You are on page 1of 9

SJK TAMIL JALAN PARIT IBRAHIM

தேசிய வகை ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி

தர அடைவு மதிப்பீடு 1
2022

நன்னெறிக் கல்வி

ஆண்டு 3

1 Á½¢ §¿Ãõ

பெயர்:_____________________________________________________________________

தயாரித்தவர்: பார்வையிட்டவர்:

___________________________ ______________________
(ஆசிரியர் க.தமிழ்மணி)
அ) படங்களில் காட்டும் மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பெயரிடுக.

( 12 புள்ளிகள் )
ஆ) கொடுக்கப்பட்ட குறிப்புகளின் துணையுடன் கீழ்க்காணும் அட்டவணையைப் பூர்த்திச் செய்க.

பண்டிகை மதத்தினர் கொண்டாடும் முறை

1.
தீபாவளி
2.

3.

1.

நோன்புப் 2.
பெருநாள்
3.

1.

சீனப் புத்தாண்டு 2.

3.

( 24 புள்ளிகள் )

சீனர் இந்து இஸ்லாமியர்

ஆலயம் செல்லுதல் தொழுகை எண்ணெய்க் குளியல்

சிவப்பு நிற ஆடை பெற்றோருக்குச் சலாம் மன்னிப்புக் கேட்டல்

பெற்றோர் வாழ்த்து அங் பாவ் கொடுத்தல் முதல் நாள் ஒன்று கூடுதல்

இ) கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பல்லினர் கொண்டாடும் பண்டிகைகளுடன் சரியாக எழுதிடுக.

( 8 புள்ளிகள் )

கறுப்பு நிற ஆடை அணியாமல் வாழை இலையில் உணவு உண்ணும் போது கையைப்
இருத்தல் பயன்படுத்துதல்

கைக்குலுக்கி வாழ்த்துக் கூறுதல் நோன்புப் பெருநாள் அன்று மசூதிச் செல்லுதல்

ஈ) சொற்களை வரிசைப்படுத்தி சரியான வாக்கியமாக்குக.

1. இறைவனை தீபாவளியன்று வணங்குவர்

காலையில் இந்துக்கள்

___________________________________________________________________________________

2. ஒரு மாதம் நோன்பு பெருநாளுக்கு முன்

முஸ்லிம்கள் இருப்பர்

___________________________________________________________________________________

3. நண்பர்கள் சீன பட்டாசு வெடித்து

மகிழ்வர் சீனப் புத்தாண்டின்போது

___________________________________________________________________________________
4. கிருஸ்துமஸ் அன்று பரிசுப் பொட்டலங்களை

வழங்குவர் குடும்ப உறுப்பினர்களுக்குப் கிருஸ்துவர்கள்

___________________________________________________________________________________
( 12 புள்ளிகள் )
உ) நன்மனம் கொள்வதனால் அடையும் நன்மைகளைக் கண்டுபிடித்து வண்ணம் தீட்டுக. பின்னர், வண்ணம்
தீட்டியச் சொற்களைச் சரியாக எழுதுக.

பி ச க த பா பி ந ற் பெ ய ர் ம

ரா ற ஆ ள் இ தி வு ந ஈ மா பு கி

தா ல ர் டி தை ர தோ ல் கி ற டு ழ்

வா சா பு ந ஈ சி அ யு பை மி ல் ச்

வி ள் தி மு ல தி ள அ த ர வு சி

கா டு யா ற ஜ ம் து டை ளி தே க த

ம தி ப் பு ச் டெ ம த ழ் ச் ரி ம

மை ந் ந ல் லு ற வு ந ச் மு வி ர

1.___________________________________________________________________________
2.____________________________________________________________________________
3.____________________________________________________________________________
4.____________________________________________________________________________
5.____________________________________________________________________________
6.____________________________________________________________________________

( 12 புள்ளிகள் )
ஊ) பள்ளி நண்பர்களுக்கு உதவும் வழிமுறைகளை எழுதுக.

1_________________________________________
2_________________________________________
3_________________________________________

1_________________________________________
2_________________________________________
3_________________________________________

( 12 புள்ளிகள் )
எ) பள்ளியில் நீ செயல்படுத்தக் கூடிய கடமைகளைப் பட்டியலிடுக.

1.
வகுப்பறை

i)_________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________
2.
சிற்றுண்டிச் சாலை

i)_________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________
3.
நூலகம்

i)_________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________
4.
விளையாட்டு அறை

i)_________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________
5.
கணினி அறை
i)_________________________________________________________________________________
ii)_________________________________________________________________________________

( 20 புள்ளிகள் )

You might also like