You are on page 1of 8

கேள்வி 25

கீகே கேொடுக்ேப்பட்டுள்ள ேதைதை வொசித்து, அைன் பின்வரும் வினொக்ேளுக்கு


விதை ேொண்ே.

தூரத்திலிருந்து அவதன அதேத்துக் கேொண்கை இருந்ைொன் சிவொ.

“பைந்ைொங்கேொள்ளி, ஏண்ைொ இப்படி பைந்து சொேகே.. எங்ேதளப் பொரு எவ்வளவு


தூரம் வந்துட்கைொம்,” என்று கவேமொேச் சிரித்ைொன். அவனுைன் குமொரும் விசுவும்
கசர்ந்து கேொண்ைனர்.

“’நீ என்ன கவணுன்னொலும் கசொல்லு.. ஆசிரிைர் ேைலில் குளிக்ே கவண்ைொம்னு


கசொல்லித்ைொகன கபொனொரு. ஏண்ைொ கேட்ே மொட்கைங்கிறிங்ே,” என்ே மணிதைப்
பொர்த்து இன்னும் கவேமொேச் சிரித்ைனர். கவேமொே எழும்பி வந்ை அதை
அவர்ேதள முழுவதுமொே மூடித் திரும்பிச் கசன்ேது.

“’கைய், அதை கவேமொே இருக்கு.. வொங்ேைொ சொரு வர்ேதுக்குள்ள,” என்ே


மணியின் குரல் அவர்ேளின் ேொதுேளுக்குக் கேட்ேவில்தை. கபொங்கி வரும்
அதையில் மூழ்கியும் எழுந்தும் ைங்ேள் வீரத்தைக் ேொட்டிக் கேொண்டிருந்ைனர்.
அங்கே அந்ை மூவதரயும் ைவிர கவறு ைொரும் இல்தை. சற்றுத் தூரத்தில் சீன
இதளஞர்ேள் சிைர் ேைற்ேதரகைொரத்தில் தேப்பந்து விதளைொடிக்
கேொண்டிருந்ைனர்.

உண்தமயில் மணி நன்கு நீச்சல் கைரிந்ைவன். சிறுவைதிலிருந்கை அவன் அப்பொ


அவதன நீச்சல் பயிற்சிக்கு அதேத்துச் கசல்வதுண்டு. ஆனொல், முழுப்பயிற்சி
கபறும்வதர அதை அதிேமொன இைங்ேளில் நீந்ைக்கூைொது என்பது அப்பொவின்
அன்பு ேட்ைதள.

ைன்னுைன் வந்ை மற்ே மொணவர்ேதள அதேத்துக் கேொண்டு ஆசிரிைர் சுள்ளிேள்


கபொறுக்ே கபொயிருந்ைொர். அன்று இரவு ேைற்ேதரகைொரத்தில் தீ முேொம். முேொம்
ேொவல் அவர்ேள் கபொறுப்பு. எந்ைக் ேொரணத்தைக் கேொண்டும் ேைலில்
குளிக்ேக்கூைொது என்று உறுதிைொேக் கூறிவிட்டுத்ைொன் கசன்ேொர்.
Muniandyraj/tamilsjkt.blogspot.com
“ஐகைொ..அம்மொ..அம்மொ..” என்ே கூக்குரல் அவதன நிதனவுக்குத் திருப்பிைது.
விசுவும் குமொரும் ேதரதை கநொக்கி மூச்சிதரக்ேத் ைட்டுத் ைடுமொறி ஓடிவந்ைனர்.
நிதைதமதைப் புரிந்து கேொண்ைொன் மணி. சட்கைன ேைலில் பொய்ந்ைொன்.
அதையில் மொட்டிக் கேொண்ை சிவொதவத் ைன் பைம்கேொண்ை மட்டும் ேதரக்கு
இழுத்ைொன். அைற்குள், தூரத்திலிருந்ை சீன இதளஞர்ேளும் உைவிக்குக் கூடி
விட்ைனர்.

மணி, குமொதரயும் விசுதவயும் பொர்த்ைொன். பைத்ைொல் கவளிறிை அவர்ேளின்


ேண்ேள் மட்டும் அவமொனத்ைொல் பணிந்ைன. விழிக்கும் சிவொவின் ேண்ேளும்
அதைத்ைொன் கூறும் என்பது அவனுக்குத் கைரியும்.

-
முனிைொண்டி ரொஜ்..

அ) இக்ேதையின் முைன்தமக் ேைொமொந்ைர் ைொர் ?

______________________________________________________________

(1 புள்ளி)

ஆ. மணி ஏன் ேைலில் குளிக்ே இேங்ேவில்தை ?

_________________________________________________________________

(1 புள்ளி)

இ. சூேலுக்கு ஏற்ே கபொருளுக்கு ( / ) என அதைைொளம் இடுே.

