You are on page 1of 7

À¡¸õ 2

(§¸ûÅ¢¸û 21 - 25)
(30 ÒûÇ¢¸û)
(ÀâóШÃì¸ôÀÎõ §¿Ãõ : 45 ¿¢Á¢¼õ)

§¸ûÅ¢ 21

«. ¦¸¡Îì¸ôÀð¼ š츢Âí¸Ç¢ÖûÇ þÄ츽ô À¢¨Æ¸¨Ç


«¨¼Â¡Çí¸ñÎ Åð¼Á¢Î¸.

1. கோமதி பூந்தோட்டத்தில் பூக்களைப் பரித்தாள். (1 ÒûÇ¢)

2. நெடுஞ்சாலையில் திரு.ராம் வகனத்தை வேகமாக செலுத்தினார். (1 ÒûÇ¢)

3. வேலன் மீன்களை மீன் தொட்டியில் வளர்க்கிறார்கள். (1 ÒûÇ¢)

4. அந்த மலை என்னூறு அடி உயரம். (1 ÒûÇ¢)

¬. ¦¸¡Îì¸ôÀð¼ š츢 த்திற்கு ஏற்ற மொழியணியை எழுதுக.

5. யானை வாயில் _______________________________ (1 ÒûÇ¢)

6. செல்வர்க் கழகு __________________________ (1 ÒûÇ¢)

ÓýÉÈ¢ ¦¾öÅõ
அகப்பட்ட
கரும்பு போல

ÍüÈõ þø¨Ä செழுங்கிளைத்


தாங்குதல்

[ 6 ÒûÇ¢ ]
கேள்வி 22

கீழே கொடுக்கப்பட்ட பட்டைக் குறிவரைவு பகுதியைக் கூர்ந்து கவனித்து


பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

1. இந்தப் பட்டைக் குறிவரைவு எதனைக் காட்டுகிறது?

-__________________________________________________________________________

-__________________________________________________________________________
(2புள்ளிகள்)

2. எந்த மாநிலத்தின் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது?

-__________________________________________________________________________

-__________________________________________________________________________
(2புள்ளிகள்)

3. மலேசியா நாட்டின் சுற்றுலாத் தளங்களை இரண்டினைப் பட்டியலிடுக.

i)______________________________________

ii) _____________________________________
(2புள்ளிகள்)

[ 6 ÒûÇ¢)

கேள்வி 23
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.

1.
இப்படம்
உ ண ர் த் து

_____________________________________________________________________

________________________________________________________________
_____ (1 புள்ளிகள்)

2. இவ்வூர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை என்ன?

_____________________________________________________________________

________________________________________________________________
_____ (1 புள்ளிகள்)

3. இவ்வாறு கூட்டுப்பணியில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

_____________________________________________________________________

_________________________________________________________
(2 புள்ளிகள்)

4.இதனைத் தவிர்த்து ஊர் மக்கள் இணைந்து செயல்படும் இரண்டு


நடவடிக்கைகளைப் பட்டியலிடுக.

i)______________________________________

ii) _____________________________________
(2புள்ளிகள்)

[ 6 ÒûÇ¢)
கேள்வி 24

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியை வாசித்து அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை


காண்க.

அனைத்துலக மாணவர் முழக்கம் சொற்போர் 2015


(கு.குமணன்)
புக்கிட் ஜாலில், ஆகஸ்டு 11- மலேசியத் தமிழ் ஆய்வு மன்றமும் இந்தியத் தூதரகமும்
இணைந்து நடத்திய அனைத்துலக மாணவர் முழக்கம் சொற்போர் போட்டியில் உபசரணை
அணி வெற்றியாளராக வாகைச் சூடியது. இறுதிச் சுற்றில் இந்தியாவுடன் நேருக்கு நேர்
போட்டியிட்டு, உபசரணை அணி வெற்றி பெற்றது. சிங்கப்பூர் மூன்றாவது நிலையிலும்
இலங்கை அணி நான்காம் நிலையிலும் தேர்வாகின..
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் முழக்கம்
சொற்போர் போட்டி, ஆறு ஆண்டுக்கு முன் அனைத்துலக மாணவர் முழக்கமாக அவதாரம்
எடுத்தது. அந்த வகையில் , தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியா, மலேசியா,
சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து மொத்தம் 4 குழுக்கள் இப்போட்டியில்
கலந்து கொண்டன.
இப்போட்டியின் தலைமை நடுவராக மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்
துறை விரிவுரையாளர் திரு. மனிதவேலன் திகழ்ந்தார். அவருடன் புள்ளிகள் வழங்கும்
நீதிபதிகளாக, புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் தமிழ்பப் ிரிவு இணைப்
பேராசிரியர் முனைவர் வேல் வேந்தன், இடைநிலைப்பள்ளி ஆசிரியரும், தமிழ்
ஆர்வலருமான திருமதி கமாலாதேவி விளங்கினார். இறுதிச் சுற்றின் சிறப்பு நடுவராக
தமிழ்நாட்டின் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்களுள் ஒருவரான பேராசிரியர் முனைவர் சாலமன்
பாப்பையை கலந்து கொண்டார். புக்கிட் ஜாலில் அனைத்துலக கருத்துமேடை மையத்தில்
நடைபெற்ற இப்போட்டிக்குச் சிறப்பு விருந்தினராக கல்வியமைச்ச்ர் மாண்புமிகு பி.பன்னீர்
செல்வம் கலந்து கொண்டார்.
அவர் தம் உரையில், இது போன்ற போட்டிகள் மாணவர்களின் மறைந்திருக்கும்
திறமையை வெளிக் கொண்டு வரும் வேளையில், மாணவர்களிடையே தமிழ் மொழி
ஆற்றலும் மேம்படுகிறது என்றார். அதோடு, உலக தமிழ் மாணவர்களிடையே கருத்து
பரிமாற்றமும், சிதறி கிடக்கும் தமிழ் உள்ளங்களை இணைக்கும் பாலமாகவும் அமைகிறது
எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து
வழங்கினார்.
(வணக்கம் மலேசியா)
1. அனைத்துலக மாணவர் முழக்கம் சொற்போர் போட்டி எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது?

