You are on page 1of 5

SJKT LADANG SUNGAI SEBALING, 72100 BAHAU, NSDK.

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK / அரையாண்டு கல்விசார் மதிப்பீடு


உடற்கல்வி & நலக்கல்வி / PENDIDIKAN JASMANI & KESIHATAN
1 மணி / 1 JAM

பெயர் : ___________________________ ஆண்டு : 3

அ. சரியான விடைக்கு வட்டமிடவும்.

1. கீழ்க்காண்பனவற்றுள் எது பாலுறுப்பு அல்ல?

A. ஆண்குறி B. மார்பகம்
C. பிட்டம்

2. கழிவறையைப் பயன்படுத்திய பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்?

A. வழலைக்கட்டியைக் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்.


B. சுத்தமாகக் குளிக்க வேண்டும்.
C. மெல்லிழைத்தாளைக் கழிவறையில் போட வேண்டும்.

3. தவறான தொடுதல் முறையைக் குறித்து உடனடியாக யாரிடம் தெரிவிக்க வேண்டும்?

I) பெற்றோரிடம் II) ஆசிரியரிடம்


III) நண்பரிடம் IV) அந்நியரிடம்

A) II & III B) III & IV C) I & II

4. நாம் எப்பொழுதும் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்?

A. கொழுப்புச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்.


B. சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
C. சீனி மற்றும் உப்பு நிறைந்த உணவை உண்ண வேண்டும்.

5. நண்பர்களிடம் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு களைவீர்?

A. சண்டை இடுதல் B. குறைக் கூறுதல் C. மன்னிப்புக் கேட்டல்

1
ஆ. கீழ்க்காணும் படம் எனோபிலிஸ் கொசுவைக் காட்டுகிறது.இக்கொசு மனிதனைக்
கடிப்பதால் ஏற்படும் இரு விளைவுகளை எழுதவும்.

விளைவுகள் :

6. ___________________________________

7. ___________________________________

இ. மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளை எழுதுக.

8. __________________________________
9. __________________________________
10. __________________________________
11. __________________________________
12. __________________________________

2
ஈ. தன்னம்பிக்கையை வளர்க்கும் நேர்மறை நடவடிக்கைக்குக் கோடிடவும்.

13.
நல்ல நண்பர்களுடன்
கலந்துரையாடுதல்

14.

உடல் நலம் பேணுதல்

15.
திறனை வளர்த்துக்
கொள்ளுதல்

16.

நேர்த்தியாக உடுத்துதல்

17.
இலக்கை அடைய
திட்டமிடல்

3
உ. கீழ்க்காணும் சொற்குவியலில் சத்து நிறைந்த உணவுகளுக்கு பச்சை வர்ணமும் சத்து
குறைந்த உணவுகளுக்கு சிவப்பு வர்ணமும் இடுக.

தானியங்கள் முட்டை வாழைப்பழம்

சாக்லேட் துரித உணவு குளிர்பானம்

து னி தா னி ய ங் க ள் கி கு

ரி த் ம் ல் கொ ட ஹ டை தொ ளி

த ம சா க் லே ட் கு ட் ன் ர்

உ ப எ னொ லு வி ரா மு னெ பா

ண க லா ரு சு ய த் அ பு ன

வு ணி தா வா ழை ப் ப ழ ம் ம்

ஊ. குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணுவதால் ஏற்படும் 2 நன்மைகளை


எழுதவும்.

18. __________________________________________________

19. __________________________________________________

எ. தவறான தொடுதல் ஏற்பட்டால் நீ யாரிடம் கூறுவாய்?

20. __________________________________________________

21. __________________________________________________

4
ஏ. உன் நண்பன் / தோழி சபைகூடல் முடிந்து வகுப்பிற்குச் செல்லும்போது, கால் இடறி
விழுந்து விட்டான்/ள். கணுக்கால் முட்டியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

22. எந்தப் பொருளைப் பயன்படுத்தி அவனுக்கு / அவளுக்கு முதலுதவி செய்வாய்?

________________________________________________________________________

ஐ. மதிய வேளையில் நீ உண்ணும் சத்தான இரு உணவு வகைகளை எழுதவும்.

23. __________________________________________________

24. __________________________________________________

கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர்,

________________ _________________
(திரு.ச.சண்முகம்) (திருமதி.கூ.சரஸ்வதி)
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியை

You might also like