You are on page 1of 8

மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி

SJKT MAHATHMA GANDHI KALASALAI SG.SIPUT (U) PERAK.


Instrumen Pencapaian Peringkat Sekolah April/2021
தமிழ்மொழி – தாள் 1
ஆண்டு 4
1 மணி நேரம்
பெயர் : __________________________________ ஆண்டு 4: ________________

1. திருக்குறளை அதன் பொருளையும் சரியாக நிரல்படுத்துக.

வையத்துள் ___________________ வாழ்பவன் _______________________


தெய்வத்துள் ____________________ படும் .(50)

வைக்கப் வாழ்வாங்கு வானுறையும்

உலகத்தில் _______________________ அறநெறியில் நின்று_____________ ,-


______________________ தெய்வத்தோடு _________________ மதிக்கப்படுவான்.

வாழ்கின்றவன் வாழவேண்டிய சேர்த்து வானுலகத்திலுள்ள

(7 புள்ளிகள்)

2. சரியான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் இணைக்கவும்.

அண்டை அயலார் எந்தக் காலத்திலும்

அன்றும் இன்றும் அக்கம் பக்கத்தார் / சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்

(2 புள்ளிகள்)

3. வேற்றுமை உருபைச் சேர்த்துச் சரியாக எழுதுக.

1. நண்பன் (இன்) மகிழுந்து புதியது.


_____________________________________________________________________________

2 கிளை மரம் (நின்று) விழுந்தது.


_____________________________________________________________________________

3 பாட்டி (அது) சேலை அழகானது.

4 குமரன் (உடைய) புத்தகம் அறையில் உள்ளது.


_____________________________________________________________________________

5 பெற்றோர் (பால்) அக்கறை கொள்க.


_____________________________________________________________________________

6 மாணவி நூலகம் (இல்) படிக்கிறாள்.


_____________________________________________________________________________

(12 புள்ளிகள்)

4.சரியான நிறுத்தக்குறிகளின் பெயரை எழுதுக.

(;)
(:)
(' ')
(" ")
அரைப்புள்ளி ஒற்றை மேற்கோள் குறி முக்காற்புள்ளி இரட்டை மேற்கோள் குறி

(4 புள்ளிகள்)

5. உலகநீதியும் அதன் பொருளையும் சரியாக நிரல்படுத்துக.

அ) நெஞ்சாரப் ________________ சொல்ல _________________________.


___________________ விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

ஆ) _____________________ காரியத்தை _________________ வேண்டாம்.

_____________________ என்று தெரிந்தும் அதை __________________


முயலக்கூடாது.

நிலையில்லாக் பொய்தன்னைச் நிலையற்றது நிலைநிறுத்த


மனசாட்சிக்கு நிறுத்த வேண்டாம்.

(7 புள்ளிகள்)

கேள்வி 6 :
கொடுக்கப்பட்ட பகுதியை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.
அ. இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் யார்?

_____________________________________________________________________________
(1
புள்ளி)

ஆ. இது யாருடைய கவிதை நூல் வெளியீட்டு விழா?

____________________________________________________________________________
(1
புள்ளி)

இ. இவ்விழா எங்கு நடைபெறுகிறது?

______________________________________________________________________________
(1 புள்ளி)

ஈ.இந்நூல் வெளியீட்டு விழாவில் யார் கலந்து கொள்ளலாம்?

(1 புள்ளி)

உ. நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்


யாவை?

1. ___________________________________________________________________________

ii. ___________________________________________________________________________

(2 புள்ளிகள்)

கேள்வி 7 :
கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.
அ. படத்தில் நீ என்ன காண்கிறாய்?

(1 புள்ளி)

ஆ. எவ்வகையான பொருள்கள் இதில் சேகரிக்கப்படும்?

___________________________________________________________________________

(2
புள்ளிகள்)

இ. ஏன் பொருள்கள் சேகரிப்பதற்கு மூன்று வெவ்வேறான தொட்டிகள்


தயார்

செய்யப்பட்டுள்ளன?

(1 புள்ளி)

ஈ இதன் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் யாவை?

i.___________________________________________________________________________

ii. ___________________________________________________________________________

(2
புள்ளிகள்)

கேள்வி 8 :
கொடுக்கப்பட்டுள்ள சிறுகதையை வாசித்து,அதன் வினாக்களுக்கு விடை எழுதுக.

ஒரு மஞ்சள் வண்ண மகிழுந்து ஜெராய் காட்டுப் பகுதியில்


அதிவேகத்துடன் சென்று கொண்டிருந்தது. முன் இருக்கையில்
அமர்ந்திருந்த இரு ஆடவர்களின் முரட்டு மீ சைகள் பயமுறுத்திக்
கொண்டிருந்தன. முகிலனுக்கு அவர்களைப் பார்க்க நடுக்கமாகவே
இருந்தது. மிகவும் அடர்ந்த காட்டுப் பாதை என்பதால் எதிரில் எந்த
வாகனங்களும் வரவில்லை. சாலையே வெறிச்சோடிக் கிடந்தது.

