You are on page 1of 3

MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR

வரலாறு /ஆண்டு 6 வள்ளுவர்

_________________________________________________________________________

பாடம்: வரலாறு

வாரம் 7 திகதி: 1.3.2021 / திங்கள்

ஆண்டு 6 வள்ளுவர் நேரம்: 10.30 – 11.30

தலைப்பு: 2 நாம் பிறந்த மண்

உள்ளடக்கத்தரம்: 10.2 மலேசியாவில் உள்ள மாநிலங்கள்.

கற்றல்தரம்: 10.2.2 தலைநகரம் மற்றும் அரச நகரங்களைப் பட்டியலிடுவர்.

கொடி, மாநிலப் பண், இலச்சினை ஆகியவை மாநிலத்தின் அடையாளம்

10.2.3
என விளக்குவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள்

a) தலைநகரம் மற்றும் அரச நகரங்களைப் பட்டியலிடுவர்.
நோக்கம்: b) கொடி, மாநிலப் பண், இலச்சினை ஆகியவை மாநிலத்தின் அடையாளம் எனக்
கண்டறிவர்.
c) திறன் தொடர்பான பயிற்சியினைச் செய்வர்.

1) மாணவர் பாட நூலிலுள்ள பக்கம் 24, 25, 26 மற்றும் 27 -லுள்ளக் குறிப்புகளை

வாசிப்பர்.
நடவடிக்கைகள்:
2) பெற்றோர் மாணவருக்கு உதவுதல்.

3) கூகுள் வகுப்பறையிலும் இப்பாடம் கொடுக்கப்படும்.

மதிப்பீடு: மாணவர் திறன் தொடர்பான பயிற்றியிலுள்ள கேள்விகளைச் செய்வர்.

கொடுக்கப்பட்ட இலச்சினைச் சரியான மாநில ஆட்சியாளர் மற்றும் அரச நகரத்தோடு இணைக்கவும்.

ஆக்கம் : திருமதி இஅ. வளர்மதி

MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
வரலாறு /ஆண்டு 6 வள்ளுவர்
_________________________________________________________________________

ஆக்கம் : திருமதி இஅ. வளர்மதி

MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
வரலாறு /ஆண்டு 6 வள்ளுவர்
_________________________________________________________________________

ஆக்கம் : திருமதி இஅ. வளர்மதி

You might also like