You are on page 1of 11

1.

(a) 45 090 –ல் எண் 5-ன் இலக்க மதிப்டப எழுதவும்


[1]

(b) 45 090 எண்டண இைமதிப்பிற்ககற்ப பிரித்து எழுதுக.


[1]

2. (a)
A Hawker bought 32 boxes of apples. Each box hold 630 apples.
After three days, 16 738 of the apples were sold. Find the number of apples
that was left. [2]

(b) பைம் 2.1, ஒரு சாவியின் அைடவடயக் காட்டுகிறது.


Diagram 2.1, shows the length of a key on a measuring scale.

0 1 2 3 4 5 6
cm

சாவியின் நீைத்டத cm –இல் எழுதுக. [1]


What is the length, in cm, of the key?

3
MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 2
3. பைம் 3.1, திரு. ஓங் வாங்கிய மிட்ைாய் பபட்டி ஒன்றிடனக் காட்டுகிறது.
Diagram 3.1 shows a box of sweets bought by Mr. Ong.

120 மிட்ைய்கள்
120 sweets

4
அவர், பகுதிடய 12 A றுவர்களுக்கு பகிர்ந்து அளித்தார். 7 A றுவர்கள் பபற்ற மிட்ைாய்களின்
5
எண்ணிக்டகடய கணக்கிடுக.
4
He divides of the sweets equally to 12 children.
5
Calculate the total number of sweets received by 7 children. [3]

4. பைம் 4.1, ஒரு கணித கதர்வில் 8 மாணவர்கள் பபற்ற புள்ளிகடைக் காட்டுகிறது.


Diagram 4.1, shows the marks obtained by 8 pupils in mathematics test.

88 93 84 65 73 89 94 81

பைம் 4.1-இல் காணப்படும் தகவல்களின் அடிப்படையில் கீழ்காண்பவற்டறக்கு விடை காண்க.


Based on the information in diagram 4, find

(a) நடுபவண்
median [1]

(b) விச்சகம்
range [2]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 3


5. பைம் 3, தரவுகடைக் காட்டுகிறது.
Diagram 3, shows a set of data.

(a) எண் 8-க்கும் 5-க்கும் உள்ை விகிதத்டதக் குறிப்பிடுக


State the ratio of the number 8 and number 5. [1]

(b) பகாடுக்கப்பட்டுள்ை தரவுகளின் சராசரிடயக் கணக்கிடுக.


Calculate the mean of the given data. [2]

6.

RM 0.60 RM 0.80 RM 16.00

பைம் 5, மூன்று பபாருள்களின் விடலடயக் காட்டுகின்றது. அருணன் ஒரு புத்தகப்டபடயயும் 8


பபன்A ல்கடையும் 6 புத்தகங்கடையும் வாங்கினார். அவர் தன்னிைமிருந்த பணத்டதச் பசலுத்தி, மீதமாக
ஒரு பதாடகடயப் பபற்றார். அத்பதாடகப் புத்தகப்டபயின் விடலயில் 25% ஆகும். அவர் வாங்கிய
பபாருளுக்குச் பசலுத்திய பணம் எவ்வைவு?
Diagram 5, shows the price of three items. Arunan bought a bag, 8 pencils and 6 books. He used a certain
amount of money to pay and received some changes which is 25% the price of the bag. How much money
did she use in the payment? [3]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 4


7. மிதுனா 16 களிமண் பபாம்டமகடை பசய்தாள். சங்கரி, மிதுனா பசய்த களிமண்
பபாம்டமகடை காட்டிலும் 7 மைங்கு கூடுதலான களிமண் பபாம்டமகடை பசய்தாள்.
Mithuna makes 16 clay figures. The number of clay figures made by Sangari is
7 times the number of clay figures made by Mithuna.

(a) சங்கரி பசய்த களிமண் பபாம்டமகளின் எண்ணிக்டகடய கணக்கிடுக.


Calculate the number of clay figures made by Sangari. [2]

(b) சங்கரியால் ஒரு நாடைக்கு 4 களிமண் பபாம்டமகள் பசய்ய முடியும். அடனத்து


களிமண் பபாம்டமகடையும் பசய்து முடிக்க அவளுக்கு எத்தடன நாட்கள்
கதடவப்படும்?
Sangari can make 4 clay figures every day.
How many days does Sangari spend to make all the clay figures? [2]

8. பைம் 8.1, ஒரு மரப் பலடகயின் நீைத்டதக் காட்டுகிறது.


Diagram 8.1, shows the length of a wooden board.

