You are on page 1of 6

PENDIDIKAN KESIHATAN

TAHUN 5
MEI
2017

தேசிய வகை சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJK ( T ) LADANG SUNGKAI, 35600 SUNGKAI

PEPERIKSAAN PERTENGAHAN
TAHUN
2017

நலக்கல்வி

TAHUN 5
1JAM

அறிவிக்கப்படும் வரை இக்கேள்வித்தாளைத் திறக்காதே

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

பெயர் :__________________________________________________

1
அ. சரியான விடையைக்கு வட்டமிடுக.

1.ஆண்களுக்கு அக்குள்களிலும் பிறப்புறுப்புப் பகுதியிலும் ______________

முளைக்கும்.

அ. மீ சை

ஆ.உரோமம்

இ.தாடி

2.___________________ கொண்டு பாலுறுப்புகளைக் கழுவி

சுத்தமாக

வைத்துக் கொள்ள வேண்டும்.

அ. தண்ண ீர்

ஆ.சுடுநீர்

இ.வழலையைக்

3.கிருமிகளின் தாக்கத்தினால் ________________ சிவந்து

அரிப்பு ஏற்படும்.

அ. பாலுறுப்பு

ஆ. தலை

இ. கண்

4. எது ஆணின் இனப்பெருக்க உறுப்பு அல்ல ?

2
அ. ஆண் குறி
ஆ.விரைப்பை

இ. கை

5. மாதவிடாய் சுழற்சி எதற்கு உதவுகிறது?

அ. இனப்பெருக்கத்திற்கு
ஆ. மனக்குழப்பபத்திற்கு

இ. மகிழ்ச்சிக்கு

(10
புள்ளிகள்)

ஆ.இனப்பெருக்க உறுப்புகளைப் பெயரிடவும்.

ஆண் பெண்

(6

புள்ளிகள்) இ.ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் செயற்பாடுகளை

எழுதுக.

உறுப்புகள் செயற்பாடுகள்
விரைப்பை

3
விரை

யோனி

சினைப்பை

கருப்பை

விந்து
விரையைப் சினை முட்டை
உற்பத்தியாகும்
பாதுகாக்கும் உற்பத்தியாகும்
இடம்
கருமுட்டை குழந்தையாக வளற்சியடையும் பிரசவத்தின் போது குழந்தை
இடம் வெளிவரும் இடம்

(5
புள்ளிகள்)
ஈ. பல்வகை உணவுகளின் அவசியத்தை எழுதுக.

அ. __________________________________________________________________________

__________________________________________________________________________

ஆ. __________________________________________________________________________

__________________________________________________________________________

இ. __________________________________________________________________________

__________________________________________________________________________

(6
புள்ளிகள்)

உ) சத்திற்கு ஏற்ற பயனை எழுதுக.

4
சத்து பயன்கள்

மாவுச்சத்து

ஊட்டச்சத்து

புரதச்சத்து

கொழுப்புச் சத்து

(8
புள்ளிகள்)

ஊ. உனக்குத் தெரிந்த நுகர்வுப் போதைப் பொருள்களை எழுதுக.

அ. ___________________________________________________________________

ஆ.___________________________________________________________________

இ.___________________________________________________________________

ஈ._____________________________________________________________________

உ._____________________________________________________________________

(5

புள்ளிகள்)

எ. நுகர்வுப் போதைப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துவதால்

ஏற்படும் குறுகிய கால விளைவுகளை எழுதுக.

அ. ___________________________________________________________________

ஆ.___________________________________________________________________

5
இ.___________________________________________________________________

ஈ._____________________________________________________________________

உ.____________________________________________________________________

(5

புள்ளிகள்)

ஏ. நுகர்வுப் போதைப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துவதால்

ஏற்படும் நீண்ட கால விளைவுகளை எழுதுக.

அ. ___________________________________________________________________

ஆ.___________________________________________________________________

இ.___________________________________________________________________

ஈ._____________________________________________________________________

உ.__________________________________________________________________

(5 புள்ளிகள்)

You might also like