You are on page 1of 12

தாள் 2

1. மாணவர் குழு ஓர் ஆய்வை மேற்கொண்டனர். வெவ்வேறு நீளம் கொண்ட மூன்று


ஊசல் குண்டுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவுகள்
பின்வருமாறு.

ஊசல் நூலின் நீளம் 30 விநாடிகளில் அலைவுகளின்


குண்டு எண்ணிக்கை
A 10 35
B 15 25
C 20 15
அ )
இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

_______________________________________________________________

_______________________________________________________________
(1 புள்ளி )

ஆ) இந்த ஆய்வில் சேகரிக்கப்பட வேண்டிய இரு தகவல்களைக் குறிப்பிடுக.

_____________________________________

_____________________________________ (
2 புள்ளி )

இ) மேலே குறிப்பிட்ட இரு தகவல்களுக்கு இடையிலான தொடர்பைக் குறிப்பிடுக.

_________________________________________________________________

_________________________________________________________________

1
(1 புள்ளி )

ஈ) நூலின் நீளம் 25 செ.மீ என்றால், 30 விநாடிகளில் அலைவுகளின் எண்ணிக்க


முன் அனுமானம் செய்க.

______________________________________________________________

(1 புள்ளி )

2. அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கேள்விகளுக்குப்


பதில் எழுதுக.

கீழ்க்காணும் அட்டவணை ஒரு கால அளவிற்கு 3 மாணவர்களுடைய பற்களின்


தன்மையை ஆராய்ந்து எடுக்கப்பட்ட குறிப்பினைக் காட்டுகிறது.

மாணவர் ஒரு நாளில் பல் சொத்தையான


துலக்கிய எண்ணிக்கை பற்களின் எண்ணிக்கை
மீனா 0 5
லீ மெய் 1 2
சல்மா 3 0

அ. எந்த மாணவர் ஒரு நாளில் ஒரு தடவைகூட பல் துலக்காமல் இருப்பது?

(1 புள்ளி )

ஆ. ஒரு நாளில் சல்மா எத்தனை முறை பல் துலக்குகிறாள்?


2
(1 புள்ளி )

இ. யாருக்கு அதிகமான பல் சொத்தையாகி உள்ளது?

______________________________________________________________

(1 புள்ளி )

ஈ. ஒரு மாணவர் பற்களைத் துலக்காமலேயே இருந்தால் என்ன நிகழும் என்பதை


முன் அனுமானம் செய்க.

_________________________________________________________________
____

_________________________________________________________________
____

(1 புள்ளி )

3. கீழ்க்காணும் படம் நான்கு விலங்கினைக் காட்டுகிறது.

3
கோழி பூனை

திமிங்கிலம் பாம்பு

படம் 1

அ. மேற்கண்ட விலங்குகளை அவற்றின் இனவிருத்தி முறைக்கேற்ப


வகைப்படுத்துக.

i. முட்டையிடுதல்

____________________________________________________________

(1 புள்ளி )

ii. குட்டி போடுதல்

____________________________________________________________

(1 புள்ளி )

ஆ. கோழிக்கும் பாம்பிற்கும் இடையே உள்ள 2 ஒற்றுமைகளைக் குறிப்பிடுக.


4
i. __________________________________________________________
ii. __________________________________________________________

(
2 புள்ளி )

இ. திமிங்கிலத்திற்கும் பூனைக்கும் உள்ள ஒரு வேற்றுமையை எழுதுக.

_______________________________________________________________

(1 புள்ளி )

4. கீழ்காணும் படம் 2 , தவளை உயிர் வாழ அடிப்படையான இரு முக்கிய


கூறுகளைக் காட்டுகின்றது.

. மேற்காணும் உறுப்புகளின் பெயரை எழுதுக.