K இருந்து L வடர உள்ை நீைத்திடன cm –இல் கணக்கிடுக.


Calculate the length, in cm, from K to L.

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 5


9. பைம் 9.1, நான்கு மாதங்களின் புத்தக விற்படன பதாைர்பான பட்டைக்குறிவடரடவ
காட்டுகிறது.
Diagram 9.1, is bar chart showing the sale of books in four months.
புத்தகங்களின் எண்ணிக்டக Number
of books

மாதம்
ஏப்ரல் கம ஜு ஜுடல month
April May ன் July
June

(a) முகடு எண்டண குறிப்பிடுக.


State the mode. [1]

(b) ஜுன் மாத புத்தக விற்படனக்கும் ஏப்ரல் மாத புத்தக விற்படனக்கும் உள்ை
விகிதத்டத குறிப்பிடுக.
State the ratio of the sale of books in the June to the sales of books in April. [1]

(c) ஆகஸ்டு மாத புத்தக விற்படன ஜூடல மாத விற்படனடயக் காட்டிலும் 20%
அதிகமாகும்.
ஐந்து மாதங்களில் விற்கப்பட்ை பமாத்த புத்தகங்கடை கணக்கிடுக.
The sale of books in August is increased 20% of the sale of books in July.
Calculate the total sales of books in the five months. [3]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 6


10. மீனா ககாலாலம்பூரிலிருந்து டதப்பிங்கிற்குச் பசன்றடைந்த பயண கநரம் 4 மணி 30 நிமிைம்.
டதப்பிங்கிலிருந்து தன் வீட்டிற்குச் பசல்ல 3
மணி எடுத்துக் பகாண்ைாள். மீனா தன் வீட்டை
3.15p.m.-க்குச் பசன்றடைந்தாள். 5
Meena travel from Kuala Lumpur to Taiping. She took 4 hours 30 minutes to arrive. From
Taiping she took 3
hours to go home. Meena herself reached home at 3.15p.m.
5

(a) மீனா வீட்டைச் பசன்றடைந்த கநரத்டத 24 மணி கநர முடறடமயில் குறிப்பிடுக.


What time Meena reached her home? State the time in 24-hour system. [1]

(b) அவள் ககாலாலம்பூரிலிருந்து புறப்பட்ை கநரத்டதக் குறிப்பிடுக.


State the time she leaves from Kuala Lumpur. [2]

(C ) மீனா தன் பயணத்தின் கபாது தாப்பா ஓய்விைத்தில் 0.5 மணி கநரம் ஓய்பவடுத்தாள்
என்றால், எத்தடன மணிக்கு தன் வீட்டைச் பசன்றடைந்திருப்பாள்?
If Meena had rested for 0.5 hours at Tapa's residence, how many hours would she have
reached her house?

[2]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 7


11. அட்ைவடண 11.1, சுகுனா வாங்கிய இரு வடக பழங்களின் எடைடயக் காட்டுகிறது.
Table 11.1, shows the masses of two types of fruit bought by Suguna.
பழங்கள் எடை
Fruit Mass
மாங்காய்
2 kg 300 g
Mango
வாடழப்பழம் மாங்காயின் எடைடயவிை 1 1 kg அதிகம்.
2
Banana
1 1 kg more than the mass of mangoes.
2

(a) சுகுனா வாங்கிய வாடழப்பழத்தின் எடைடய kg-இல் கணக்கிைவும்.


Calculate the number of Puteri Islam participants. [2]

(b) ஒரு கிகலா கிராம் மாங்காய் மற்றும் வாடழப்பழத்தின் விடல முடறகய RM 8.00 மற்றும் RM
5.00 ஆகும்.
சுகுனா பசலுத்த கவண்டிய பதாடக எவ்வைவு?
The prices of the mangoes and the bananas are RM 8.00 per kilogram and RM 5.00 per
kilogram respectively.
How much does Suguna have to pay? [3]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 8


12. பைக்குறிவடரவு, திரு. ரஹ்மான் ஐந்து நாட்களில் தனது கடையில் விற்ற எழுமிச்டசப்
பழத்டதக் காட்டுகிறது.
Pictograph below shows, the number of lemons sold in the store by Mr. Rahman within five days.

பசவ்வாய்/ Tuesday
புதன்/ Wednesday
வியாழன்/ Thursday
பவள்ளி Friday
சனி¢/ Saturday

20 எழுமிச்டசடயப் பிராதிநிக்கிறது
represent 20 lemons.

(a) 80 எழுமிச்டசப் பழத்திற்கும் அதிகமாக விற்ற நாடைக் குறிப்பிடுக.


