You are on page 1of 7

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்

சரியான இரட்டைக்கிளவிகளை தேர்நதெ


் டுக.

1. வீட்டின் கதவை யாரோ _______________ வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலம்


திடுக்கிட்டான்.
A. தட தட C. சல சல
B. கடு கடு D. பளீர் பளீர்

2. பாழடைந்த கட்டடம் ஒன்று ________________ வென இடிந்து விழுந்தது.


A. தட தட C. மட மட
B. கடு கடு D. பளீர் பளீர்

3. வீரன் தன் முரட்டுக் குதிரையைப் ________________ என்று சாட்டையால் அடித்து


அடக்கினான்.
A. தட தட C. சல சல
B. பளீர் பளீர் D. மட மட

4. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய அப்பா அம்மாவைக் கூப்பிட்டவாறே வீட்டின் கதவைத்


_________________ எனத் தட்டினார்.
A. சல சல C. தட தட
B. மட மட D. பளீர் பளீர்

5. அக்கட்டடம் சில நொடிகளுள் ____________ என இடிந்து விழுந்தது.


A. சல சல C. தட தட
B. மட மட D. பளீர் பளீர்

5 புள்ளிகள்

சரியான இடைச்சொற்களை எழுதுக

5 அர்ஜூனா | மாதாந்திரத் தேர்வு 2015 | தமிழ்மொழி


1 தாள் 1
1. குமரன் கெட்டிக்கார மாணவன்; ______________, கவனக்குறைவாகத் தேர்வை
எழுதியதால் தோல்வி கண்டான்.

2. தேவி நாட்டியத்தில் சிறந்து விளங்கினாள்; _______________, தொடர்ந்து பயிற்சியை


மேற்கொண்டு வருகிறாள்.

3. கமலனுக்குக் காய்ச்சல் கண்டது; _________________, பள்ளிக்குச் சென்றான்.

4. முரளி புகழ்பெற்ற பாடகன்; __________________, கர்வமின்றி வாழ்ந்தான்.

5. கலைக்களஞ்சியம் வெளியிடும் மணி சிரமமானது; ________________, சிறப்புக்குரியது.

6. அமுதன் தன் வேலையை ஒரே நாளில் முடிக்க நினைத்தான்; _________________, சில


தடைகளால் அவனால் அதை முடிக்க இயலவில்லை.

 இருந்தாலும்

 ஆனாலும்

6 புள்ளிகள்

5 அர்ஜூனா | மாதாந்திரத் தேர்வு 2015 | தமிழ்மொழி


2 தாள் 1
காலியிடத்தை நிரப்பித் திருக்குறளையும் அதன் பொருளைத்
தேர்ந்தெடுக.

1. அன்பின் ______________ ________________ அஃதிலார்க்கு

_______________________ போர்த்த உடம்பு

A. எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல்

அதில் எது உண்மை என்பதனைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

B. அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம்

உயிருள்ளவர்கள். அன்பு

இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட

உடம்பாகக் கருதப்படுகின்றது.

2. எப்பொருள்______________ _______________அப்பொருள்

_______________________ காண்ப தறிவு

A. எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல்

அதில் எது உண்மை என்பதனைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

B. அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம்

உயிருள்ளவர்கள். அன்பு

5 அர்ஜூனா | மாதாந்திரத் தேர்வு 2015 | தமிழ்மொழி


3 தாள் 1
இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட

உடம்பாகக் கருதப்படுகின்றது.

8 புள்ளிகள்

சேர்த்து எழுதுக

1. அ + படம் = __________________________

2. இ + தட்டு = ___________________________

3. அ + சங்கம் = ___________________________

4. இ + பாட்டு = ___________________________

5. அ + யாழ் = __________________________

பிரித்து எழுதுக

6. அப்பொருள் = __________________________

7. இச்சொல் = ___________________________

8. அத்தொடர் = ___________________________

5 அர்ஜூனா | மாதாந்திரத் தேர்வு 2015 | தமிழ்மொழி


4 தாள் 1
9. அவ்யாகம் = ___________________________

10. எழ்யாழ் = __________________________

சரியாமன விடையைத் தெரிவு செய்க.

1. படை வரன்
ீ ________________ யின் மீ து ஏறிப் போருக்குச்
சென்றான்.
A. அவ்வானை
B. அய்யானை
C. அவ்யானை

2. “______________ உன்னுடையது?” என்று மன்னர் கேட்டார்.


A. எவ்வாள்
B. எவ்ஆள்
C. எந்வாள்
12 புள்ளிகள்
நேர்க்கூற்று வாக்கியங்களுக்கு ( / ) எனவும் அயற்கூற்று

வாக்கியங்களுக்கு ( X ) எனவும் குறியிடுக.

1. “நேற்று என் வட்டிற்கு


ீ ஒரு முதியவர் வந்தார்,” என்று

விமலன் தன் நண்பர்களிடம் கூறினான்.

2. “தயவு செய்து எனக்கு உன் புத்தகத்தை இரவல் தருகிறாயா?”

என்று வேலனிடம் கேட்டான்.

5 அர்ஜூனா | மாதாந்திரத் தேர்வு 2015 | தமிழ்மொழி


5 தாள் 1
3. தன் மாமா இன்று வட்டிற்கு
ீ வருவதாகக் குகன் புவனாவிடம்

கூறினான்.

4. ஆசிரியர் குமணனை எழுந்து நிற்குமாறு கட்டடளையிட்டார்.

5. “ரவி, அந்த பெட்டியை இங்கே எடுத்து வா!” என்றார்

5 புள்ளிகள்
அண்ணன்.

சரியாக மரபுத்தொடரை இணைத்திடுக

1. கை கூடுதல் ஏதாவது காரணம்


கூறித் தவிர்த்தல்

மனக்கசிவு / கருணை
2. தட்டிக் கழித்தல்
ஒரு கலையை அல்லது
துறையைப் பற்றி
முழுக்கப் படுத்து
3. ஈவிரக்கம் அறிதல்

நிறைவேறுதல்
4. கரைத்துக் குடித்தல்

4 புள்ளிகள்

5 அர்ஜூனா | மாதாந்திரத் தேர்வு 2015 | தமிழ்மொழி


6 தாள் 1
5 அர்ஜூனா | மாதாந்திரத் தேர்வு 2015 | தமிழ்மொழி
7 தாள் 1

You might also like