_____________________________________________________________________
(1
புள்ளிகள்)

2. இந்தச் செய்தியை எழுதியவர் யார்?

_____________________________________________________________________

(1
புள்ளிகள்)

3. இவ்விழாவைப் பொறுப்பேற்று நடத்துவது ____________________________________

___________________________________________________________________________
_
(1 புள்ளிகள்)

4. கீழ்க்காணும் கூற்றுகளுள் அனைத்துலக மாணவர் முழக்கம் சொற்போருக்குத்


தொடர்புடையது அல்ல. அதனை ( / ) குறிப்பிடுக.

1) மாணவர்களின் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும்


தளம்
2) மாணவர்களிடையே தமிழ்மொழி ஆற்றலைப் பெருக்குகிறது.
3) மலேசிய மாணவர்களிடையே கருத்துப் பறிமாற்றம் உண்டாகிறது.

(2 புள்ளிகள்)

5.-_______________________________ சொற்போர் போட்டியில் உபசரணை அணி


வெற்றியாளராக வாகை சூடியது. கருமையாக்கப்பட்ட சொற்றொடர் யாரைக் குறிக்கிறது?

(2 புள்ளிகள்)

கேள்வி 25
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை வாசித்து, பின்வரும் கேள்விகளுக்கு விடை
எழுதுக.

வீட்டு வாசலருகே உட்கார்ந்து பள்ளிக் காலணிகளைக் கழற்றிவிட்டு அவற்றைக்


கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நின்றான் திருமாறன். கங்கம்மாள் வாசலுக்கு வந்தார். “
மாறா, புலியன் இன்னும் வீடு திரும்பி வரல”.

புலியன் திருமாறனின் செல்ல நாய்.ஒவ்வொரு நாளும் விடியற்காலை ஐந்து மணிக்குப்


படுக்கையறையை விட்டு எழுந்தாலும் முதல் வேளையாக வெளிவாசல் கதவைத் திறந்து
வைப்பான் திருமாறன். புலியன் மகிழ்ச்சியோடு வெளியே ஓடுவான். தன்
காலைக்கடனையும் ஊரை வலம் வேலையையும் முடித்து விட்டு ஏறக்குறைய ஆறரை
மணி அளவில் தானாகவே திரும்பி வந்து விடுவான். ஆனால், அன்று, அது
நடைபெறவில்லை.

புலியனுக்கு அதிகாலையிலேயே வீட்டுக் காவலிலிருந்து விடுதலைக் கொடுப்பதற்கு


காரணம் இருந்தது. அந்தேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது.
புலியன் மிகுந்த குறும்புக்காரன். யாரையும் இதுவரை கடித்ததில்லை என்றாலும் கடிக்க
வருவது போல் பூச்சிக் காட்டுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். காலணிகளை
வழக்கம்போல் மதில்மேல் வைக்கப்போன திருமாறன் மனம் மாறி அவற்றைத்
தொப்பென்று தரையில் போட்டான். அவற்றைக் கடித்துக் குதறுவதற்குத்தான் புலியன்
இல்லையே ! கங்கமாளுக்குத் தம் மகனின் மனநிலை புரிந்தது.

“ வந்திடுவான் ஐயா, எங்கே போயிடப் போறான்?”

சாப்பிட்டப் பிறகு வீட்டுப்பாடங்களைச் செய்ய உட்கார்ந்தான் திருமாறன். ஒன்றரை மணி


நேரத்தில் செய்யவேண்டியதை இரண்டரை மணி செய்தும் அவனால் முடிக்க
முடியவில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு திடலுக்குச் செல்ல ஆயத்தமானான்.

அப்பொழுதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் நண்பன்


ரகுவரன். “ டேய் மாறா, உங்க வீட்டுல இருந்த நாய் மாதிரியே ஒரு நாய் இங்க திடல்ல
அடிபட்டுச் செத்துக் கிடக்குது. உங்க நாயில்லையே?”.

திருமாறனு வாசல் கதவைத் திறக்கவும் அவனுடைய காரணிகளில் ஒன்று கடித்துக்


குதைக்கப்பட்ட நிலையில் அவன் காலடியில் வந்து விழவும் சரியாக இருந்தது. மற்றொரு
காலணியை வாயில் கெளவிக்கொண்டு வாலாட்டியவாறு முற்றத்தின் நடுவில் நின்று
கொண்டிருந்தான் புலியன்.

1. புலியன் ஏன் மிகுந்த குறும்புக்காரன் என்று சொல்லப்படுகிறது?


_____________________________________________________________________

_____________________________________________________________________
(2புள்ளிகள்)

2. சூழலுக்கு ஏற்ற பொருளுக்கு ( / ) அடையாளம் இடுக.

பூச்சிக் காட்டுவது

பாசாங்கு செய்வது
. பயம் காட்டுவது
ஏமாற்றுவது -

(1 புள்ளிகள்)

3. அதிகாலையில் புலியன் வெளியே விடப்படுகிறான். ஏன்?

_____________________________________________________________________

_____________________________________________________________________
(2புள்ளிகள்)

(5 புள்ளிகள்)

- கேள்விகள் முடிவுற்றது.

You might also like