You are on page 1of 12

பிரிவு : அ

[10 புள்ளிகள்]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. ஒரு வாகனத்தின் ஒலியைக் கேட்கும் பொழுது பயன்படும் புலன் எது?

A. கண்

B. மூக்கு

C. நாக்கு

D. காது

2. படம் 1, மனிதனின் பல்லின் அமைப்பைக் காட்டுகிறது.

X மற்றும் Y என்பது என்ன?

X Y

A. இரத்த நாளங்கள் பற்சிப்பி

B. தந்தினி நரம்பு

C. ஈறு இரத்த நாளங்கள்

D. நரம்பு தந்தினி

1
3. பின்வரும் வழிமுறைகளிள் எது பற்களைக் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும்

வைத்திருக்க உதவவில்லை.

A. பற்களைச் சுத்தம் செய்ய கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்.

B. பல் துலக்க பற்பசையையும் பல் தூரிகையையும் பயன்படுத்துதல்.

C. தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும்.

D. இனிப்பு வகை உணவுகளைத் தவிர்த்தல்.

4. படம் இரண்டில் காணப்படும் விலங்கு எந்த வகையைச் சார்ந்தது?

படம் 2

A. மாமிச உண்ணி

B. தாவர உண்ணி

C. சைவ உண்ணி

D. அனைத்துண்ணி

5. பின்வருவனவற்றில் எது சரி ?

மாமிச உண்ணி தாவர உண்ணி அனைத்துண்ணி

A. பூனை சிட்டுக் குருவி கழுகு

B. பாம்பு ஒட்டகச்சிவிங்கி சிட்டுக் குருவி

C. தேனீ கழுகு பாம்பு

2
D. குரங்கு ஆடு காண்டாமிருகம்

6. இவற்றுள் எந்த தாவரம் சிதல் விதையின் மூலம் இனவிருத்திச் செய்கிறது?

A. C.

B. D.

7. கீழ்க்காண்பனவற்றுள் எது நீரின் கொள்ளளவை மிகச் சரியாக அளக்க

பயன்படுத்தப்படும் சரியான கருவிகளாகும்?

A. C.

B. D.

8. படம் 3, ஒரு குறிவரைவுத் தாளில் கருமையாக்கப்பட்ட பகுதியைக் காட்டுகிறது.

1cm

3
1cm

படம் 3

கருமையாக்கப்பட்ட பகுதியுன் பரப்பளவு என்ன?

A. 9 cm2
B. 10 cm2
C. 11 cm2
D. 12 cm2

9. விமலா சமைக்கும் போது புளி தீர்ந்து விட்டது. புளிக்கு பதிலாக

பின்வருவனவற்றில் எதைப் பயன்பயன்படுத்தலாம்.

A. எலுமிச்சை சாறு

B. பாகற்காய்

C. சர்க்கரை

D. உப்பு

10. படம் 4, சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களைக் காட்டுகிறது.

L 4
K
M

படம் 4

சரியான இணையை தேர்ந்தெடுக.

K L M

A. பூமி புதன் வெள்ளி

B. புதன் வெள்ளி பூமி

C. பூமி செவ்வாய் நிருதி

D. செவ்வாய் வெள்ளி பூமி

பிரிவு: ஆ

[8 புள்ளிகள்]

கேள்வி 1 (4 புள்ளிகள்)

உணவின் சத்துகளைச் சரியாக இணைக்கவும்.

5
1.

நார்ச்சத்து

2.

மாவுச்சத்து

3.

கொழுப்புச்சத்து

4.

புரதச்சத்து

கேள்வி 2 (4 புள்ளிகள்)

கீழே கொடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து சரியான பதிலுக்கு ( ) அடையாளமிடுக.

6
அ. இந்த மாணவன் உண்ணும் உணவு என்னவாகிறது?

உணவு மென்று அரைக்கப்படுகிறது

உணவு உறிஞ்சப்படுகிறது

ஆ. உடலில் செரிமானமாகிய உணவிலிருந்த சத்துகள் என்னவாகிறது?

உணவு உள்ள சத்துகளை உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

உணவு உள்ள சத்துகளைச் சிறுகுடலில் உறிஞ்சப்படுகிறது.

இ. உடலில் செரிமானமாகிய தேவையற்ற உணவு என்னவாகும் ?

சிறுநீராக வெளியேற்றப்படுகிறது

மலமாக வெளியேற்றப்படுகிறது

ஈ. பெருங்குடலின் செயற்பாங்கு யாது ?

