You are on page 1of 2

அலகு 13 – பொருண்மை 2 ஆண்டு 5

1 கீ ழ்க்கண்ட படம், C மற்றும் D ஆகிய இரண்டு

. கதைப்புத்தகங்களின் பொருண்மையைக்
காட்டுகின்றது.
3. கீ ழ்க்கண்ட படம், மூன்று மாணவர்களின்
பொருண்மையைக் காட்டுகின்றது.

பெயர் பொருண்மை
அமின் 42 kgi) ஷீடாவின் பொருண்மையை kg இல்

அமினை விட 28 கணக்கிடுக.


kg
5 கீ ழ்க்கண்ட படம், ஒரு தர்பூசணியின் ஷீடா
kg 1.23kg அதிகம்
பொருண்மையைக் காட்டுகின்றது.
. 1 kg
இரு புத்தகங்களின் பொருண்மையை ஷீடாவை விட 3
i) நோரா 2 (2 புள்ளி)
g இல் கணக்கிடுக. குறைவு
ii) மூவரின் மொத்த பொருண்மையைக் kg- இல்

கணக்கிடுக.

(2 புள்ளி)

ii) D புத்தகத்தின் பொருண்மை, C யைக்

காட்டிலும், kg -இல் எவ்வளவு அதிகம்?


(2 புள்ளி)

i) அந்த தர்பூசணியின் பொருண்மையை kg


4. கீ ழ்க்கண்ட அட்டவணை P மற்றும் Q ஆகிய
மற்றும் g இல் எழுதுக.
(2 புள்ளி) இரண்டு பெட்டிகளைக் காட்டுகின்றது.

(1 புள்ளி)

2 ii) லீலா
கீ ழ் க்கண்ட படம்,2 Pமாங்காய்களை
மேலும் நிறுவையில்
பொட்டலம் மற்றும் Q
சேர்த்தாள். அவற்றின் பொருண்மை முறையே P
. Q எடைக்கல் ஆகியவற்றின் பொருண்மையைக்
350 g மற்றும் 0.5 kg ஆகும். இப்போது
காட்டுகின்றது.
நிறுவையில் உள்ள அனைத்து பழங்களின்
480 g 1.92 kg
பொருண்மையை g இல் கணக்கிடுக.
i) அவ்விரு பெட்டிகளின் பொருண்மையை
g -இல் கணக்கிடுக.

i) அதே போன்று 5 எடைக்கல்லின் (2 புள்ளி)

பொருண்மையை kg இல் கணக்கிடுக.

6 கலைமதி 5 மாவு பொட்டலங்களை

. 6.2 kg-ற்கு வாங்கினாள். ஒவ்வொரு பொட்டலமும்


ஒரே அளவிலான பொருண்மையைக் கொண்டது. (2 புள்ளிகள்)

அவள் எல்லா மாவையும் பயன்படுத்தி 8


(2 புள்ளி) ii) P யின் பொருண்மை, Q யின்
அணிச்சல்களைச் செய்தாள்.

i) ஒரு அணிச்சலைச் செய்ய கலைமதி


பொருண்மையில்
1 பகுதி ஆகும்.
ii) Q எடைக்கல்லின் பொருண்மையில்
பயன்படுத்திய மாவை g இல் கணக்கிடுக. 4
எவ்வளவு சேர்த்தால் தராசு சம நிலைக்கு நிரூபிக்கவும்.
வரும்?

(2 புள்ளி)
(2 புள்ளி)

ii) அவள் இரண்டு பொட்டல மாவைக் கொண்டு


எத்தனை அணிச்சல்களைச் செய்யலாம்?

(3 புள்ளி)

கீ ழ்க்கண்ட படம், ஒரு பூசணி மற்றும் ஒரு சிவப்பு


வடகிந்தா மாவட்ட தலைமையாசிரியர் மன்றம்,
பேராக்

(3 புள்ளி)
அலகு 13 – பொருண்மை 2 ஆண்டு 5

7. முள்ளங்கியின் மொத்தப் பொருண்மையைக்


காட்டுகின்றது.

பூசணியின் பொருண்மை, சிவப்பு முள்ளங்கியை


விட 4 மடங்கு அதிகம் ஆகும்.

i) சிவப்பு முள்ளங்கியின் பொருண்மையை

g- இல் எழுதுக.

(2 புள்ளி

ii) அதே பொருண்மையைக் கொண்ட 3 சிவப்பு

முள்ளங்கிகள் சேர்க்கப்பட்டப் பின்னர்


நிறுவை காட்டும் பொருண்மை யாது?

(2 புள்ளி

8. கீ ழ்க்கண்ட படம், அழகன் வாங்கிய இரண்டு


பொருள்களின் பொருண்மையைக் காட்டுகின்றது

i) அவ்விரு பொருள்களின் மொத்த


பொருண்மையை kg மற்றும் g இல்
கணக்கிடுக.

(2 புள்ளி

ii) 3 சார்டின்களின் பொருண்மையை kg -இல்


கணக்கிடுக.

(2 புள்ளி

வடகிந்தா மாவட்ட தலைமையாசிரியர் மன்றம்,


பேராக்

You might also like