You are on page 1of 4

அ. சரியான விடையைக்கு வட்டமிடுக.

1.ஆண்களுக்கு அக்குள்களிலும் பிறப்புறுப்புப் பகுதியிலும் ______________ முளைக்கும்.

அ. மீசை
ஆ.உரோமம்
இ. தாடி

2.___________________ கொண்டு பாலுறுப்புகளைக் கழுவி சுத்தமாக


வைத்துக் கொள்ள வேண்டும்.
அ. தண்ணீர்
ஆ. சுடுநீர்
இ. வழலையைக்

3.கிருமிகளின் தாக்கத்தினால் ________________ சிவந்து அரிப்பு

ஏற்படும்.

அ. பாலுறுப்பு
ஆ. தலை
இ. கண்

4. எது ஆணின் இனப்பெருக்க உறுப்பு அல்ல ?

அ. ஆண் குறி
ஆ. குரல்
இ. கை

5. பருவ காலத்தில் ஏற்படும் மாற்றம் எது?

அ. குரல் கரகரக்கும்
ஆ. கனவில் விந்து வராது
இ. மார்பகம் சிறியதாகு
(10 புள்ளிகள்)

1
ஆ.பருவக் காலத்தில் ஏற்படும் உடலில்யல் மாற்றங்கள்?

ஆண் பெண்

(10 புள்ளிகள்)

2
இ. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அறிகுறிகள்

அ. ____________________________________________________________________________________

ஆ. ____________________________________________________________________________________

இ. _____________________________________________________________________________________

ஈ.

__________________________________________________________________________________

உ.-

__________________________________________________________________________________

(5 புள்ளிகள்)

ஈ, மதுவினால் ஏற்படும் பாதிப்பினை எழுதுக

குறுகிய கால விளைவுகள் நீண்ட கால விளைவுகள்

(10 புள்ளிகள்)

3
ஊ. உனக்குத் தெரிந்த சமூக சீர்கேடுகளை எழுதுக.
அ. _____________________________________________________________________

ஆ._____________________________________________________________________

இ._____________________________________________________________________

ஈ._____________________________________________________________________

உ._____________________________________________________________________

(5 புள்ளிகள்)

எ. உணவு முறையை எழுதுக

உணவு நன்மை

கொழுப்புச் சத்து

புரதச் சத்து

ஊட்டச் சத்து

மாவுச் சத்து

(10 புள்ளிகள்)

You might also like