அவமொனத்ைொல் பணிந்ைன

1 கவட்கி மன்னிப்புக் கேொரின


2 துணிவின்றி ைதரதைப் பொர்த்ைன
3 பைத்ைொல் ேண்ணீர் விட்ைன
(1 புள்ளி)

Muniandyraj/tamilsjkt.blogspot.com
ஈ. ஆசிரிைர் ஏன் மொணவர்ேதளக் ேைலில் குளிக்ே கவண்ைொகமனக்

கூறினொர் ?

_______________________________________________________________

_______________________________________________________________

(2 புள்ளி )

உ. மணியும் அவன் நண்பர்ேளும் எைற்ேொே ேைற்ேதரயில் விட்டுச்

கசல்ைப்பட்ைனர் ?

_______________________________________________________________

(1 புள்ளி)

Muniandyraj/tamilsjkt.blogspot.com
கீகே கேொடுக்ேப்பட்டுள்ள ேதைதை வொசித்து, அைன் பின்வரும் வினொக்ேளுக்கு விதை ேொண்ே.

கமல் மூச்சு கீழ் மூச்சு வொங்கிைது மருைனுக்கு. தசக்கிதள இன்னும் கவேமொே மிதிக்ேத்
கைொைங்கினொன். ைதைதை விரித்துப் கபொட்டுக் கேொண்டிருக்கும் அந்ை ஆைமரத்தை
கநருங்கிைவுைன் கவேம் சற்றுக் குதேந்ைது. அந்ை ஆைமரத்தைப் பற்றி அவன் ைொத்ைொ கூறிை
பை கபய்க்ேதைேள்ைொன் அைற்குக் ேொரணம். மொதை மங்கும் கநரத்தில் ேருதம
பைரத்கைொைங்கிை அைன் கிதளேளும் இதைேளும் அச்சத்தை கமலும் கூட்டின. ைக்கேன்று
மிதிவண்டிதை நிறுத்தினொன். சுற்றிலும் கநொட்ைமிட்ைொன். எதிரில் ஒரு கமொட்ைொர் தசக்கிள்
வருவது கபொல் கைொன்றிைது. தசக்கிதள மிதித்துக் கேொண்டு, மின்னல் கவேத்தில் அந்ை
மரத்தைக் ேைந்ைொன்.

“ஏன்ைொ கைட்டு ?” அப்பொவின் குரல் ேொற்றில் கமதுவொய் ைவழ்ந்து வந்ைது.

ஆைமர அருகில் ைொன் பைந்ைதைச் கசொல்ைைொமொ கவண்ைொமொ என்ே ைைக்ேத்துைன் பதில் கூேத்
கைரிைொமல் நின்ேொன். அவன் பதிலுக்கு அப்பொ ேொத்திருந்ைைொய் கைரிைவில்தை. உணதவ
கவேமொே எடுத்துச் சொப்பிைத் கைொைங்கினொர்.

“நீ சொப்பிட்ைொச்சொ?” என்று கேட்டுக் கேொண்கை அவதன ஊடுருவினொர். அவதனப் பொர்க்ே


பொவமொே இருந்ைது. பொவம் 2 தமல் தூரம் தசக்கிதள மிதித்து வந்திருப்பொன். ஆனொல், அந்ை
ஆைமரம் என்ேொகை பைப்படும் அவன் எப்படி ஆைமரத்தைக் ேைந்து வந்திருப்பொன். அவர்
கேட்ேவில்தை.

“சரி..நீ கிளம்புைொ.. வீட்டுப்பொைம் நிதேை இருக்கும்,”என்று தேதை அைம்பிக்கேொண்கை கூறிை


ைந்தைதை உற்றுப் பொர்த்ைொன். இரதவ கநருங்கிக் கேொண்டிருக்கும் கநரம். எப்படித் ைனிகை
கபொவது ? அப்பொதவ ஊடுருவினொன். எந்ைச் சைனமும் இல்தை.

மிதிவண்டிதை எடுத்ைொன்.

“உன் பின்னொகைகை வகரன்.. தைரிைமொ கபொ.. மனம்ைொன் எல்ைொ பைத்துக்கும் ேொரணம்,”


அப்பொவின் குரல் ேொதில் ஒலித்துக் கேொண்கை இருந்ைது.

உன் பின்னொகைகை வகரன் என்ே வொர்த்தைேள் மிதிவண்டிதை கவேமொே மிதிக்ே மிதிக்ே


கேட்டுக் கேொண்கை இருந்ைன.

1. இக்ேதையின் முைன்தமக் ேைொமொந்ைர் ைொர் ?


_____________________________________________________________

Muniandyraj/tamilsjkt.blogspot.com
( 1 புள்ளி )
2. மருைன் ஏன் ஆைமரத்தைக் ேண்டு பைந்ைொன் ?

_____________________________________________________________
( 1 புள்ளி )
3. மருைன் எவ்வொறு ஆைமரத்தைக் ேைந்து கசன்றிருப்பொன் ?

