You are on page 1of 10

§¾º¢Â Ũ¸ ºÃŠÅ¾¢ ¾Á¢úôÀûÇ¢

ஆண்டிறுதி மதிப்பீடு
அறிவியல் தாள் 2
ஆண்டு 4
1 மணி நேரம்

பெயர்: ___________________________ ஆண்டு : 4 __________

«¨ÉòÐ க் §¸ûÅ¢¸ÙìÌõ Å¢¨¼ÂÇ¢ì¸×õ.

1. படம் மனிதனின் சுவாச முறைகளைக் காட்டுகின்றது.

அ) காற்றை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும்போது அதன் நிரலை எழுதுக.

உள்ளிழுத்தல் = __________________________________________________________

வெளியிடுதல் = __________________________________________________________
( 2 புள்ளி )

ஆ) காற்றை வெளியிடும் போது நெஞ்சுப்பகுதியில் ஏற்படும் மாற்றத்தைக் குறிப்பிடுக.

___________________________________________________________________
( 1 புள்ளி )

இ)

மேலே உள்ள படம் வெளியிடும் கழிவுப்பொருள் யாது?

( 1 புள்ளி )

1 P2/SN/T4/K2/2020
2. அட்டவணை ஒரு கடையில் 4 ஆண்டிற்கு விற்கப்பட்ட பழங்களின்
எண்ணிக்கையைக் காட்டுகிறது.

ஆண்டு விற்கப்பட்ட பழங்களின் எண்ணிக்கை

2016

2017

2018

2019

= 100 பழங்கள்
அ) விற்கப்பட்ட பழங்களின் மாற்றமைவைக் குறிப்பிடுக.
______________________________________________________________________
( 1 புள்ளி )

ஆ) 2016 ஆம் ஆண்டிலும் 2018 ஆம் ஆண்டிலும் விற்கப்பட்ட பழங்களின் எண்ணிக்கையின்


வேறுபாடு என்ன?

( 1 புள்ளி )

இ) இப்பரிசோதனையின் சேகரிக்கப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

i. _____________________________________________________________________________
___
ii. _____________________________________________________________________________
___
( 2 புள்ளி )

3. படம் 3 மாணவர்கள் மேற்கொண்ட பரிசோதனை ஒன்றைக் காட்டுகிறது.

2 P2/SN/T4/K2/2020
அ) இப்பரிசோதையின் நோக்கத்தைக் குறிப்பிடுக.
____________________________________________________________
____________________________________________________________
(1 புள்ளி)

ஆ) தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும் இடையே உள்ள தொடர்பு யாது?


____________________________________________________________
____________________________________________________________
(1 புள்ளி )
இ) கொடுக்கப்பட்ட தகவல்களை இணைத்திடுக.

தகவல் மாறி

தற்சார்பு மாறி
மணலின் வெப்பநிலை (0C)

நேரம் சார்பு மாறி

மணலின் வகை கட்டுப்படுத்தப்பட்ட மாறி

(3 புள்ளி )

4. அ) கீழே கொடுக்கப்பட்ட படம் இரண்டு வகை இலைகளைக் காட்டுகிறது. அந்த


இலையில் நரம்பின் அமைப்பின் பெயரை எழுதுக.

3 P2/SN/T4/K2/2020
__________________________ __________________________
( 2 புள்ளி )

ஆ) மேலே உள்ள இலைகளின் வேரின் வகைகளை வரைக.

( 2 புள்ளி )

இ) தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கின் பெயரைக் குறிப்பிடுக.


__________________________________________________________________
( 1 புள்ளி )

5. படம் ஒரு மாணவன் சூடான பொருளைத் தொட்டவுடன் கையை எடுக்கும்


காட்சியைக் காட்டுகிறது.

4 P2/SN/T4/K2/2020
அ) மனிதன் எப்பொழுது துலங்குகிறான்?
_____________________________________________________________________
_____________________________________________________________________
( 1 புள்ளி )

ஆ) மனிதன் தூண்டலுக்கேற்ப துலங்காவிட்டால் ஏற்படும் விளைவினைக் குறிப்பிடுக.


_____________________________________________________________________
( 1 புள்ளி )

இ) மனிதனின் தூண்டலைத் தாமதப்படுத்தும் இரண்டு தீயப்பழக்கங்களைப் பட்டியலிடுக.


i. _____________________________________________________________________
ii. _____________________________________________________________________
( 2 புள்ளி )

ஈ) மது அருந்துபவர்களையும் பசை நுகர்பவர்களையும் சீர்த்திருத்த அனுப்ப வேண்டிய


இடத்தைக் குறிப்பிடுக.
________________________________________________________________________
( 1 புள்ளி )

6. அட்டவணை சக்தியின் வகைகளைக் காட்டுகிறது.

அ) சக்தியின் வகைகளைக் கொடுக்கப்பட்ட கட்டங்களில் நிரப்புக.


