You are on page 1of 4

SAINS / «È¢Å¢Âø

KERTAS 2 / ¾¡û 1
Tahun 4 / ¬ñÎ 4
1 JAM / 1 Á½¢

¦ÀÂ÷ :
_________________________________________________

¾Â¡Ã¢ò¾Å÷, À¡÷¨Å¢ð¼Å÷, ¯Ú¾¢ÀÎò¾¢ÂÅ÷,

__________________ ____________________ _________________


( ¾¢Õ.Ó.þáƒÌÁ¡÷ ) ( ¾¢ÕÁ¾¢.þá.Å¢ì§ÉŠÅâ ) ( ¾¢ÕÁ¾¢.º.ºº¢¸Ä¡ )
À¡¼ ¬º¢Ã¢Â÷ ¸¨Äò¾¢ð¼ À¢Ã¢×
Ш½ò¾¨Ä¨Á¡º¢Â÷
1. கீழ்க்காணும் குறிவரைவை நிறைவு செய்க.

( 2 புள்ளி¸û )

கீழ்க்காணும் படம் ஒரு பிராணியைக் காட்டுகிறது.

ஆ) இப்பிராணி பயன்படுத்து சுவாச உறுப்பைக் குறிப்பிடுக.

சூழல் x ________________________________________________________

சூழல் Y ________________________________________________________
( 2 புள்ளி¸û
)

இ) இரண்டு சுவாச உறுப்பைக் கொண்ட பிராணிகளைப் பெயரிடுக.

i. _____________________________________________________________________

ii. _____________________________________________________________________
( 2 புள்ளி¸û )
2. கீழ்க்காணும் படம் ஒளிச்சேர்க்கையின் போது ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகிறது.

அ) மேற்காணும் படத்தை பூர்த்திச் செய்க. ( 2 புள்ளி )

ஆ) ஒளி÷ச்சேர்க்கையின் செயற்பாங்கை எழுதுக. ( 6 ÒûÇ¢¸û )

+ +

þ) ஒளிச்சேர்க்கையின் போது கிடைக்கும் கஞ்சி மற்றும் சர்க்கரைப்


பொருளைத்
தாவரங்கள் எங்கே சேமித்து வைக்கின்றன?

_______________________________________________________________
( 1 புள்ளி )

3. ராமன் ஓர் ஆய்வினை மேற்கொண்டான்.அவன் வெவ்வேறுந


டவடிக்கையை மேற்கொண்டு ஒரு நிமிடத்திற்கான நெஞ்சுக்கூட்டு
அசைவின் எண்ணிக்கையைக் குறிப்பெடுத்தான்.
நடவடிக்கை நெஞ்சு அசைவின்
எண்ணிக்கை
நிற்றல் 62
குதித்தல் 75
மெதுஓட்டம் 87

அ) குறிப்பிடுக:

i. தற்சார்பு மாறி : ______________________________________________

ii. சார்பு மாறி : ______________________________________________


( 2 புள்ளி¸û )

ஆ) இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

____________________________________________________________________

____________________________________________________________________
( 2 புள்ளி¸û )

இ) இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரு தகவல்களைக்


குறிப்பிடுக.

i. ____________________________________________________________

ii. ____________________________________________________________
( 2 புள்ளி¸û )

You might also like