நீரை உறிஞ்சுகிறது

உணவு உள்ள சத்துகளைச் உறிஞ்சுகிறது

பிரிவு: இ

7
[32 புள்ளிகள்]

கேள்வி 1 (8 புள்ளிகள்)

படம் சூரிய மண்டலத்தின் கோள்களைக் காட்டுகிறது.

a) கோள்களைப் பெயரிடுக;
(i) U : ____________________________________
(ii) T : ____________________________________

b) எந்தக் கோள் சூரியனைச் சுற்றி வர குறைந்த காலத்தை எடுத்துக் கொள்கிறது?


_____________________________________________________________________

c) அதிகக் குளிர்ச்சியான கோள் எது?


_____________________________________________________________________

d) அதிக வெப்பமான கோள் எது?


_____________________________________________________________________

e) கோள்கள் சூரியனைச் சுற்றி வருகையின் ஏன் ஒன்றோடோன்று மோதிக்

கொள்வதில்லை?
_____________________________________________________________________

f) சூரிய மண்டலத்தில் உள்ள ஒரு வகை கற்களைப் பெயரிடுக.


_____________________________________________________________________

8
g) பூமி சூரியனுக்கு மிக தொலைவில் இருந்தால், பூமியில் வாழும் உயிரினங்களின்

நிலை என்ன?
_____________________________________________________________________

கேள்வி 2 (9 புள்ளிகள்)

கீழே கொடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

பனிக்கட்

கோலி

a) பனிக்கட்டி நீர் மேற்பரப்பில் _____________________ ( மூழ்குகிறது / மிதக்கிறது )

காரணம் பனிக்கட்டி நீரைவிட அடர்த்தி ________________ ( அதிகம் / குறைவு ).

b) கோலி நீரில் ____________________ ( மூழ்குகிறது / மிதக்கிறது ) காரணம் கோலி

நீரைவிட அடர்த்தி __________________________( அதிகம் / குறைவு ).

c) நீரில் மிதக்கக்கூடிய இரண்டு பொருள்களைப் பட்டியலிடுக.

i.____________________________ ii. ______________________________

d) நீரில் மூழ்கும் இரண்டு பொருள்களைப் பட்டியலிடுக.

i.____________________________ ii. _____________________________

e) உப்புக் கரைசலில் முட்டையைப் போட்டால் முட்டை மிதக்கும் காரணம்


9
_____________________________________________________________________.

கேள்வி 3 (8 புள்ளிகள்)

கீழ்க்காணும் பரிசோதனை, பொருள்களின் இரசாயனத் தன்மையைக் கண்டறிவதைக்

காட்டுகிறது.

பரிசோதனையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு;

a) P, Q மற்றும் R திரவத்தின் தன்மையைக் குறிப்பிடுக.

(i) P : ____________________________________
(ii) Q : ____________________________________
(iii) R : ____________________________________

b) P, Q மற்றும் R திரவத்தின் தன்மையைக் குறிக்கும் பொருள்களைக் குறிப்பிடுக.

(i) P : ____________________________________
(ii) Q : ____________________________________
(iii) R : ____________________________________

c) பொருள்களின் இரசாயனத் தன்மையைக் கண்டறியப் பயன்படும் முறைகளுக்கு ()

என அடையாளமிடுக.

10
புளிக்காடி லிட்மஸ் தாள்

ஊதா முட்டைக்கோஸ் சாறு உப்பு நீர்

கேள்வி 4 (7 புள்ளிகள்)

படம் 1, மூன்று வகையான விலங்குகள் வெவ்வேறு உணவு முறையைக்

கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

முயல் புலி பூனை

a) கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்க.

விலங்கு உணவு முறை

முயல்

புலி

பூனை

b) படம் 2, X மற்றும் Y எனும் இரண்டு வகையான பற்களின் அமைப்பைக்

காட்டுகிறது.

11
X மற்றும் Y பற்களின் அமைப்பைக் கொண்ட ஒரு விலங்கைப் பெயரிடுக.

X : _________________________________________________________________

Y : _________________________________________________________________

c) (i) துருவக் கரடியின் உணவு முறையைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

(ii) ஏன் துருவக் கரடியின் உணவு முறை மற்ற வகை கரடியை விட

மாறுப்பட்டுள்ளது?

______________________________________________________________________

12

You might also like