You are on page 1of 5

SJKT SENTUL

உடற்கல்வி & நலக்கல்வி / PENDIDIKAN JASMANI & KESIHATAN


1 மணி / 1 JAM

பெயர் : ___________________________ ஆண்டு : 5

உடற்கல்வி (20 புள்ளிகள்)


அ) சரியான விடைக்கு வட்டமிடுக. ( 7 புள்ளிகள்)
1 தாண்டும் பயிற்சியில் குதித்துத் தரையிரங்கும் போது கால்முட்டியை மடக்கி
எழும்புவதற்கான காரணம் என்ன?
A. எளிதாக இருக்க
B. தூரமாக தாண்டுவதற்கு
C. கால்களின் அழுத்தத்தைக் குறைக்க

2 இதில் தாக்குதல்சார் விளையாட்டுகள் எது?

A. பூப்பந்து - பல்லாங்குழி
B. ரக்பி - காற்பந்து
C. முடைப்பந்து - உந்துப்பந்து

3 ‘ஸ்மேஷ்” என்பது எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி ஆகும்?

A. காற்பந்து
B. வலைப்பந்து
C. மேசைப்பந்து

4 இவற்றுள் எது திடல்சார் விளையாட்டுகளில் ஒன்று?

A. ‘செப்பாக் தக்ராவ்’
B. `ஸ்குவாஷ்`
C. மென்பந்து

5 தடப் போட்டிகளில் விரைவோட்டம் என குறிப்பிடுவது எது?

A. 800 மீ
B. 1500 மீ
C. 100 மீ
6 நான்கு ஓட்டக்காரர்கள் கலந்து கொள்ளும் பிரிவு என்ன?

A. 100 மீ
B. உயரம் தாண்டுதல்
C. 4 X 100 மீ

7 குண்டு எறிதலில் பின்பற்ற வேண்டிய சரியான படிநிலைகள் என்ன?

i. எறிதல் ii. நகர்தல் iii. ஆயத்த நிலை iv. சீரமைத்தல்

A. ii, iii, v , i
B. i, iv , iii , ii
C. iii, ii , i, iv

ஆ) சரியான விடைக்குக் கோடிடுக. (5 புள்ளிகள்)

1) அஞ்சல் ஓட்டத்தின் போது கீழே தவற விட்ட பேட்டனை (அதே ஓட்டக்காரர்,


பின் ஓட்டக்காரர்) எடுக்க வேண்டும்.

2) குதித்துத் தரையிறங்கும் இடம் (கடினமானதாகவும், மென்மையானதாகவும்)


பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

3) (30 மீட்டர், 20 மீட்டர்) தூரத்திற்குள் பேட்டனைக் கைமாற்றம் செய்ய வேண்டும்.

4) நீளம் தாண்டுதலில் (மூன்று , நான்கு) படிநிலைகள் உள்ளன.

5) எதிரணியின் பந்தை விடாமல் விரைந்து அடித்து அவர்களைத் திணர வைப்பது


(சரமாரி , வல்லடி) ஆகும்.
இ) சரியான விடையை எழுதுக. (8 புள்ளிகள்)
1. வலையை நடு மைதானத்தில் கட்டி, அதற்கு மேல் பந்தை இயக்கக்கூடிய இரண்டு
விளையாட்டுகளை எழுதுக.

2. பந்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எதிரணியைச் சமாளித்துத் தாக்குதல்


நடத்தும் விளையாட்டுகளில் இரண்டு எழுதுக.

3. திடல்சார் விளையாட்டுகளில் இரண்டினை எழுதுக.

4. விரைவு ஓட்டங்களில் இரண்டினை எழுதுக.

மென்பந்து பூப்பந்து

100 மீட்டர் மேசைப்பந்து

காற்பந்து அஞ்சல் ஓட்டம்


நலக்கல்வி ( 20 புள்ளிகள்)
அ) சரியான விடைக்கு வட்டமிடுக. (5 புள்ளிகள்)

1 கொடுக்கப்பட்ட ஆணின் இனப்பெருக்க உறுப்பில் X எனும் உறுப்பின் பெயர்


என்ன?

A. விரை
X B. விரைப்பை
C. ஆண்குறி
D. விந்து

2 கருத்தரித்தலும் அதன் பரிணாம வளர்ச்சியையும் நிறைவு செய்க.

விந்து + சினை முட்டை கருத்தரித்தல் P

குழந்தை கரு

A. கருப்பை C. கருக்குழாய்
B. கருமுட்டை D. சினைப்பை

3 அரோக்கியமான ஆண்களுக்கு _____ முதல் _____ மில்லியன் உயிரணுக்கள்


இருக்கும்.
A. 100 - 500 C. 100 - 600
B. 200 – 500 D. 200 - 600

4 பொதுவாக மாதவிடாய் சுழற்சி ____ நாட்களிலிருந்து ___ நாட்களுக்கு ஒரு முறை


வரும்.
A. 22 …. 35 C. 24 …. 32
B. 25 ...30 D. 21 …. 35

5 பொருத்தமான உள்ளாடைகளை அணியாவிட்டால் என்ன விளைவு ஏற்படும்?


A. உடல் ஆரோக்கியமாக இருக்கும்
B. உடலில் கிருமிகள் தொற்றிக்கொள்ளும்
C. பாலுறுப்புகள் பாதுகாப்பாக இருக்கும்
D. பாலுறுப்புகள் தூய்மையாக இருக்கும்.
ஆ) சரியான ( / ) எனவும் பிழையான விடைக்கு ( x ) என அடையாளமிடுக. (5 புள்ளிகள்)

1 நமது பாலுறுப்புகளைப் பொதுவிடங்களில் தொடலாம்.

அடுத்த பாலினத்தவருடன் நெருக்கமாக உட்காருவதைத் தவிர்க்க


2
வேண்டும்.

3 அடுத்த பாலினத்தவரின் ஆடைகளை அணியலாம்.

4 பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிக்கக் கூடாது.

5 கதவை மூடிக் கொண்டு உடை மாற்ற வேண்டும்

இ) நுகர்வுப் பொருள்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை எழுதுக.


(10 புள்ளிகள்)

குறுகிய கால பாதிப்புகள் நீண்ட கால பாதிப்புகள்

 

 

 

 

 

தலை வலி திடீர் மரணம் ஞாபக மறதி

முறையற்ற சுவாசம் பார்வை இழப்பு

பேச்சுக் குழறல் மயக்கம்

மூக்கில் இரத்தம் வருதல்

கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர்,
உறுதிப்படுத்தியவர்,

________________ ____________________
(திர. பெ. மணிவாசகம் ) (திருமதி.ச. லெட்சுமி)
பாட ஆசிரியர் தலைமையாசிரியர்

You might also like