சக்தியின் வகைகள்

புதுப்பிக்கக் கூடியவை புதுப்பிக்க முடியாதவை

நீர் பெட்ரோலியம்

5 P2/SN/T4/K2/2020
( 2 புள்ளி )

ஆ) புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?


___________________________________________________________________________________
_____________________________________________________________
( 1 புள்ளி )

இ) உயிரியல் சக்தி எவ்வகை சக்தியைச் சார்ந்தது?


புதுப்பிக்கக்கூடிய சக்தி

புதுப்பிக்க முடியாத சக்தி

( 1 புள்ளி )

ஈ) புதுப்பிக்க இயலாத சக்தியின் பயன்பாட்டைக் குறைக்க நாம் என்ன நடவடிக்கை


மேற்கொள்ளலாம்?
_____________________________________________________________________
( 1 புள்ளி )

7. கீழ்க்காணும் அட்டவணை ரோஜாச் செடியின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

நாள் ரோஜாச் செடியின் உயரம் ( cm )


3 5
6 10
9 15
12

அ) தாவரங்களின் அடிப்படைத் தேவை இரண்டினைத் தெரிவு செய்து ( / ) எனக்


குறியிடவும்.
(i) நீர் ( )
(ii) சூரிய ஒளி ( )
(iii) பச்சையம் ( )
( 2 புள்ளி )

ஆ) 12- ஆவது நாளில் அச்செடியின் உயரத்தை அனுமானித்து எழுதுக.

6 P2/SN/T4/K2/2020
( 1 புள்ளி )

இ) இப்பரிசோதனையின் கட்டுப்படுத்தப்பட்ட மாறியைக் குறிப்பிடுக


_____________________________________________________________________
( 1 புள்ளி )

ஈ) மேற்காணும் தகவலைக் கொண்டு பட்டைக்குறிவரைவை வரைக.

(2 புள்ளி )
8.

அ) இப்படம்
உணர்த்தக் கூடிய கூற்று யாது?
_____________________________________________________________________
( 1 புள்ளி )
ஆ) வழவழப்பான மேற்பரப்பில் ஒளியின் பிரதிப்பலிப்பை வரைக.

( 2 புள்ளி )
இ) நிழலை ஏற்படுத்தாத பொருளின் பெயரைக் குறிப்பிடுக?

7 P2/SN/T4/K2/2020
_____________________________________________________________________
_____________________________________________________________________
( 1 புள்ளி )

ஈ) ஒளிப்பிரதிப்பலிப்பால் ஏற்படும் இரண்டு நன்மைகளை எழுதுக.


i. ______________________________________________________________________
ii. _____________________________________________________________________
( 2 புள்ளி )

தயாரித்தவர் சரிப்பார்த்தவர் உறுதிப்படுத்தியவர்

திருமதி ம. ஆனந்தவள்ளி திருமதி ம. ஆனந்தவள்ளி


(பாட ஆசிரியர்) (பாடக் குழுத் தலைவர்)

Sains Tahun 4
Penyediaan item
எண் தலைப்பு சுலபம் நடுத்தரம் கடினம்
1. அறிவியல் கூட விதிமுறைகள் 1

2. அறிவியல் கூட விதிமுறைகள் 1

3. ஆராய்வுக்கூட கருவிகள் 1

4. அறிவியல் கூட விதிமுறைகள் 1

5. அறிவியல் கூட விதிமுறைகள் 1

6. தாவரம் 1

7. வேரின் வகை 1

8. காந்தம் 1

9. முட்டையிடும் விலங்குகள் 1

10. விலங்கின் அடிப்படை தேவை 1

11. நிழல் 1

12. மூலப்பொருள் 1

13. நீர் சுழற்சி 1

8 P2/SN/T4/K2/2020
14. விலங்கின் தன்மை 1

15. தாவரத்தின் இனவிருத்தி முறை 1

16. பூப்பூக்கும் தாவரம் 1

17. காந்தம் 1

18. பொருளின் தன்மை 1

19. பொருளின் தன்மை 1

20. பற்கள் 1

21. சுவாச காற்று 1

22. சுவாச நிரல் 1

23. தாவரத்தின் தூண்டல் 1

24. கழிவு உறுப்புகள் 1

25. தீயப்பழக்கம் 1

26. தீயப்பழக்கம் 1

27. விலங்கின் சுவாச உறுப்பு 1

28. சூரிய மண்டலம் 1

29. தீயப்பழக்கம் 1

30. புதுபிக்கக்கூடிய சக்தி 1

31. விலங்குகளின் சுவாச உறுப்பு 1

32. சக்தியின் பயன்பாடு

33. ஒளியின் தன்மை 1

34. ஒளியின் தன்மை 1

35. ஒலி 1

36. ஒலியின் நன்மைகள் 1

37. சக்தியின் உறுமாற்றம் 1

38. புவி ஈர்ப்புச்சக்தி 1

39. பூமி 1

40. எளிய எந்திரம் 1

9 P2/SN/T4/K2/2020
41. மொத்தம் 20 12 8

10 P2/SN/T4/K2/2020

You might also like