You are on page 1of 5

1. விடுப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(8 பு)

i. ____________________ தை மாதம் கொண்டாடப்படும்.

ii. கிறிஸ்துவர்கள் __________________________ சென்று வழிபடுவர்.
iii. _____________________ விசாக தினத்தைக் கொண்டாடுவர்.
iv. _____________________ இனத்தவர் கெஅமாத்தான் பண்டிகையைக்
கொண்டாடுவர்.
v. _______________________ சீக்கியர்களின் பண்டிகை.
vi. __________________ ஐந்து வேளை தொழுவர்.
vii. கிறிஸ்துவர்கள் புனித வெள்ளியை முன்னிட்டு __________________
இருப்பர்.
viii. தீபாவளி ______________________ மாதத்தில் கொண்டாடப்படும்.

பொங்கல் ஐப்பசி தேவாலயம் விரதம்

வைசாக்கி கடசான் இஸ்லாமியர் பௌத்தர்கள்

2. பள்ளிக்குடியினருக்கு உதவுவதால் ஏற்படும் மனவுணர்வுகளை எழுதுக.

(8 பு)

i. __________________________
ii. __________________________
iii. __________________________
iv. __________________________

3. தேசியக் கோட்பாடை நிறைவு செய்க. (8 பு)

அ. இறைவன் மீ து ____________________ __________________________ .

ஆ.பேரரசருக்கும் நாட்டுக்கும் ____________________ செலுத்துதல்.
இ.அரசியலமைப்புச் ____________________ உறுதியாகக் _____________________
ஈ. சட்டமுறைப்படி __________________ நடத்துதல்.
உ. நன்னடத்தையும் ________________________ ___________________________ .

1
3. நன்றி பாராட்டும் வாக்கியத்திற்கு (  ) வரைந்திடுக. (5 பு)

அ. தனக்கு உணவு வழங்கிய சிவாணியாவிற்கு யுவராஜா

நன்றி கூறினான்

ஆ. தக்க சமயத்தில் உதவி செய்த நண்பனைக் கண்டும்

காணாதது போல் செல்லலாம்.

இ. ஆசிரியர் தினத்தன்று அவர்களின் சேவையைப் பாராட்டி

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பூங்கொத்து வழங்கினர்.

ஈ. பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்ட

மாணவர்களுக்கு ஆசிரியர் நன்றி கூறினர்.

உ. மாலா சத்துணவுத் திட்டத்திற்குத் தனது பெயரை

முன்மொழிந்த ஆசிரியருக்கு நன்றி கூறினாள்.

4. பள்ள ீயில் மாணவர்களுக்கு ஏற்படும் சவால்களைப் பட்டியலிடுக. (5 பு)

1.__________________________________________________________________
____

2.__________________________________________________________________
____

3.__________________________________________________________________
____

4.__________________________________________________________________
____

5.__________________________________________________________________
____

2
5. மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடித்திடுக. (8 பு)

சாதனை உழைப்பு

பெருமை வெற்றி முயற்சி

திறமை உயர்வு

க பெ ரு ஊக்கம் மை மி பா
மு ய ற் சி ழ் ஊ
வ து ய றே கி க்
டு சா த னை மு க
உ ழை ப் பு ல் ம்
யசூ எ ய் றி ரு டு
ர் த் வெ ற் றி ங்
வு தி ற மை கை போ

3
6. சூழலை வாசித்து நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையை எழுதுக.
(8 பு)

அ. பள்ளிப் பேருந்தில் ஏறுவதற்காகப் பாலர் பள்ளி மாணவன்

காத்திருக்கிறான்.

_______________________________________________________________________________
_______________________________________________________________________________
_______________________________________________________________________________

ஆ விளையாட்டுப் போட்டியின்போது உங்கள் நண்பர் சிறு தவறு

செய்துவிட்டார்.

_______________________________________________________________________________
_______________________________________________________________________________
_______________________________________________________________________________

இ.ஓவியம் வரையும்போது உங்கள் தோழி தவறுதலாக நீரை

ஊற்றிவிட்டார்.

_______________________________________________________________________________
_______________________________________________________________________________
_______________________________________________________________________________

ஈ.வரிசையில் நிற்கும் போது உன் நண்பன் தவறுதலாக உன்

காலணியை மிதித்து விட்டான்.

_______________________________________________________________________________
_______________________________________________________________________________
_______________________________________________________________________________

ஆக்கம் மேற்பார்வை
உறுதிப்படுத்தியவர்

_______________ ________________ ____________________

4
திருமதி.கு.ஜெயலெட்சுமி திருமதி கு.ஜெயலெட்சுமி
(பாட ஆசிரியர்) (பாடக்குழு தலைவர்)

You might also like