You are on page 1of 11

¦ºÂ¢ñð Ä¢§Â¡É÷ðŠ தோட்ட ò ¾Á¢úôÀûÇ¢

71000 §À¡÷ðÊìºý , ¦¿¸¢Ã¢ ¦ºõÀ¢Ä¡ý


SJK (TAMIL) LADANG ST.LEONARDS
71000 PORT DICKSON , NEGERI SEMBILAN D.K.
மார்ச் மாதச் சோதனை 2020/ UJIAN BULAN MAC 2020
அறிவியல் (¾¡û 2) / SAINS(KERTAS 2)
¬ñÎ 4 / TAHUN 4
நேரம் : 1 மணி நேரம் / Masa : 1 jam
பெயர் : ___________________________

கேள்வி 1

1. சந்தியா செடியின் உயரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கீ ழ்க்கண்ட


அட்டவணையில்

குறிப்பிட்டாள்.

நாள்கள் செடியின் உயரம் (cm)


5 10
10 12
15 14
20 16

a)அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தகவலையொட்டி ஓர்


உற்றறிதலைக் குறிப்பிடவும்.

____________________________________________________________________
(1 புள்ளி)

b) மேற்காணும் உற்றறிதலுக்கு ஏற்ற ஓர் ஊகித்தலை எழுதுக.

____________________________________________________________________(1 புள்ளி
)

c) செடியின் வளர்ச்சியை வேறு எவ்வாறு கண்டறியலாம்.

__________________________________________________________________ (1 புள்ளி)
d) அட்டவணையில் காணும் தகவலின் அடிப்படையில் 30-ஆம் நாளில்
செடியின்

உயரத்தை அனுமானிக்கவும்

__________________________________________________________________(1 புள்ளி)
கேள்வி 2

3. கீ ழ்க்காணும் பட்டைக் குறிவரைவு, விளையாட்டு வண்டியின்


வேகத்தை ஆராய

மேற்கொண்ட ஆய்வின் தகவலைக் குறிக்கின்றது.

வேகம்
60

50

40

30

20

10

0 மின்கலனின்

a) இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

_____________________________________________________________________(1 புள்ளி)

b) இந்தப் பரிசோதனையில் கீ ழ்க்காண்பனவற்றைக் குறிப்பிடுக.

i) தற்சார்பு மாறி எது?

____________________________________________________________________(1 புள்ளி)

c) இப்பரிசோதனையில் தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும் இடையே


உள்ள தொடர்பு
என்ன?

_____________________________________________________________________(1 புள்ளி)
d) விளையாட்டு வண்டியின் வேகத்தை மேலும் அதிகரிக்க என்ன செய்ய
வேண்டும்.

_____________________________________________________________________(2 புள்ளி)

கேள்வி 3

1. படம், ஒரு சிறுவன் கழிவை அகற்றுச் சிரமப்படுவதைக் காட்டுகிறது.

அ. இச்சிறுவன் இச்சிக்கலை எதிர்நோக்க காரணம் என்ன?

_________________________________________________________________________(1 புள்ளி)

ஆ. இச்சிக்கலைக் களைய சிறுவன் என்ன செய்ய வேண்டும்?

__________________________________________________________________________(1 புள்ளி
)

இ. ஒரு மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காமல் தாமதமாகத் துலங்கக்


காரணமாக அமைவது
எது?

___________________________________________________________________________(1 புள்
ளி)

ஈ. மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குவதன் அவசியம் என்ன?

___________________________________________________________________________(1 புள்
ளி)

உ. மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காவிடில் ஏற்படக்கூடிய விளைவை


விளக்குக.

__________________________________________________________________________(1 புள்ளி
)

கேள்வி 4

1. படம் 1, மனிதனின் உடலில் காணப்படும் ஓர் உறுப்பின் மாதிரியைக்


காட்டுகிறது.

x
Y

படம் 1
அ) மாதிரியில் காட்டப்பட்டுள்ள x மற்றும் y ஆகியவை மனிதனின்
உடலுறுப்பின் எந்தப்
பகுதிகளாக இருக்கும் என்பதை அனுமானித்துக் கூறுக. (2 புள்ளி)

X : _____________________________ Y : ___________________________

ஆ) மனிதனின் Y உறுப்பு ஒரு வகைக் காற்றை உள்ளிழுத்து மற்றொரு


வகைக் காற்றை

வெளியிடுகிறது, அவற்றுக்குப் பெயரிடுக. (2 புள்ளி)

உள்ளிழுக்கப்படும் காற்று : _____________ வெளியேற்றப்படும் காற்று :


______________

இ. மனிதனின் காற்றை உள்ளிழுக்கும்போது அது செல்லும்


பாதையைக் கீ ழ்க்காணும்

கட்டங்களில் நிறைவு செய்க. (1 புள்ளி)

ஈ. ஒரு மனிதன் சுவாசிக்கும்போது நெï சின் அசைவில் ஏற்படும்


மாற்றத்தைக் குறிப்பிடுக.

