You are on page 1of 3

1. படம் 1, ஓர் எண் அட்டையைக் காட்டுகிறது.

65 430
படம் 1
அட்டையில் உள்ள எண்ண்ணை எண்மானத்தில் குறிப்பிடுக.

2. படம் 2, சில சதுரங்களில் ஆன கட்டத்தைக் காட்டுகிறது.

படம் 2
கருமையாக்கப்பட்ட பகுதியை விழுகாட்டில் குறிப்பிடுக. (2)

3. படம் 3, நந்தன் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்தைக் காட்டுகிறது.

கடிகார முகப்பில் காட்டப்படும் நேரத்தை 24 மணிநேர முறைமையில் குறிப்பிடுக.


(1)

4. 34637 + 1965 + 5514 = (2)

5. 63000 – 17000 – 39995 = (2)

6. 245 ×26 = (2)

7. 69750 ÷ 25 = (2)

1 1 5
8. 3 +2 - = (2)
2 4 8

9. 12 + 3.5 – 6.23 = (2)

10. 5km 350m + 245m = ______________m (2)

11. 62kg 405g x 4 ÷ 2 = ______kg _________ g (2)


12. படம் 4, ஒரு செவ்வகத்தைக் காட்டுகிறது.

15 cm

படம் 4
செவ்வகத்தின் அகலம் அதன் நீளத்தை விட 4 cm குறைவாகும்.

செவ்வகத்தின் சுற்றளவைக் கணக்கிடுக. (2)

13. ஒரு பெட்டியில் 80146 கோலிகள் உள்ளன. அவற்றுள் 24514 மஞ்சள்


கோலிகளும், 36009 சிவப்பு கோலிகளும் மற்றும் மீதம் நீல கோலிகளாகும்.

பெட்டியில் உள்ள நீல கோலிக்களைக் கணக்கிடவும். (2)

14. படம் 5, சதுரம் மற்றும் செவ்வகத்திலான ஒரு நிலத்தைக் காட்டுகிறது.


14m

9m

30 m

a) திரு மாதவன் தன் நிலத்திற்கு வேளி போட எண்ணினார்.

அவருக்கு தேவைப்படும் வேளியின் நீலம் எவ்வள்வு? (3)

b) திரு மாதவன் அந்நிலத்தில் ஒரு வரிசையில் 13 மாமரங்கள்


நட்டிருந்தார்.
அப்படியானால் 25 வரிசையில் எத்தனை மாமரங்கள் நட்டிருப்பார் ?
(3)

c) சில மாதங்களுக்குப் பிறகு அவர் 100 மாம்பழங்களை அறுவடை


2
செய்தார். அதில் பழங்கள் அழுகிவிட்டன. அழுகாத பழங்களில்
5
பாதியை விற்றுவிட்டார்.
அவர் விற்காத பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு? (3)
d) திரு மாதவன் அதே நிலத்தில் 30 கோழிகள் மற்றும் 20 ஆடுகளை
வளர்த்தார்.
அவர் வளர்த்த கால் நடைகளில் கோழிகளின் விழுக்காடைக்
கணக்கிடுக. (3)
15. அட்டவணை 1, ஜனனி தன் குடும்பத்துடன் சென்ற சில இடங்களையும்
அங்கு அவர்கள் செலவிட்ட கால அளவையும் காட்டுகிறது.

இடம் நேரம்
மிருகக்காட்சி சாலை 2 மணி 30 நிமிடம்
பொருட்காட்சி சாலை மிருகக்காட்சி சாலையைக்
காட்டிலும் 45 நிமிடம் குறைவு

a) பொருட்க்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க எடுத்துக்கொண்ட கால அளவைக்


கணக்கிடுக. (3)

b) மிருகக்காட்சி சாலையில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு மற்றும்


சிறியவர்களுக்கு தலா RM 32 மற்றும் RM 25 என விதிக்கப்பட்டது. ஜனனியின்
அப்பா 2 பெரியவர்களுக்கான சீட்டையும் 5 சிறிவர்களுக்கான சீட்டையும்
வாங்கினார்.

அவர் செலுத்திய மொத்தக் கட்டணம் எவ்வளவு ? (4)

c) ஜனனியின் தாயார் 5 புட்டிகள் குளிர்பானம் வாங்கினார். ஒரு புட்டியில் 520 ml


குளிர்பானம் நிரப்பப்பட்டிருந்தது.
5 புட்டியில் உள்ள குளிர்பானத்தின் கொள்ளளவை l மற்றும் ml குறிப்பிடுக.
(4)

d) மிருகக்காட்சி சாலைக்கும் மிருகக்காட்சி சாலைக்கும் இடையிலான தூரம்


4km 350m. அத்தூரத்தை km-இல் குறிப்பிடுக. (1)

You might also like