You are on page 1of 10

பெயர் : __________________________________________ ஆண்டு : 2

அ) பின்வரும் கட்டங்களில் லகர, ழகர, ளகர எழுத்துகளைக் கொண்ட


சொற்களை உருவாக்கி எழுதுக.

எண் ல ள ழ

10

11

12

13

14

ஆ) சந்தச் சொற்களைப் பட்டியலிடுக.

1
பெருமை

மை

ராகம்

கம்

பொட்டு

ட்டு

இ) தகுந்த சொல்லை தெரிவு செய்து எழுதுக

அவர்கள் நாம் உன் என் உமது

2
இவன் நீ அவள் நீங்கள் அவன்

1) ____________________ மிகவும் நல்லவள்.

2) ____________________ அனைவரும் நல்ல உழைப்பாளிகள்.

3) ____________________ வீடு எங்கு உள்ளது?

4) இது ____________________ புத்தகம்.

5) ____________________ என்னுடைய நண்பன்.

6) ____________________ மிகவும் நல்லவர்.

7) ____________________ அனைவரும் விளையாடச் செல்வோம்.

8) ____________________ வீடு எப்படி இருக்கும்?

9) ____________________ எங்கிருந்து வருகிறாய்?

10) _____________________ நாளை ஊருக்குச் செல்கிறான்.

11) _____________________ மிகவும் அழகாக இருக்கிறாள்.

12) _____________________ அருமையாக நடனம் ஆடினர்.

13) _____________________ அனைவரும் இயங்கலையில் பாடம் கற்கிறோம்.

14) _____________________ உன்னுடைய தம்பியா?

15) _____________________ நேர்மை எமக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஈ) சரியான லகர, ழகர, ளகரச் சொற்களை எழுதுக.

1) கடல் _______________________ வேகமாக வீசுகிறது.

2) அம்மா என்னை ___________________த்தார்.

3
3) கிளியின் _____________________ வளைந்து இருக்கும்.

4) பிரபா மிகவும் ____________________ வாய்ந்தவள்.

5) நான் ______________________ சாப்பிட்டேன்.

6) __________________________ என் தோழி.

7) அப்பா எனக்கு ஒரு பரிசு _____________________த்தார்.

8) அரக்கன் ஊரை __________________த்தான்.

9) _____________________ மலர் அழகாகப் பூத்திருந்தது.

10) சியாமளா தன் இரு கைகளாலும் நீரை ___________________ குடித்தாள்.

அழகு அவல்
அழி

அவள் அலகு
அளி

அழை
அள்ளி

அலை
அல்லி

உ) ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லையும் பன்மைக்கு ஏற்ற ஒருமை


சொல்லையும் எழுதுக.
எண் ஒருமை பன்மை எண் பன்மை ஒருமை

1 அணில் 1 தவளைகள்

2 ஆடு 2 தட்டுகள்

4
3 இரும்பு 3 திசைகள்

4 உளி 4 துணிகள்

5 ஊசி 5 தூண்கள்

6 எலி 6 தென்னைகள்

7 ஏணி 7 தேள்கள்

8 கடை 8 தொட்டிகள்

9 கால் 9 தோடுகள்

10 குருவி 10 நகைகள்

11 கூடை 11 நாடுகள்

12 கேணி 12 நிறங்கள்

13 கை 13 பல்லிகள்

14 கொடி 14 பாதைகள்

15 கோவில் 15 பிழைகள்

16 கௌளளி 16 புலிகள்

17 சன்னல் 17 பூனைகள்

18 சாமான் 18 பெட்டிகள்

19 சிலை 19 புத்தகங்கள்

20 சீப்பு 20 மயில்கள்

ஊ) பேச்சு வழக்குச் சொற்களைத் திருத்தி எழுதுக.

1) ரெண்டு - ______________________

2) கீர - ______________________

3) எவ்ளோ - ______________________

5
4) வேணும் - ______________________

5) போடுங்க - ______________________

6) நா கடக்கி போறேன்.

_______________________________________________________________

7) அப்பா பருசு குடுத்தாரு.

_______________________________________________________________

8) தம்பி முட்டாய் வாங்குறான்.

_______________________________________________________________

9) நீ எங்க போனே?