மூச்சிழுக்கும்போது : ____________________________________

மூச்சை வெளியிடும்போது : ____________________________________


(2 புள்ளிகள்)

கேள்வி 5

கீ ழ்க்காணும் பட்த்தின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு


விடையளித்திடுக.
அ) மேற்கண்ட படத்தின் அடிப்படையில் உமது உற்றறிதல் என்ன?

________________________________________________________________________(1 புள்ளி)

ஆ) உமது உற்ற்றிதலுக்கான ஊகித்தலைக் குறிப்பிடுக.

________________________________________________________________________(1 புள்ளி)

இ) படத்தில் காணும் மனிதர் உடனடியாகத் துலங்கவில்லையென்றால்


என்ன நேரிடும்?

________________________________________________________________________(1 புள்ளி)

ஈ) மனிதன் துலங்கும் வேறொரு சூழலைக் குறிப்பிடுக.

________________________________________________________________________(1 புள்ளி)

உ) சில பழக்க வழக்கங்களினால், சில மனிதர்கள் தூண்டலுக்கு ஏற்ப


உடனே துலங்க முடியாமல்
ஆபத்துக்குள்ளாகிறார்கள். அத்தகைய பழக்க வழக்கங்களில்
மூன்றனைக் குறிப்பிடுக.

(i) ________________________________________________

(ii) ________________________________________________ (2 புள்ளி)


கேள்வி 6

படம் 1, இரு வகை விலங்குகளைக் காட்டுகிறது.

M N

படம் 1

அ) M மற்றும் N ஆகிய விலங்குகளிடையே உள்ள இரு வேறுபாடுகளைக்


குறிப்பிடுக.

(i) ___________________________________________

(ii) ___________________________________________ (2 புள்ளி)

ஆ) மேற்கண்ட விலங்குகளுள் முதுகெலும்புள்ள விலங்கு எது?

_________________________________________________________________________(1 புள்ளி)

இ) இவ்விலங்கு முதுகெலும்பு கொண்டிருப்பதால் அடையும் நன்மை


என்ன?

__________________________________________________________________________(1 புள்ளி
)

ஈ) நண்டும் தேளும் எப்படித் தம் உறுப்புகளைப் பாதுகாத்துக்


கொள்கின்றன?

__________________________________________________________________________(1 புள்ளி
)
உ) கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு ஒரு முதுகெலும்புள்ள
விலங்கின் மாதிரியை
உருவாக்கி வரைந்து காட்டுக. (2 புள்ளி)

பனிக்கூழ்க் ப ï சு

நெகிழிப் புட்டியின்
கீ ழ்க்காணும் கேள்விகளுக்கு
மூடி விடையளித்திடுக.

1. அட்டவணையில் நீ ரின் கொள்ளளவை அளக்கும் முறைகள்


கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைச் சரியாக நிரல்படுத்தி எழுதுக.

P - தேவையான அளவு நீரைக் கவனமாக நீள் உருளை அளவியல்


ஊற்றிடுக.

Q - அளக்க வேண்டிய எண்களுக்கு நேராக கண்கள் இருப்பதை உறுதி


செய்து கொள்க.

(4 புள்ளிகள்)

2. கீ ழ்க்காணும் படங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்வில்


தூண்டலுக்கேற்பத் துலங்கும்
சூழலைக் காட்டுகிறது. கொடுக்கப்பட்டச் சூழலுக்கு ஏற்ற புலனையும்
துலங்களையும்
எழுதவும். (6 புள்ளிகள்)

a) b c
(6 புள்ளிகள்)

3. கீ ழ்க்காணும் விலங்குகளைக் கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்ப


வகைப்படுத்தி எழுதுக.

முதுகெலும்பு உடையவை முதுகெலும்பு இல்லாதவை


(8 புள்ளிகள்)

¾Â¡Ã¢ò¾Å÷, ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷,

……………………… ……………………
ÌÁ¡Ã¢ ¦º.§†Á¡Å¾¢ திரு.ந.முருகேசு
À¡¼ ¬º¢Ã¢Â÷ துணைத்¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷

You might also like