You are on page 1of 6

பகுதி 1 ( 10 புள்ளிகள்)

கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சரியான விடையளித்திடுக.

1. மது அருந்துவது உடல் நலத்திற்கு ____________________ அளிக்கும்.

A. தீங்கு

B. மகிழ்ச்சி

C. அமைதி

D. திருப்தி

2. சிறுவர்கள் மது வாங்குவதும் குடிப்பதும் சட்டப்படி ____________________ ஆகும்.

A. நன்மை

B. பலவீனம்

C. குற்றம்

D. நியாயம்

3. மாதத்தில் 3 முதல் 5 முறை _______________________ செய்தால் நமது உடல்

_____________________ இயங்கும்.

A. யோகா, வேகமாக

B. உடற்பயிற்சிகள், சுறுசுறுப்பாக

C. நடனம், ழெதுவாக

D. கராட்தே, துரிதமாக

4. உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனை வருடத்தில் ________________ முறை

மேற்கொள்ள வேண்டும்.

A. நான்கு

B. பத்து முறை

C. இரண்டு

D. ஒரு
5. மது அருந்துவதால் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவுகளில் ஒன்றைத்

தேர்ந்தெடுக்கவும்.

A. தெளிவற்ற பேச்சு

B. தலைவலி

C. குடல் புண்

D. மரணம்

6. பருவமடைந்த ஆண்களும் பெண்களும் ________________________________.

A. வீட்டிலேயே முடங்கிக்கிடக்கலாம்

B. குளிக்காமல் இருக்கலாம்

C. தினமும் இரண்டு முறை குளிக்கலாம்

D. விளையாடமல் அமைதியாக இருக்கலாம்

7. மன அழுத்தம் என்றால் என்ன?

A. மனதில் கவலை, அமைதியின்மை, பதற்றம் போன்ற நிலையைக் குறிப்பது

B. ஒழுக்கமின்மை, பரிவின்மை, அமைதியின்மை போன்ற நிலையைக்

குறிப்பது

C. மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சர்ச்சை குறிப்பது

D. உறவில் விரிசல் ஏற்படுவதைக் குறிப்பது

8. கீழ்க்காண்பனவற்றுள் எவை நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் சரியான

வழிகளாகும்?

I. உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ளல்

II. குளிர்ச்சியான உணவுகளை உண்ணுதல்

III. மன அழுத்தத்தைக் குறைத்தல்

IV. நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தல்

A. I,II B. I, III C. II,IV D. I,IV


9. வளர்ப்புப் பிராணிகளுடன் நெருக்கமாக விளையாடுவதால் __________________

போன்ற நோய்கள் ஏற்படும்.

A. இருதய நோய்

B. நீரிழிவு நோய்

C. சீறுநீரகப் பாதிப்பு

D. ஆஸ்துமா நோய்

10. கன்றிப் போதல் என்பது _____________________________ ஆகும்.

A. சவ்வுப் பகுதியில் ஏற்படும் பாதிப்பு

B. வலியும் வீக்கமும்

C. முட்டிகளில் ஏற்படும் வலி

D. இடித்துக் கொள்வதால் இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு

பகுதி 2 ( 10 புள்ளிகள்)

திசைகளை பட்டியலிடுக

நாடித் துடிப்பை உடம்பின் எப்பகுதியில் கண்டுபிடித்து கணக்கிடலாம்

1. ____________________________________________

2. ____________________________________________
பகுதி 3 ( 10 புள்ளிகள்)

சரியான கூற்றுக்கு ( / ) என்றும் தவறான கூற்றுக்கு ( X) என்றும் குறிப்பிடுக.

1. அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் பருமனாகும்.( )

2. மது அருந்துவது உடல் நலத்திற்குப் பாதிப்பு. ( )

3. சிறார் வசியம், தெரிந்த நபர்களாலும் தெரியாத நபர்களாலும் ஏற்படலாம்.( )

4. மாவுச் சத்து உணவுகளை மிக அதிகமான அளவில் சாப்பிட வேண்டும். ( )

5. உங்களைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து

கொள்ளலாம். ( )

6. நம்மை நானே நேசிப்பதனால் தன்னம்பிக்கை வளரும். ( )

7. புரதச் சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். ( )

8. சிறார் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது திட்டமிட்டு நடைபெறுகிறது.( )

9. தேவைக்கேற்பச் சாப்பிடுவதே சரியானது. ( )

10. ஒவ்வாமை என்பது தொற்றும் நோயைச் சார்ந்தது. ( )

பகுதி 3 ( 5 புள்ளிகள்)

உணவு கூம்பகத்தின் படிநிலைகளை வரைந்து பெயரிட்டு; வர்ணம் தீட்டவும்.


பகுதி 4

மலேசிய உணவுக் கூம்பகத்திற்கு ஏற்பப் பட்டியலை நிறைவு செய்யவும் (12 புள்ளிகள்)

காலை உணவு மதிய உணவு

மாலை உணவு இரவு உணவு

உடம்பில் உள்ள தசைகளை பெயரிடுக. (8 புள்ளிகள்)


---கேள்வி தாள் நிறைவு---

You might also like