“உடனே கொண்டு போய் காரியத்தை முடிச்சிடணும்.... மணிவேற


ஆகுது...'வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவன் மீ ண்டும் சத்தமாகக்
கூறினான்.

முகிலனும் அமலாவும் அண்ணன் தங்கைகள் ஆவர். இருவரும்


வழக்கமாக வட்டுக்கு
ீ வெளியே உள்ள பூங்காவில் விளையாடிக்
கொண்டிருப்பார்கள். இன்று விளையாடிக் கொண்டிருக்கும்போது தான்
இந்த இரண்டு ஆடவர்களும் அவர்களை மகிழுந்தில் ஏற்றிக்
கடத்திவிட்டார்கள். முகிலனுக்கு அதை நினைக்கும் போதெல்லாம் அச்சம்
உடல் முழுவதும் பரவியது.

“ஐயோ! இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே... எப்படித் தப்பிக்கிறதுனு


தெரியலையே” என அமலா மனத்தில் புலம்பிக் கொண்டே இருந்தாள்.
சட்டென்று மகிழுந்துக்குப் பின்னால் வெகுதூரத்தில் ஒரு கனவுந்து வந்து
கொண்டிருப்பதை முகிலன் கவனித்து விட்டான். உடனே முகிலனுக்கு
ஒரு யோசனை தோன்றியது.

“இப்ப தப்பிக்கிறதுக்கு அந்த வழியைவிட்டா வேற வழி இல்ல,” என


மனத்தில் நினைத்துக் கொண்டே அமலாவிடம் சாடையில் தான் செய்யப்
போவதை முகிலன் சொல்லிவிட்டான். தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு அதனைச் செய்யத் துவங்கினான்.

"டேய்ய்ய்! காரை நிப்பாட்டு... நிப்பாட்டு!!!" ஓட்டுநருக்கு அருகில்


அமர்ந்திருந்தவன் முகிலனைப் பார்த்து அலறினான். வாகனம்
ஓட்டிக்கொண்டிருந்த ஆடவன் உடனே கதவைத் திறந்து கீ ழே
இறங்கினான். முகிலன் அமர்ந்திருந்த கதவையும் திறந்தான். அந்த
ஆடவர்கள் சுதாரிப்பதற்குள் அமலா கதவைத் திறந்துவிட்டு ஓடத்
துவங்கினாள்.
"டேய்ய்ய் ஓடுது பாரு அந்தப் பிள்ள!" என அந்த முரட்டு மீ சைக்காரன்
கத்தினான். அதற்குள் முகிலனும் அவன் பிடியிலிருந்து விலகி அமலாவை
நோக்கி ஓடினான். இருவரும் எதிரில் வந்த கனவுந்தைக் கையசைத்து
நிறுத்தினார்கள். கனவுந்து நின்றதும் அந்த ஆடவர்கள் அங்கிருந்து
தப்பித்தார்கள். முகிலனையும் அமலாவையும் அந்தக் கனவுந்து ஓட்டுநர்
விசாரித்துவிட்டுக் காவல் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டார்.

“நல்ல வேளை எனக்கு அந்த யோசனை வந்துச்சி," எனக்


கூறியபடியே முகிலன் சற்று முன்பு வலிப்பு வந்ததைப் போல
சாமர்த்தியமாக நடித்துத் தன்னையும் தன் தங்கையையும்
காப்பாற்றியதை மனத்தில் நினைத்து மகிழ்ந்தான்.

அ. முகிலனும் அமலாவும் ஏன் வட்டுக்கு


ீ வெளியே வந்தார்கள் ?

___________________________________________________________________________

(1 புள்ளி)

ஆ. "இப்ப தப்பிக்கிறதுக்கு அந்த வழியைவிட்டா வேற வழி இல்ல”


என்கிற வரி எதனை உணர்த்துகிறது?

___________________________________________________________________________

(1 புள்ளி)

இ. கதையில் அமலாவையும் முகிலனையும் கடத்திக் கொண்டு போய்


என்ன

செய்யத் திட்டமிட்டிருக்கலாம் என நினைக்கிறாய்? அதற்குச் சரி ( V )


என

அடையாளமிடுக.

அவர்களின் உடல் உறுப்புகளை விற்பதற்கு


அவர்களின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டுவதற்கு
அவர்களை வெளிநாட்டிற்குச் சுற்றிப்பார்க்க அனுப்புவதற்கு
(2 புள்ளிகள்)

ஈ. முகிலனின் பண்புநலன்களைக் குறிப்பிடுக.

i.___________________________________________________________________________

ii.___________________________________________________________________________

(2 புள்ளிகள்)

தயாரித்தவர் , பரிசீலித்தவர் ,
உறுதிப்படுத்தியவர் ,

.......................... .......................... ..........................

திரு.ஆ.சுரேன் ராவ் திருமதி.மு.துளசி


திரு.த.முத்துச்செல்வன்

பாட ஆசிரியர் பாடக்குழு தலைவி


தலைமையாசிரியர்

You might also like