You are on page 1of 5

பாகம் B

(பரிந்துரைகப்படும் நேரம்: 45 நிமிடம்)


கேள்வி 21
அ. இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து வட்டமிடுக.
1. தலைமையாசிரியர் சபைக்கூடலில் உறை ஆற்றினார்.
2. சிவா ஒரு அழகிய சட்டை வாங்கினான்.
3. அமலா பள்ளிக்கு சென்றாள்.
4. அந்த பள்ளி ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றது.

(4 புள்ளி)

ஆ.விடுபட்ட மொழியணியை நிறைவு செய்க.

1. நிலையில்லக் காரியத்தை __________________________________

2. குற்றமுள்ள __________________________________

நெஞ்சு குறுகுறுக்கும் நிறுத்த வேண்டாம்


(2 புள்ளி)

( / 6 புள்ளிகள்)
கேள்வி 22
கீழே கொடுக்கப்பட்ட திருமண அழைப்பிதழைக் கூர்ந்து கவனித்து, பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.

திருமண விருந்து அழைப்பிதழ்


நிகழ்ச்சிகள் :
திகதி : 27. 3 .2020  மணமக்கள் வருகை
நேரம் : மாலை 6.30 முதல் 8.30 வரை  ஆடல் பாடல்
இடம் : ஆயர் தாவார் சீன மண்டபம் நிகழ்ச்சி
 பரிசு கொடுக்கும்
நிகழ்ச்சி
 விருந் தோம்பல்

தங்களின் மேலான வரவு எங்களின் உள்ளங்களிப்பு

1. இந்நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது?


______________________________________________________________________________
1 புள்ளி
2. திருமண விருந்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுக
i)___________________________________________________________________________
ii)__________________________________________________________________________
2 புள்ளி
3. திருமண விருந்தில் நாம் அணியக்கூடிய இரண்டு கலாச்சார உடைகளைப்
பட்டியலிடுக..
i)__________________________________________________________
ii)__________________________________________________________
2 புள்ளி
( / 5 புள்ளிகள்)
கேள்வி 23
கீழே கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

1.இப்படத்திலு ள்ள சிறுவனின் சிக்கல்


என்ன?

1 புள்ளி
2.இச்சிக்கலால் சிறுவனுக்கு ஏற்படும் பதிப்புகள் என்ன?
i)____________________________________________________

ii)___________________________________________________
2 புள்
ளி
3.இச்சிக்கலைக் களைய நீ என்ன செய்வாய்?
I) _____________________________________________________

ii)______________________________________________________
2 புள்ளி

( / 5 புள்ளிகள்)
கேள்வி 25
கீழ்க்கானும் சிறுகதையை வாசித்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு விடை எழுதவும்.

விக்னேஸ்வரன் பத்து வயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில் செட்டித்


தோட்டத்தில் முதலாளியின் வீட்டில் எடுபிடி வேலை செய்து வந்தான்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய விக்னேஸ்வரனின் வருகைக்காக செட்டியாரின்
வெற்றிலைக் கொல்லை காத்திருக்கும். ஆடு மாடுகளை மேய்ப்பது, கோழிகளுக்குத் தீனிப்
போடுவது போன்ற எல்லா வேலைகளையும் நிறைவேற்றிய பின்புதான் கஞ்சியோ பழைய
சாதமோ விக்னேஸ்வரனுக்கு என்பது முதலாளி அம்மாவின் நிபந்தனை.
அன்று கடும் வெயில் காய்ந்தது,ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி
வந்து மயங்கி விழப்போன வினேஸ்வரனைத் தாங்கிப் பிடித்தாள், அவனுடன் மாடுகளை
மேய்க்கும் கோகிலா அக்கா.
“ஏன் விக்கி சோர்வாக இருக்கிறாய்; சாப்பிடலையா?” என்ற கேள்விக்குப் பதில்
ஏதும் கூற சக்தியில்லாதவனாய் தலையை மட்டும் அசைத்தான்.
“இந்தா விக்கி, இதைச் சாப்பிடு” என்று தூக்குச்சட்டியில் தயிர் சாதத்தை எடுத்து
நீட்டினாள் கோகிலா அக்கா.
விக்னேஸ்வரன் பட்டினியால் வாடும் போதெல்லாம் கோகிலா அக்காவின் தயிர்
சாதம்தான் பல நாட்கள் அவன் பசியைப் போக்கியது.
விக்னேஸ்வரனின் கல்வியில் வளர்ச்சியைக் கண்ட அப்பள்ளியின் மாணவ நல
ஆசிரியர் திரு.ரெங்கன் அவனை அனாதை இல்லத்தில் சேர்த்து; படிப்புக்கு உபகார
சம்பளமும் பெற்றுத் தந்தார். முயன்று கல்வி கற்று மருத்துவரான விக்னேஸ்வரனின்
ஆழ்மனத்தில் அவ்வப்போது கோகிலா அக்காவின் முகம் மட்டும் மின்னல் போல தோன்றி
மறையும்.

1. விக்னேஸ்வரன் தன் பெற்றோரை எத்தனையாவது வயதில் இழந்தான்?

_____________________________________________________________ (1 புள்ளி)

2. விக்னேஸ்வரன் தன் முதலாளியின் வீட்டில் செய்யும் இரண்டு வேலைகளை


பட்டியலிடுக.

i) _____________________________________________________________________

ii) _____________________________________________________________________
(2புள்ளி)

3. விக்னேஸ்வரனின் கல்வி வளர்ச்சிக்காக ஆசிரியர் திரு. ரெங்கன் எப்படி உதவினார்?

________________________________________________________________

_______________________________________________________________
(2புள்ளி
4. கோகிலா எத்தகைய பண்புடையவள்

சுயநலமற்றவள்
கண்டிப்பானவள்
கடைமையுணர்ச்சியற்றவள்
(1புள்ளி)

( / 6புள்ளிகள்)

¾Â¡Ã¢ò¾Å÷ ºÃ¢ôÀ¡÷ò¾Å÷ ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷

--------------------- ------------------------ ------------------------------


¾¢ÕÁ¾¢. ¸¡.ÀòÁ¡ ¾¢ÕÁ¾¢. மு. உமாதேவி ¾¨Ä¨Á ¬º¢Ã¢Â÷
À¡¼ìÌØ ¾¨ÄÅ¢

You might also like