_____________________________________________________________
( 2 புள்ளி )
4. சூேலுக்கு ஏற்ே கபொருளுக்கு ( / ) என அதைைொளம் இடுே.
ஊடுருவினொர்
1 கேள்வி கேட்ைொர்
2 உற்றுப் பொர்த்ைொர்
3 பதில் கேட்ைொர்
(1 புள்ளி)
5. மருைனின் பண்புநைன்ேளில் ஒன்ேதன எழுதுே.

_____________________________________________________________
( 1 புள்ளி )

Muniandyraj/tamilsjkt.blogspot.com
கீகே கேொடுக்ேப்பட்டுள்ள பைத்தை ஒட்டி 80 கசொற்ேளுக்குக் குதேைொமல் ஒரு சிறுேதை
எழுதுே.

சிறுேதை
கைொைக்ேம் : ேொட்சியிலிருந்து கைொைங்குவது…
நதை : வருணதன, உவதம, கபச்சு வேக்கு, ேைொபொத்திரங்ேள்
முடிவு ; என்ன நைந்திருக்கும் என்பதை வொசேர்ேளிைம் விடுைல்

Muniandyraj/tamilsjkt.blogspot.com
மொதிரிக் ேதை
மொணவர்ேள் அதனவரும் முேொம் அதமப்பதில் மும்முரமொய் இருந்ைனர். மணிக்கேொ மிேவும்
பைற்ேமொே இருந்ைது. அருேொதமயில் உள்ள நீர்வீழ்ச்சிதைப் பொர்த்துவிட்டு வருவைொேச் கசன்ே
மொேனும் கவைனும் இன்னும் வரவில்தை.
அகை சமைம் ஆசிரிைர் ேதிரவனின் குரல் உரத்துக் கேட்ைது.

“மொணவர்ேள் எல்கைொரும் இருக்கிறீர்ேளொ.. இருவதரக் ேொணவில்தைகை..ைொர் அவர்ேள்,” ைன்


உரத்ை குரலில் ேொகை அதிரும்படி கேட்டுக் கேொண்டிருந்ைொர்.

“இன்னும் வரலிகை..ஆசிரிைரிைம் அந்ை விஷைத்தை எப்படிச் கசொல்வது? பைமொய்


இருக்கிேகை!” என்ே குேப்பத்தில் ைள்ளொடிக் கேொண்டிருந்ைொன் மணி.

நிதைதம புரிைொை முரளிகைொ, “சிவொ, கநரமொகிேது. கூைொரம் அதமக்ே ஏன் இவ்வளவு கநரம்?
எப்கபொழுது சதமத்து முடிக்ேப் கபொகிறீர்ேள்?” என்று கேட்டுக் கேொண்டிருந்ைொன்.

“அது முைலில் இருக்ேட்டும்.. மணி, அவனுங்ே இரண்டு கபரும் உன் கூைத்ைொகன குச்சி
கபொறுக்ே வந்ைொனுங்ே.. எங்ே அவனுங்ே?” என்ே கேள்விதை விட்கைறிந்ைொர். மணிக்கு
உைகைல்ைொம் விைர்க்ேத் கைொைங்கிைது. அருகில் அமர்ந்திருந்து கசதுகவொ,

“கைொதைஞ்சொன் இன்னிக்கு,” என்று மனதில் நிதனத்துக் கேொண்ைொன்.

“சொர்.. அது வந்து.. இரண்டு கபரும் என்கூைத் ைொன் இருந்ைொங்ே.. ஆனொ.. ஆனொ.. அருகில்
உள்ள நீர்வீழ்ச்சிதைப் பொர்த்துட்டு வகரொம்னு கசொல்லிட்டுப் கபொய்ட்ைொங்ே..நொன் எவ்வளவு
கசொல்லியும் கேட்ேை,” அச்சத்தில் அவன் வொர்த்தைேள் துண்டுத் துண்ைொய் விழுந்ைன.

“என்ன.. நீர்வீழ்ச்சிக்ேொ.. அைக் ேைவுகள,” என்ே ைதைகைறிக்ே ஓடினொர் ஆசிரிைர் ேதிரவன்.


ஒன்றும் புரிைொது ஆசிரிைதரப் பின் கைொைர்ந்து ஓடினர் மொணவர்ேளும். “உைவி..உைவி..
அம்மொ.. அம்மொ..” என்ே அைேல் குரல் ேொற்றில் ேைந்து வந்ைது.
மதையிலிருந்து பொய்ந்து விழும் அருவியின் பொைத்தில் விரிந்திருந்ைது ஒரு குளம். இரண்டு
ைதைேள் எட்டிகைட்டிப் பொர்த்து உைவிக்கு அைறிக் கேொண்டிருந்ைன. கைொபீர் எனத் ைண்ணீரில்
பொய்ந்ைொர் ஆசிரிைர் ேதிரவன். அவதரத் கைொைர்ந்து நீரில் பொய்ந்ைொன் நீச்சல் கபொட்டியில் பை
பைக்ேங்ேதள கவன்ே முேொம் ைதைவன் சிவொ.

Muniandyraj/tamilsjkt.blogspot.com
Muniandyraj/tamilsjkt.blogspot.com

You might also like