_______________________________________________________________

10) ஒன்னோட பெரிப்பா எங்க?

_______________________________________________________________

எ) கீழ்க்காணும் கதையை வாசித்து பின்னர், விலங்குகளின் ஒலியை எழுதுக.

குமரன் தன் தாத்தா வாழும் கிராமத்திற்குச் சென்றான். அங்கு பட்டணத்தில்


காணாத பறவைகளைக் கண்டு வியந்தான். கோழி கொக்கரித்தது. குயில்
கூவியது. கிளி கீச்சிட்டது. காகம் கரைந்தது. ஆந்தை அலறியது. மயில்
அகவியது. “வண்டு முரலும்” என தாத்தா கூறியதைக் கேட்டுக் கொண்டு
நடந்தான் குமரன்.

6
1) கோழி - ______________________ 2) கிளி - _____________________

3) மயில் - ______________________ 4) காகம் - ____________________

5) குயில் - _____________________ 6) ஆந்தை - ____________________

7) வண்டு - _____________________

ஏ) கீழ்க்காணும் பாடலை முறையாக வரிவடிவத்துடன் எழுதுக.

தோட்டத்தில் மேயுது __________________________


வெள்ளைப் பசு – அங்கே __________________________

துள்ளிக் குதிக்குது __________________________

கன்று குட்டி __________________________

அம்மா என்குது __________________________

வெள்ளைப் பசு – உடனே __________________________

__________________________
அண்டயில் ஓடுது
__________________________
கன்று குட்டி

ஐ) ஏற்ற வினாவெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்நதெ


் டுத்து வட்டமிடுக.

1) போட்டியில் வெற்றி பெற்றது அதுவா / அவனா ?

2) யாதுஉனது
/ யார் வகுப்பாசிரியர்?

3) இரட்டைக் கோபுரம் கோலாலம்பூரில் உள்?ளதா / ஏது

7
எங்கு / எந்த
4) நீ பள்ளியில் பயில்கிறாய்?

5) பள்ளிக்கு வந்தவர் உன் தந்தை?யா / தம்பியா

ஒ) வாக்கியத்தில் விடுபட்ட இனவெழுத்துச் சொற்களை நிரப்புக.

1) அப்பெண்ணின் _____________________ மிகவும் நீளமானது.

2) மேகலாவின் _____________________ ஐந்து பேர் உள்ளனர்.

3) _______________________ ஒரு பாரம்பரிய விளையாட்டு.

4) மாணவர்கள் பள்ளிக்குச் ______________________.

5) __________________________ தென்றல் காற்று வீசியது.

நந்தவனத்தில் கூந்தல் சென்றனர்

குடும்பத்தில் பம்பரம்

ஓ) குறிலுக்கு ஏற்ற நெடிலையும் நெடிலுக்கு ஏற்ற குறிலையும் எழுதுக.

1) அம்மா கடைக்குச் சென்று _________________ முட்டை வாங்கி வந்தார்.

2) குமரன் மாலை வேளையில் _________________ ஏறச் சென்றான்.

3) மூட்டைகளைச் சுமந்த பயில்வான் ___________________ சாப்பிட்டான்.

4) ஆசிரியர் காலையில் மாணவர்களுக்கு நல்ல __________________களைக்


கற்பித்தார்.

5) அண்ணன் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் திடலை __________________ முறை


வலம் வந்தார்.

8
6) நேற்று மாடியில் ஒரு பூனை __________________ந்து கிடந்தது.

7) தாடி வளர்த்த தாத்தா ___________________ எடுத்துச் சென்றார்.

8) குடையை எடுத்துச் சென்றவள் ___________________ நிறைய பழம் வாங்கி


வந்தாள்.

9) வங்கிக்குச் சென்ற மாலதி பணம் ____________________ வந்தாள்.

10) போருக்குச் சென்ற சில படை வீரர்கள் ____________________ ஏறினர்.

ஔ) பின்வரும் கட்டங்களில் நகர, ணகர, னகர எழுத்துகளைக் கொண்ட


சொற்களை உருவாக்கி எழுதுக.

எண் ந ண ன

9
8

10

11

12

13

14

15

16

17

18

19

20

10

You might also like