You are on page 1of 8

கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி

ஆண்டிறுதிச் சோதனை - 2023/2024


உடற்கல்வியும் நலக்கல்வியும் - ஆண்டு 5
1 மணி நேரம்
( 70 புள்ளிகள்)

பெயர் : ___________________________________

விடைக்கு வட்டமிடுக. ( 14 புள்ளிகள்)

1. தாண்டும் பயிற்சியில் குதித்துத் தரையிரங்கும் போது கால்முட்டியை மடக்கி

எழும்புவதற்கான காரணம் என்ன?

A. எளிதாக இருக்க
B. தூரமாக தாண்டுவதற்கு
C. கால்களின் அழுத்தத்தைக் குறைக்க
D. ஓட்டம் பிடிக்க

2 இதில் தாக்குதல்சார் விளையாட்டுகள் எது?

A. பூப்பந்து - பல்லாங்குழி
B. ரக்பி - காற்பந்து
C. முடைப்பந்து - உந்துப்பந்து
D. பந்து - உதைத்தல்

3 ‘ஸ்மேஷ்” என்பது எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி ஆகும்?

A. காற்பந்து
B. வலைப்பந்து
C. மேசைப்பந்து
D. பந்து

1
4 இவற்றுள் எது திடல்சார் விளையாட்டுகளில் ஒன்று?

A. ‘செப்பாக் தக்ராவ்’
B. `ஸ்குவாஷ்`
C. மென்பந்து
D. நகர்தல்

5 தடப் போட்டிகளில் விரைவோட்டம் என குறிப்பிடுவது எது?

A. 800 மீ
B. 1500 மீ
C. 100 மீ
D. 10,000 மீ

6 நான்கு ஓட்டக்காரர்கள் கலந்து கொள்ளும் பிரிவு என்ன?

A. 100 மீ
B. உயரம் தாண்டுதல்
C. 4 X 100 மீ
D. திடல் தட போட்டி

7 குண்டு எறிதலில் பின்பற்ற வேண்டிய சரியான படிநிலைகள் என்ன?

i. எறிதல் ii. நகர்தல்

iii. ஆயத்த நிலை iv. சீரமைத்தல்

A. ii, iii, v , i
B. i, iv , iii , ii
C. iii, ii , i, iv
D. ii, iii, v ,

2
ஆ) சரியான விடைக்குக் கோடிடுக. (5 புள்ளிகள்)

1) அஞ்சல் ஓட்டத்தின் போது கீழே தவற விட்ட பேட்டனை


(அதே ஓட்டக்காரர், பின் ஓட்டக்காரர்) எடுக்க வேண்டும்.

2) குதித்துத் தரையிறங்கும் இடம் (கடினமானதாகவும், மென்மையானதாகவும்)


பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

3) (30 மீட்டர், 20 மீட்டர்) தூரத்திற்குள் பேட்டனைக் கைமாற்றம் செய்ய


வேண்டும்.

4) நீளம் தாண்டுதலில் (மூன்று , நான்கு) படிநிலைகள் உள்ளன.

5) எதிரணியின் பந்தை விடாமல் விரைந்து அடித்து அவர்களைத் திணர வைப்பது


(சரமாரி , வல்லடி) ஆகும்.

இ ) உனக்குத் தெரிந்த 3 விளையாட்டுகளின் பெயர்களை எழுதுக. ( 3 புள்ளிகள்)

1. __________________________________

2. __________________________________

3. ___________________________________

3
ஈ ) சரியான விடையை எழுதுக. (8 புள்ளிகள்)

1. வலையை நடு மைதானத்தில் கட்டி, அதற்கு மேல் பந்தை இயக்கக்கூடிய இரண்டு


விளையாட்டுகளை எழுதுக.

2. பந்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எதிரணியைச் சமாளித்துத் தாக்குதல்


நடத்தும் விளையாட்டுகளில் இரண்டு எழுதுக.

3. திடல்சார் விளையாட்டுகளில் இரண்டினை எழுதுக.

4. விரைவு ஓட்டங்களில் இரண்டினை எழுதுக.

மென்பந்து பூப்பந்து

100 மீட்டர் மேசைப்பந்து

காற்பந்து அஞ்சல்
ஓட்டம்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
சரிப்பார்த்தவர்,

4
_________________ _________________ ________________
( திருமதி.இரா.லோகேஸ்வரி ) ( திருமதி.சு.கவிதா ) (
திரு.கி.இரவிக்குமார் )
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர்

தலைமையாசிரியர்

5
கெர்பி தோட்ட தமிழ்ப்பள்ளி
தர மதிப்பீடு 2 / 2023-2024
உடற்க்கல்வி - ஆண்டு 5
1 மணி நேரம்
( 30 புள்ளிகள்)

எ தலைப்பு சுலபம் நடுத்தர சிரமம் மொத்த


ண் ம் ம்

அ. சரியான விடைக்கு /
வட்டமிடுதல்

ஆ. சரியான விடைக்குக் /
கோடிடுதல்

இ. விளையாட்டுக்களின் /

பெயர்களை எழுதுதல்

ஈ. சரியான விடையை /

எழுதுதல்.

மொத்தம் 2 1 1 4

6
தயாரித்தவர், பார்வையிட்டவர்,
சரிப்பார்த்தவர்,

_________________ _________________ ________________


( திருமதி.இரா.லோகேஸ்வரி ) ( திருமதி.சு.கவிதா ) (
திரு.கி.இரவிக்குமார் )
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர்

தலைமையாசிரியர்

7
8

You might also like