State which day was sold more than 80 lemons. [1]

2
(b) திரு. கவாங் பமாத்தப் பழத்திலிருந்து
பகுதிடய வாங்கினார். அவர் வாங்கிய பழத்டதக்
5
கணக்கிடுக.
2
Mr. Wong bought from the whole lemons. Calculate the total amount of the lemons
5
he bought. [2]

(c) திரு.ரஹ்மான் ஒரு எழுமிச்டசப் பழத்டத RM4.20 விற்றார் எனில், திரு.கவாங் பசலுத்த
கவண்டிய பணத்டதக் கணக்கிடுக.
Mr. Rahman sell the lemons each for RM4.20. Calculate the total amount should be paid by
Mr. Wong.

[2]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 9


13. பைம் 13.1, பல்லவி பியாகனா வகுப்புக்கு பசல்ல ஆரம்பித்த நாடைக் காட்டுகிறது அவள் .
ஒவ்பவாரு திங்கட்கிழடமயும் பியாகனா வகுப்பிற்கு பசல்வதில்டல.
Diagram 13.1 shows the date when Pallavi start her piano class. She does not go to the piano
class every Monday.

19 அக்கைாபர் 2018
19 October 2018
வியாழக்கிழடம
Thursday

(a) அக்கைாபர் மாதத்தில் பல்லவி பியாகனா வகுப்பிற்கு பசன்ற நாட்களின் எண்ணிக்டகடய


கணக்கிடுக.
Calculate the number of days that Pallavi attends her piano class in October 2018.
[2]

(b) பல்லவி, பியாகனா வகுப்பிற்கு நாள் ஒன்றுக்கு RM 20 பவள்ளி பசலுத்தினாள். அவள் ஒவ்பவாரு
ஞாயிற்றுகிழடமயும் கூடுதலாக இரண்டு மணி கநரம் பயின்றாள். ஒவ்பவாரு
ஒரு மணி கூடுதல் கநரத்திற்கு தலா RM 15 பவள்ளி பசலுத்தினாள்.
அக்கைாபர் மாத வகுப்பிற்கு பல்லவி பசலுத்திய பமாத்த பதாடகடய கணக்கிடுக. Pallavi
pays RM 20 per day for her piano class. She takes extra 2 hours on every Sunday. She
pays RM 15 for every 1 hour of extra time.
Calculate the total amount of money paid by Pallavi in October 2017. [3]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 10


14. பைம் 14.1, பிப்ரவரி மாதம் பிறந்த டகக்குழந்டதயின் எடையிடனக் காட்டுகிறது.
Diagram 14.1, shows the mass of a new born baby in February.

(a) அக்குழந்டதயின் எடைடய g-இல் குறிப்பிடுக.


State the mass, in g of the baby. [1]

(b) ஏப்ரல் மாதத்தில், அக்குழந்டதயின் எடை 498 g குடறந்து பின்னர் ஜுன்


மாதத்தில் 1 kg 710 g அதிகரித்தது.
ஜுன் மாதம் குழந்டதயின் எடைக்கு (🗸) அடையாைமிடுக.
In April, the mass of the baby is decreased 498 g and then increased 1 Kg 710 g in June.
Tick (🗸) on the mass of the baby in June. [2]

(c) ஜுடல மாதத்தில், குழந்டதயின் எடை ஜுன் மாதத்டத விை 10% அதிகரித்தது.
ஜுடல மாதம் குழந்டதயின் எடைடய g-இல் கணக்கிடுக.
In July, the mass of the baby is increased 10% from his mass in June.
Calculate the mass, in g, of the baby in July. [2]

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 11


15. பைம் 15.1, R எனும் கனச் பசவ்வகமும் S எனும் கனச் சதுரமும் இடணந்த வடிவத்டதக்
காட்டுகிறது.
Diagram 15.1, shows a composite shape of cube S and cuboid R.
4 cm

S
4 cm

R
8 cm
12 cm
(a) அந்த முழுப் பைத்தின் கனஅைடவ cm3 -இல் கணக்கிடுக.
Calculate the volume, in cm3, of whole diagram. [2]

(b) கருடமயாக்கப்பட்ை பகுதியின் பமாத்தப் பரப்பைடவக் கணக்கிடுக.


What is the area, of shaded surface on both shapes? [3]

DISEDIAKAN OLEH : DISEMAK OLEH : DISAHKAN OLEH :

MPP 3_2020_TAHUN 6_MATEMATIK_K2 | 12

You might also like