You are on page 1of 4

SJK (TAMIL) LADANG NOVA SCOTIA 1

PENTAKSIRAN BERASASKAN SEKOLAH


2022/2023
PENDIDIKAN JASMANI
உடற்கல்வி
¦ÀÂ÷:______________ ¬ñÎ : 6__________

பிரிவு அ (20 புள்ளிகள்)

1. சரியான தரையிறங்கும் படிநிலைகளைத் தேர்ந்தெடு.

A. காலை ஊன்றி எம்புதல், நேராக ஓடுதல், அந்தரத்தில் மிதத்தல்,


தரையிறங்குதல்.
B. நேராக ஓடுதல், அந்தரத்தில் மிதத்தல், தரையிறங்குதல், காலை ஊன்றி
எம்புதல்.
C. நேராக ஓடுதல், காலை ஊன்றி எம்புதல், அந்தரத்தில் மிதத்தல்,
தரையிறங்குதல்.
D. காலை ஊன்றி எம்புதல், அந்தரத்தில் மிதத்தல், நேராக ஓடுதல்.

2. இசைச் சீருடற் பயிற்சி என்பது என்ன?

A. ஆசிரியர் சொல்வது போல இயங்குவது.


B. இசைக்கு ஏற்றவாறு இயங்குவது.
C. சீருடை பயிற்சியில் ஈடுபடுவது
D. இசையுடன் சேர்நது் பாடுவது.

3. நம் பாரம்பரிய நடனங்களில் இவை அடங்கும்.


i. கும்மியாட்டம்
ii. கரகாட்டம்
iii. கதகளி ஆட்டம்
iv. பொய்க்கால் குதிரை ஆட்டம்

A. i, ii, iv B. ii, iii, iv C. i, ii, iii D. i, ii, iii, iv

4. கீழே உள்ளதில் எது வலைசார் விளையாட்டு அல்ல?


A. காற்பந்து
B. மென்பந்து
C. கூடைப்பந்து
D. பூப்பந்து

5. கூடைப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு குழுவிலும் எத்தனை


விளையாட்டாளர்கள் இருப்பர்?
A. 6
B. 7
C. 8
D. 9

6. முன்பக்கச் சரமாரி என்றால் என்ன?

A. மட்டையை பின்னிருந்து பந்தை நோக்கி வீசுதலாகும்.


B. மட்டையை முன்னிருந்து பந்தை நோக்கி வீசுதலாகும்.
C. மட்டையை இடது பக்கவாட்டிலிருந்து பந்தை நோக்கி வீசுதலாகும்.
D. மட்டையை வலது பக்கவாட்டிலிருந்து பந்தை நோக்கி வீசுதலாகும்.

7. உடற்கல்வி வகுப்பு தொடங்கும் முன் ஆசிரியர் மாணவர்கள்


_______________ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

A. மகிழ்ச்சியான
B. ஆரோக்கியமான
C. உடற்பயிற்சி உடை அணிந்து ஆரோக்கியமான
D. கவலையான

8. உயரம் தாண்டுதலின், ‘போஸ்பெரி’ முறையில் நான்கு பகுதிகள் உள்ளன,


அதில் மூன்றாவது பகுதி என்ன?

A. எழும்புதல்
B. தரை இறங்குதல்
C. பறத்தல்
D. ஓடுதல்
9.
ஒரு கைப்பிடியுடன் கம்பி ஒன்றினால் பிணைக்கப்பட்ட கனமான இரும்புக்
குண்டு ஒன்றைக் தலைக்கு மேலே வட்டமாகச் சுழற்றி சரியான கோணத்தில்
தூர எறிய வேண்டும்.
மேலே குறிப்பிடபட்டுள்ள விளையாட்டு எது?

A. சம்மட்டி எறிதல்
B. ஈட்டி எறிதல்
C. பந்து எறிதல்
D. குண்டு எறிதல்

10. ஒரு நடவடிக்கையைச் செய்யும் முன் நாம் என்ன செய்ய வேண்டும் ?

A. தணித்தல்
B. குதித்தல்
C. வெதுப்பல்
D. நடத்தல்

பிரிவு ஆ (22 புள்ளிகள்)

1. வலைச்சார் பிரிவின் திறன்கள் 3-னை எழுதுக.


i. ________________________________________________________
______
ii. _______________________________
iii. _______________________________

2. சரியான திறன்களின் பெயர்களை எழுதுக.


i. _________________________________
_________________________________
___

ii. _________________________________
_________________________________
___

iii. _________________________________
_________________________________
___

You might also like