You are on page 1of 1

செட்டிநாடு வித்யா மந்திர்

வார இறுதித்தேர்வு -1 2023-24


தரம்-9
பாடம்- தமிழ் மதிப்பெண்கள்-10

1. பின்வரும் பாடலடிகளைப் படித்து, கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையைத் தேர்வு செய்க. 3


குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

1.. இப்பாடலின் ஆசிரியர்.____________________________


அ. ஔவையார் ஆ.திருவள்ளுவர் இ. பாரதியார் ஈ.பெயர் தெரியவில்லை
2. பள்ளு- என்பது எது? _________________
அ. இலக்கணம் ஆ. காப்பியம் இ. சிற்றிலக்கியம் ஈ. தமிழ்
3.. குறம்- என்பது _______________ ஆகும்
அ. குறவஞ்சி ஆ.தாலாட்டு இ. தொகை ஈ. திருக்குறள்

2.. இலக்கணத்திற்கு விடையளி.. 5


1. கனகாம்பரம் பூத்தது – இதில் பயனிலை எது?
அ. பூத்தது ஆ. வந்தான் இ. கனகாம்பரம் ஈ. வினைமுற்று
2. அவன் திருந்தினான் ________த் தொடர்
அ.தன்வினை ஆ. பிறவினை இ. செய்வினை ஈ. செயப்பாட்டுவினை
3. சொன்னவள் கலா – என்பது _________ பயனிலை
அ. வினை ஆ. இடை இ.பெயர் ஈ. பண்புத்தொகை
4.அவனைத் திருந்தச் செய்தான் --------- வினை
அ.பிற ஆ.தன் இ.முற்று ஈ.எச்சம்
5.கடைக்குப் போ!
அ.செய்தித் தொடர் ஆ.வினாத்தொடர் இ.கட்டளைத் தொடர் ஈ.உணர்ச்சித் தொடர்

3.. பின்வரும் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. 2

You might also like