு கருதி அறிவியல் அறை விதிமுறைகள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
(a) அறிவியல் அறையை விட்டு வெளிவருவதற்கு முன்பு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறை என்ன?

.............................................................................................................................................
.................................... ( 1 புள்ளி )

(b) இரசாயனப் பொருளைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளும் போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய
விதிமுறைகள் மூன்றினை எழுதுக.
.............................................................................................................................................
..................................

.................................. ( 3 புள்ளிகள் )

(c) கீழே பெயரிடப்பட்ட அறிவியல் ஆய்வுக் கருவிகளை வரையவும்.

பன்சன் நீள் உருளை இருதயத் வெப்பமானி

( 2 புள்ளிகள் )

ஆக்கம், உறுதியாக்கம்,

............................................................... ..............................................................
(திருமதி கு.அமுதவள்ளி) ( திருமதி சு.தனலட்சுமி)
அறிவியல் பாட மேம்பாட்டுக் துணைத்தலைமையாசிரியை
குழு தலைவர்

You might also like