X______________________________________________________________
_____
5
Y______________________________________________________________
_____
(2 புள்ளி )

இ. இரண்டு சுவாச உறுப்பைக் கொண்ட வேறு பிராணிகளைப் பெயரிடுக

i. ______________________________________________________________
______

ii. ______________________________________________________________
______

(
2 புள்ளி )

ஈ. இந்த இரு உறுப்புகளைப் பெற்றிருப்பதன் வழி தவளை கொண்டிருக்கும்


நன்மை ஒன்றைக் கூறுக.

i. ______________________________________________________________
______

(1 புள்ளி )

5. படம் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கவும்

6
அ. உற்றறிதல் :

__________________________________________________________________

(1 புள்ளி )

ஆ. ஊகித்தல் :

___________________________________________________________________
(1 புள்ளி )

இ. நீண்ட நாட்கள் நீர் ஊற்றாவிட்டால் தாவரத்திற்கு என்ன ஏற்படும்?

___________________________________________________________________
(1 பு
ள்ளி )

ஈ. தாவரத்தின் அடிப்படைத் தேவைகள் யாவை?

_________________________, ____________________________,
__________________________
(3
புள்ளி )

7
உ. தாவரத்தின் எந்தப் பாகம் நீரை உறிஞ்சுகிறது?

___________________________________________________________________
(1 பு
ள்ளி )

6.கீழ்கணட படம் தொடர்பான கேள்விகளுக்கு விடை எழுதுக.

1. இந்த பொருளின் மூலப்பொருள் என்ன?

__________________________________________________________ ( 1
புள்ளி )

2. மேற்கண்ட பொருள் நீரை ( ஈர்க்கும் , ஈர்க்காது ).

( 1 புள்ளி )

3. இந்தப் பொருளின் தன்மையைக் கொண்ட வேறு இரண்டு பொருள்களை

பட்டியலிடு :-
8
i. ________________________________________________ ( 1
புள்ளி )

ii. ________________________________________________ ( 1
புள்ளி )

7.பரிசோதனையின் முடிவையொட்டி கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

அனிதா 3 வெவ்வேறான பொருள்களைப் பாத்திரங்களில் நனைத்து


எடுத்தாள். ஈர்க்கப்பட்ட நீரின் அளவை அட்டவணைக் காட்டுகிறது.

மெல்லிழைத் தாள் நாளிதழ் நுரைப் பஞ்சு

பொருள்கள்

ஈர்க்கப்பட்ட
5 ml 20 ml 30 ml
நீரின் அளவு

1. நீ உற்றறிந்தவற்றை எழுதுக :

( i ) அதிகமான நீரை உறிஞ்சிய பொருள் : ________________________

( 1 புள்ளி )

( ii ) மிகக் குறைவான நீரை உறிஞ்சிய பொருள் : _____________________

( 1 புள்ளி )

9
2. இப்பொருள்களின் நீர் உறிஞ்சும் திறனை அதிகத்திலிருந்து குறைவு என

நிரல்படுத்துக.

___________________ _____________________ ____________ ( 1 புள்ளி )

3. இப்பரிசோதனையின் முடிவைப் பூர்த்திச் செய்க.

__________________ மற்ற பொருள்களை விட ____________________அளவில் நீரை

உறிஞ்சும் தன்மையைக் கொண்டது.

( 2 புள்ளி )

8. அட்டவணை, சக்தியின் மூலங்களைக் காட்டுகிறது.

10
(a) காலியான இடங்களில் இரண்டு சக்தியின் மூலங்களை நிறைவு
செய்க.

கரிக்கட்டை

பெட்ரோலியம்

இயற்கை எரிவாயு

சக்தியின் சூரியன்
மூலங்கள்

உயிரினத் தொகுதி

அணுசக்தி

( 2 புள்ளி )

புதுபிக்கக் கூடியவை

புதுபிக்ககூடிய சக்திகள் இரண்டிணைக் குறிப்பிடுக. ( 2 புள்ளி )

(b) படம் சமைக்கப் பயன்படுத்தும் ஒரு கருவியைக் காட்டுகிறது.

11
படத்தில் உள்ள கருவியைப் பயன்படுத்தும் போது ஏற்படும்
சக்தியின் உருமாற்றத்தைக் குறிப்பிடுக.

________________________________________________________________________

( 1 புள்ளி )

12

You might also like