You are on page 1of 7

அ) பின்வரும் கட்டங்களில் லகர, ழகர, ளகர

எழுத்துகளைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுக.

எண் ல ள ழ

( 5 புள்ளிகள்)

ஆ) சரியான லகர, ழகர, ளகரச் சொற்களை எழுதுக.

1) கடல் _______________________ வேகமாக வசுகிறது.



அலகு

2) அம்மா என்னை ___________________த்தார்.


அழை
3) கிளியின் _____________________ வளைந்து இருக்கும்.

அலை
4) பிரபா மிகவும் ____________________ வாய்ந்தவள்.

5) நான் ______________________ சாப்பிட்டேன்.

பலம் பழம் ( 5 புள்ளிகள்)

1
இ) ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லையும் பன்மைக்கு
ஏற்ற ஒருமை சொல்லையும் எழுதுக.

எ ஒருமை பன்மை எ பன்மை ஒருமை


ண் ண்

1 அணில் 1 தவளைகள்

2 ஆடு 2 தட்டுகள்

3 இரும்பு 3 திசைகள்

4 உளி 4 துணிகள்

5 ஊசி 5 தூண்கள்

(10 புள்ளிகள்)

ஈ) பேச்சு வழக்குச் சொற்களைத் திருத்தி எழுதுக.

1) ரெண்டு - ______________________

2) கீ ர - ______________________

3) எவ்ளோ - ______________________

4) வேணும் - ______________________

5) போடுங்க - ______________________

2
(5 புள்ளிகள்)

உ) கீ ழ்க்காணும் கதையை வாசித்து பின்னர்,

விலங்குகளின் ஒலியை எழுதுக.

குமரன் தன் தாத்தா வாழும் கிராமத்திற்குச் சென்றான்.


அங்கு பட்டணத்தில் காணாத பறவைகளைக் கண்டு
வியந்தான். கோழி கொக்கரித்தது. குயில் கூவியது. கிளி
கீ ச்சிட்டது. காகம் கரைந்தது. ஆந்தை அலறியது. மயில்
அகவியது. “வண்டு முரலும்” என தாத்தா கூறியதைக்
கேட்டுக் கொண்டு நடந்தான் குமரன்.

1) கோழி - ______________________ 2) கிளி - _____________________

3) மயில் - ______________________ 4) காகம் - ____________________

5) குயில் - _____________________ 6) ஆந்தை -

____________________

7) வண்டு - _____________________

( 7 புள்ளிகள்)
3
ஊ) ஏற்ற வினாவெழுத்தைக் கொண்ட சொல்லைத்

தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1) போட்டியில் வெற்றி பெற்றது அதுவா / அவனா ?

2) யாது / யார் உனது வகுப்பாசிரியர்?

3) இரட்டைக் கோபுரம் கோலாலம்பூரில்


உள்ளதா /

? ஏது ?

4) நீ எங்கு / எந்த பள்ளியில்

பயில்கிறாய்?

5) பள்ளிக்கு வந்தவர் உன் தந்தையா / தம்பியா ?

4
( 5 புள்ளிகள்)

எ) குறிலுக்கு ஏற்ற நெடிலையும் நெடிலுக்கு ஏற்ற

குறிலையும் எழுதுக.

1) அம்மா கடைக்குச் சென்று _________________ முட்டை

வாங்கி வந்தார்.

2) குமரன் மாலை வேளையில் _________________ ஏறச்

சென்றான்.

3) மூட்டைகளைச் சுமந்த பயில்வான் ___________________

சாப்பிட்டான்.

4) ஆசிரியர் காலையில் மாணவர்களுக்கு நல்ல

__________________களைக் கற்பித்தார்.

5) அண்ணன் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் திடலை

__________________ முறை வலம் வந்தார்.

6) நேற்று மாடியில் ஒரு பூனை __________________ந்து

கிடந்தது.

7) தாடி வளர்த்த தாத்தா ___________________ எடுத்துச்

சென்றார்.

5
8) குடையை எடுத்துச் சென்றவள் ___________________ நிறைய

பழம் வாங்கி வந்தாள்.

( 8 புள்ளிகள்)

ஏ) படத்திற்கு ஏற்ப 5 வாக்கியங்களை எழுதுக.

வடு

1.____________________________________________________________

2.____________________________________________________________

3.____________________________________________________________

6
4.____________________________________________________________

5.____________________________________________________________

( 5 புள்ளிகள்)

You might also like