You are on page 1of 7

ஸ்ரீ கிருஷ் சர்வதேசப் பள் ளி, த ோவூர்

வகுப் பு: VII நாள் : 07.08.2021


இரண்டோம் மமோழி - ேமிழ்
தேரம் : 1.30 ோல மதிப் பீட்டுே்தேர்வு – I மதிப் மபண்கள் : 25
மணி கநரம்

இக்ககள் வித்தாள் நான்கு பிரிவுகளளக் ககாண்டது.

பிரிவு " அ " படித்தல் - 5 மதிப் கபண்கள்

பிரிவு " ஆ" எழுதுதல் - 4 மதிப் கபண்கள்

பிரிவு " இ " இலக்கணம் - 6 மதிப் கபண்கள்

பிரிவு " ஈ " இலக்கியம் -10 மதிப் கபண்கள்

பகுதி - அ ( 5 )

I. பின்வரும் பத்திளயப் படித்துப் கபாருள் உணர்ந்து கதாடர்ந்து வரும்


பல் விளட வினாக்களுக்கு ஏற் ற விளடகளள எழுதுக: (5)

திருகநல் கவலி மாவட்டப் கபாருளாதாரத்தில் முதன்ளமயான பங் கு


வகிப் பது உழவுத்கதாழில் . தாமிரபரணி ஆற் றின் மூலம் இங் கு
உழவுத்கதாழில் நளடகபறுகின்றது. இங் கு குளத்துப் பாசனமும் கிணற் றுப்
பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள் ளன. இருபருவங் களில் கநல்
பயிரிடப் படுகிறது.இங் கு விளளயும் வாளழத்தார்கள் தமிழ் நாடு
மட்டுமின்றிக் கர்நாடகம் , ககரளம் கபான்ற பிற மாநிலங் களுக்கும்
அனுப் பப் படுகின்றது. கநல் லிக்காய் உற் பத்தியில் தமிழகத்தில் கநல் ளல
மாவட்டகம முதலிடம் வகிக்கின்றது. தாமிரபரணி கடகலாடு கலக்கும்
இடத்தில் ககாற் ளக என்னும் துளறமுகம் இருந் தது.ககாற் ளகயில்
விளளந் த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் கபற் றதாக விளங் கியது.

வினாக்கள் :

1. தாமிரபரணி கடகலாடு கலக்கும் இடத்தில் ____________________ என்னும்


துளறமுகம் இருந் தது.

அ) பூம் புகார் ஆ) ககாற் ளக இ) ஆதிச்ச நல் லூர்

2. கநல் லிக்காய் உற் பத்தியில் தமிழகத்தில் ____________________ மாவட்டகம


முதலிடம் வகிக்கின்றது.

அ) ககாளவ ஆ) பாண்டிச்கசரி இ ) கநல் ளல


3. திருகநல் கவலி மாவட்டத்தில் ____________________ ஆற் றின் மூலம்
உழவுத்கதாழில் நளடகபறுகிறது.

அ) காவிரி ஆ) தாமிரபரணி இ ) யமுனா

4. திருகநல் கவலி மாவட்டப் கபாருளாதாரத்தில் முதன்ளமயான பங் கு


வகிப் பது____________________

அ) கநசவுத் கதாழில் ஆ ) உழவுத் கதாழில் இ ) கட்டடத் கதாழில்

5. ககாற் ளகயில் விளளந் த _____________________ நாட்டு முத்து உலகப் புகழ்


கபற் றதாக விளங் கியது.

அ ) கசர ஆ) கசாழ இ) பாண்டி

பகுதி - ஆ ( 4 )

ஆ) பின்வரும் பத்திளயப் படித்துப் கபாருள் உணர்ந்து கதாடர்ந்து வரும்


பல் விளட வினாக்களுக்கு ஏற் ற விளடகளள எழுதுக: (4)

அருள் கநறி அறிளவத் தரலாகும்

அதுகவ தமிழன் குரலாகும்

கபாருள் கபற யாளரயும் புகழாது

கபாற் றா தாளரயும் இகழாது

ககால் லா விரதம் குறியாகக்

ககாள் ளக கபாய் யா கநறியாக

எல் லா மனிதரும் இன்புறகவ

என்றும் இளசந் திடும் அன்பரகம

வினாக்கள் :

1. விரதம் என்னும் கசால் லின் கபாருள் _____________________

அ ) அன்பு ஆ ) இன்பம் இ ) கநான்பு

2. இப் பாடலிளன இயற் றிய ஆசிரியரின் கபயர் _____________________

அ ) நாமக்கல் கவிஞர் ஆ ) பாரதியார் இ ) கண்ணதாசன்

3. தமிழ் கமாழிளயக் கற் கறார் _____________________ கபறுவதற் காக


யாளரயும் புகழ் ந் து கபசமாட்டார் .

அ ) தூய் ளம ஆ ) கபருளம இ ) கபாருள்


4. தமிழ் கமாழி _____________________ கநறிகள் நிரம் பிய அறிளவத் தருகிறது .

அ ) அருள் ஆ ) பண்பு இ ) கதாழில்

பகுதி – இ ( 6 )

III. நிரப் புக : ( 3 )

1. தனி கநடிளலத் கதாடர்ந்து வரும் குற் றியலுகரம் _________________

குற் றியலுகரம் எனப் படும் .

2. தன் ஒரு மாத்திளர அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் _________________


எனப் படும் .

3. திளண _________________ வளகப் படும் .

IV. கூறியவாறு கசய் க : ( 3 )

1. தந் துதவும் ( இச்கசால் ளலப் பிரித்து எழுதுக )

2. முத்தமிழ் ( இத்கதாளகச் கசால் ளல விரித்து எழுதுக )

3. நிலவு ( இச்கசால் லின் மாத்திளர அளளவ எழுதுக )

பகுதி - ஈ ( 10 )

V. ஏகதனும் ஒரு கசய் யுள் வினாவிற் கு விளடயளி: ( 4 )

1. தமிழுக்கு வளம் கசர்க்கும் இலக்கிய வளககளாகக் கவிஞர் கூறுவன


யாளவ?

2. எங் கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளளத் கதாகுத்து


எழுதுக.

VI. ஏகதனும் ஒரு உளரநளட வினாவிற் கு விளடயளி: ( 6 )

1. கபச்சு கமாழிக்கும் எழுத்து கமாழிக்கும் இளடகய உள் ள கவறுபாடுகளுள்


நான்களன விளக்குக.

2. கிளளகமாழிகள் எவ் வாறு உருவாகின்றன?


வகுப் பு: VII இரண்டாம் கமாழி- தமிழ் வழங் கும் கததி :
பணித்தாள் - 5
கபயர் : இயல் -2 ஒப் பளடப் பு கததி :
விலங் குகள் உலகம்
(உளரநளட)

I. நிரப் புக:

1. மனிதனின் முதல் இருப்பிடம் ______________________

2. தமிழ் நாட்டில் இரண்டாவது மிகப்பபரிய காப்பகம் ______________________

3. முண்டந்துறை புலிகள் காப் பகம் ______________________ சதுர கிலலாமீட்டர் பரப்பளவுக்

பகாண்டது.

4. காட்டு விலங் குகளுக்குத் துன் பம் தருவது ______________________ குை் ைமாகும் .

5. உலகில் ______________________ வறகயான யாறனகள் உள் ளன.

6. ______________________ யாறனகளில் ஆண் யாறனக்கு தந்தம் உண்டு.

7. ______________________ யாறனகளில் இரண்டுக்குலம தந்தம் உண்டு.

8. யாறனகள் தனக்குத் லதறவயான ______________________,______________________

ஆகியவை் றிை் காக இடம் பபயர்ந்துக் பகாண்லட இருக்கிைது.

9. ஒரு யாறன நாள் ஒன் றுக்கு ____________கிலலா புல் , இறல தறழகறள உணவாக

உட்பகாள் ளும் .

10. ஒரு யாறன நாள் ஒன் றுக்கு குடிக்க _____________ லிட்டர் தண்ணீர ் லதறவப்படும் .

11. கரடிக்கு பிடித்த உணவு ______________________

1 7TA006

12. கருவுை் ை புலியானது ______________________ நாட்களில் குட்டிகறள ஈனும் .

13. குட்டிகள் ______________________ ஆண்டுகள் வறர வளர்த்து வரும் .

14. புலிதான் ஒரு காட்டின் வளத்றதக் குறிக்கும் ______________________


15. உலகில் ______________________ சிங் கம் , ______________________ சிங் கம் என இரண்டு

வறகச் சிங் கங் கள் வாழ் கின் ைன.

16. இயை் றக விஞ் ஞானிகள் ______________________ காட்டுக்கு அரசன் என் கிைார்கள் .

17. இந்தியாவில் ______________________,______________________,______________________ எனப்

பல வறகயான மான் கள் உள் ளன.

II. விலங் குகள் கதாடர்பான பழகமாழிகளளத் திரட்டி எழுதுக:

1. ___________________________________________________________________________________________

2. ___________________________________________________________________________________

3. ___________________________________________________________________________________

4. ___________________________________________________________________________________

மாணவர் ஆசிரியர் கபற் கறார்

ளககயாப் பம் ளககயாப் பம் ளககயாப் பம்

2 7TA006

You might also like